ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

+4
M.M.SENTHIL
ரேவதி
யினியவன்
ராஜா
8 posters

Go down

அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே Empty அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

Post by ராஜா Tue Sep 24, 2013 11:25 am

கேப்டன் டோணி தனது ஹேர்ஸ்டைலை படு ஜில்லாக்ஸ் ஆக மாற்றி விட்டார். நடுவில் கீரிப்புள்ளை மாதிரி முடியை வைத்துக் கொண்டு சைடில் முடியை சிராய்த்து எடுத்து விட்டு புதிய கெட்டப்பில் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நுழைந்துள்ளார் டோணி. ஆரம்பத்தில் அப்துல் கலாமின் ஜெராக்ஸ் போல காணப்பட்டார் டோணி. ஆனால் அப்துல் கலாமை விட சற்றே நீளமான முடியுடன் .. ப்ரீஸி தலையுடன் விக்கெட் கீப்பராக வெளுத்துக் கட்டி வந்தார். திடீரென அவரைத் தூக்கி கேப்டன் பதவியில் அமர்த்தியதும் முதலில் முடியைத்தான் அவர் வெட்டினார்.. அதன் பிறகுதான் ரன் குவிப்பில் களை கட்டினார். அதன் பிறகுதான் டோணி தலையில் எத்தனை மாற்றம்.. அவரது தலைமையில் இந்திய அணியில் எண்ணற்ற மாற்றம்.

வாங்க டோணி தலையில் ஒரு ரவுண்டு போய் வருவோம்..


தலை முதல் தோள் வரை ஆரம்பத்தில் தலையில் தொடங்கிய முடியை தோள்பட்டை வரை விட்டு அலை பாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே என்று இளம் பெண்களை கிறங்கடித்தார் டோணி.
அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே 23-1379907430-dhoni-12-600



கேப்டன்ஸி வந்ததும் டீசன்ஸி...
அதன்பிறகு கேப்டன் பதவிக்கு உயர்ந்தார் டோணி. இதையடுத்து தனது நீளமான சடை முடியை கட் செய்து சம்மர் கட்டுக்கு மாறினார்.
அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே 23-1379907506-dhoni-new-600



ஸ்பைக் பாண்டி
திடீரென ஒரு ஸ்பைக் வைத்து சில்லிப்பு காட்டினார். ஆனால் இது ரொம்ப நாள் நீடிக்கவில்லை. டக்கென்று ஸ்பைக்கை ஒரு நாள் கட் செய்து விட்டார்.
அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே 23-1379907537-spike-dhoni-600



பாஸ்.. மொட்டை பாஸ்
இந்தியாவில் நடந்த உலகக் கோப்பையை இந்திய அணி வென்று புதிய வரலாறு படைத்ததும் தடாலடியாக மொட்டை போட்டுக் கொண்டார். அடித்த மொட்டையுடன் கோப்பையைக் கையில் பிடித்தபடி கட்ட்டம் போட்ட சூட்டுடன் அவர் கொடுத்த போஸ் இன்னும் சூடாக மக்கள் மனதில் அப்படியே இருக்கிறது.
அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே 23-1379907566-dhoni-new-6-600



இப்ப கீரிப்புள்ள
இந்த நிலையில் இப்போது திடீரென நம்ம ஊர் செந்தில் ஸ்டைலுக்கு மாறியுள்ளார் டோணி. அதாவது கீரிப்புள்ள ஹேர்ஸ்டைலுக்கு...
அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே 23-1379907607-dhoni-new-hairstyle-600



வர்றதே ராங்கு.. இதுல சாங்கு வேறயா...
கவுண்டர் கையைக் கடித்த ஹேர்ஸ்டைல்! வர்றதே ராங்கு.. இதுல சாங்கு வேறயா...என்று ஒரு படத்தில் செந்திலைப் பார்த்து கவுண்டமணி கேட்பார். பிறகு செந்தில் தலையைப் பார்த்து என்னடா இது கீரிப்புள்ளை மாதிரி என்று டகாய்ச்சுவார். அப்படிப்பட்ட ஹேர்ஸ்டைலைத்தான் தற்போது டோணி பிக்கப் செய்துள்ளார். ஹேரை விடுங்க டோணி, கப்பைப் பத்திரமாக கொண்டு வந்திருங்க.. இல்லாட்டி உங்க ஹேர்ஸ்டைலால்தான் எல்லாம் போச்சு என்று புலம்ப ஆரம்பிச்சிருவாங்க...
அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே 23-1379907657-dhoni-senthil-gowndamani-60



-நன்றி oneindia
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே Empty Re: அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

Post by யினியவன் Tue Sep 24, 2013 11:32 am

சிரிப்பு சிப்பு வருது 

அணியின் வளர்ச்சி பெரிதா அவர் சிகையின் வளர்ச்சி பெரிதான்னு
தலதளபதி சலூன் சார்பில் பட்டி மன்றம் வெச்சிடுவோமா ராஜா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே Empty Re: அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

Post by ராஜா Tue Sep 24, 2013 1:19 pm

யினியவன் wrote:சிரிப்பு சிப்பு வருது 

அணியின் வளர்ச்சி பெரிதா அவர் சிகையின் வளர்ச்சி பெரிதான்னு
தலதளபதி சலூன் சார்பில் பட்டி மன்றம் வெச்சிடுவோமா ராஜா?
வச்சுடுவோம் ...... அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே 3838410834 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே Empty Re: அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

Post by ரேவதி Tue Sep 24, 2013 1:54 pm

இவரு தொல்ல தங்க முடியல பாவம் அந்த தலை பண்ண பாவம் பண்ணுச்சோசிரிப்பு சிரிப்பு 


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே Empty Re: அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

Post by M.M.SENTHIL Tue Sep 24, 2013 1:57 pm

ஒரு இந்திய கிரிக்கெட் அணியின் தலைவனுக்கு, ஏன் இப்படி எல்லாம் தோணுதோ?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே Empty Re: அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

Post by mbalasaravanan Tue Sep 24, 2013 2:02 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே Empty Re: அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

Post by பார்த்திபன் Tue Sep 24, 2013 4:24 pm

அதென்னடா தல மேல கீறிப்புள்ள படுத்திருக்கு? (கவுண்டர் செந்திலைப் பார்த்து இப்படித்தான் சொல்வார் ஜெய்ஹிந்த் படத்தில்).
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே Empty Re: அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

Post by கரூர் கவியன்பன் Tue Sep 24, 2013 4:40 pm

முடியலை........... முடியினால முடியலை.........
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே Empty Re: அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

Post by ஈகரையன் Tue Sep 24, 2013 5:03 pm

சூப்பருங்க 
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே Empty Re: அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum