ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 20:03

» வா.ஃக்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 0:37

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:59

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 0:38

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 0:34

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புடன் அமெரிக்காவிலிருந்து

+11
Aathira
பாலாஜி
ராஜா
சிவா
mbalasaravanan
ராஜு சரவணன்
ஜாஹீதாபானு
ரேவதி
M.M.SENTHIL
பூவன்
T.N.Balasubramanian
15 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து Empty அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by T.N.Balasubramanian Tue 24 Sep 2013 - 13:56

அன்புடன் அமெரிக்காவிலிருந்து

அமெரிக்க உறவினர்
அருமையாய் கொணர்ந்த  
அன்பளிப்பு
டீ ஷர்ட்
இந்திய தயாரிப்பு.

ரமணியன்.


Last edited by T.N.Balasubramanian on Tue 24 Sep 2013 - 23:15; edited 1 time in total (Reason for editing : spelling)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து Empty Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by பூவன் Tue 24 Sep 2013 - 14:02

கவிதை நன்று  ஐய்யா ...

அதிர்ச்சியோடு அன்புடன் .....

ஆசையாய்  வாங்கி  
அதிர்ந்தேன்  ஆடையும்  
அந்நியம்  ஆக்கி தான்  
அணிந்து  மகிழனும்  போல  ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து Empty Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by T.N.Balasubramanian Tue 24 Sep 2013 - 15:32

பூவன் wrote:கவிதை நன்று  ஐய்யா ...

அதிர்ச்சியோடு  அன்புடன்  .....

ஆசையாய்  வாங்கி  
அதிர்ந்தேன்  ஆடையும்  
அந்நியம்  ஆக்கி தான்  
அணிந்து  மகிழனும்  போல  ...
ஆசையுடன் தருவது
அன்னியமோ இந்தியமோ
நாம் அதை அணிந்தால்
அவர்களுக்கும் மகிழ்ச்சியே!!

பின்னூட்டமா அது ?
தேன் ஒட்டமன்றோ அது.

ரமணியன்
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து Empty Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by M.M.SENTHIL Tue 24 Sep 2013 - 15:43

அந்நிய நாட்டிலும்
இந்தியப் பெருமை பேசும்
துணிகள் - நாம்தான்
மறந்து விடுகிறோம்
சில சமயம் இந்தியாவையும்
சில சமயம் நாம் இந்தியர் என்பதையும்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து Empty Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by T.N.Balasubramanian Tue 24 Sep 2013 - 15:45

அருமை செந்தில் அன்பு மலர் 

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து Empty Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by ரேவதி Tue 24 Sep 2013 - 15:49

T.N.Balasubramanian wrote: அன்புடன் அமெரிக்காவிலிறிந்து

அமெரிக்க உறவினர்
அருமையாய் கொணர்ந்த  
அன்பளிப்பு
டீ ஷர்ட்
இந்திய தயாரிப்பு.

ரமணியன்.
அன்பளிப்பை வாங்கும்போது பெருமையாக இருந்தாலும் நாமெல்லாம் கொஞ்சம் வேதனைபட வேண்டும் இந்தியா தயாரிப்பை நாமே வெறுத்து விடுகிறோமே புன்னகை

நன்றி ஐயா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து Empty Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by T.N.Balasubramanian Tue 24 Sep 2013 - 16:06

ரேவதி wrote:
T.N.Balasubramanian wrote: அன்புடன் அமெரிக்காவிலிறிந்து

அமெரிக்க உறவினர்
அருமையாய் கொணர்ந்த  
அன்பளிப்பு
டீ ஷர்ட்
இந்திய தயாரிப்பு.

ரமணியன்.
அன்பளிப்பை வாங்கும்போது பெருமையாக இருந்தாலும் நாமெல்லாம் கொஞ்சம் வேதனைபட வேண்டும் இந்தியா தயாரிப்பை நாமே வெறுத்து விடுகிறோமே புன்னகை

நன்றி ஐயா
என் நினைப்பு வேறு மாதிரி இருக்கிறது. நம் நாட்டு தயாரிப்பு நமக்கே வருகிறது. நடுவே அது அந்நிய செலாவணியை மீட்டுகிறது.அந்த வகையில் சந்தோஷப்படலாமே! (கணக்கருக்கு தெரியாத விஷயமல்ல).
வெளி நாட்டு பொருட்களை நம்மவர்கள் வாங்குவது பற்றி : மேல்தட்டு மக்கள் /வேறு விதமாக பணம் சேர்ப்பவர்கள், தான் வாங்குகிறார்கள் என நினைக்கிறேன். அது சிறிய fraction என்றே எண்ணுகிறேன்.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து Empty Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by ஜாஹீதாபானு Tue 24 Sep 2013 - 16:33

கவிதை அருமை அய்யா...

அமெரிக்கால உள்ள நம்ம நாட்டு பொருளை அங்க உள்ளதா நினைச்சு பெருமையா வாங்குவோமே


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து Empty Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by ராஜு சரவணன் Tue 24 Sep 2013 - 16:39

கவிதை அருமை அய்யா புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து Empty Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by mbalasaravanan Tue 24 Sep 2013 - 16:55

அன்புடன் அமெரிக்காவிலிருந்து 3838410834 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

அன்புடன் அமெரிக்காவிலிருந்து Empty Re: அன்புடன் அமெரிக்காவிலிருந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை
» கார் முதல் நாய் வரை அமெரிக்காவிலிருந்து "இறக்குமதி"... எல்லாம் ஒபாமாவுக்காக!
» அமெரிக்காவிலிருந்து நடிகர் சல்மான்கான், மும்பை திரும்பினார், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
» அமெரிக்காவிலிருந்து ஆளில்லா விமானம் சீனா மிரட்டலை சமாளிக்க வாங்குது அரசு
» அன்புடன் செல்லா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum