ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணிதம் பற்றிய ஓர் கேள்வி

+4
கரூர் கவியன்பன்
பூவன்
யினியவன்
maristella
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  - Page 3 Empty கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by maristella Tue Sep 24, 2013 10:28 am

First topic message reminder :

மீண்டும் உங்களுடன் மரிஸ்டெல்லா.... நான் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிந்தால் கூறுங்கள்...
9 8 7 6 5 4 3 2 1 இதுதான் கணக்கு...45 இருந்து 45_கழித்தால் விடை 45 வரவேண்டும்....
உங்கள் எல்லோருக்கும் தெரியும் என நினைக்கின்றேன்..பதிலை கண்டுபிடிக்கவும்..நன்றி மீண்டும்
உங்களுடன் மரிஸ்டெல்லா ...............................
maristella
maristella
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Back to top Go down


               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  - Page 3 Empty Re: கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by கரூர் கவியன்பன் Tue Sep 24, 2013 4:36 pm

உங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் ஓவராகிடுச்சு போய் தூங்குங்கப்பா.........

இனி நீங்க கையில இருக்குற முறுக்க வச்சுட்டு போங்க.......
அங்க பாருங்க.............

ராஜூ அதெல்லாம் தொட கூடாது. நல்ல பிள்ளையா போய் படுங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  - Page 3 Empty Re: கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by யினியவன் Tue Sep 24, 2013 4:37 pm

கரூர் கவியன்பன் wrote:இப்படி பேசி பேசியே உளறி நீங்களே காட்டி கொடுத்திருவீங்க போல
மறச்சு என்னத்த கண்டோம்?
விடுங்க சிரிச்சுட்டு போவட்டும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  - Page 3 Empty Re: கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by கரூர் கவியன்பன் Tue Sep 24, 2013 4:43 pm

சிரிக்கறதா..............

சிரிப்பா சிரிச்சிடும்..............
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  - Page 3 Empty Re: கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by யினியவன் Tue Sep 24, 2013 4:45 pm

சீரிய எண்ணம் கொண்டவனைப் பார்த்தும் சிரிக்கும்
சில்லறை எண்ணம் கொண்டவனைப் பார்த்தும் சிரிக்கும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  - Page 3 Empty Re: கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by கரூர் கவியன்பன் Tue Sep 24, 2013 4:47 pm

ரெண்டு வரியில எவ்வளவு பெரிய தத்துவமே சொல்லிட்டீங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  - Page 3 Empty Re: கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by ராஜு சரவணன் Tue Sep 24, 2013 4:50 pm

யினியவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:இப்படி பேசி பேசியே உளறி நீங்களே காட்டி கொடுத்திருவீங்க போல
மறச்சு என்னத்த கண்டோம்?
விடுங்க சிரிச்சுட்டு போவட்டும் புன்னகை
என் மனமோ திறந்த புத்தகம்
மறைபதற்கில்லை இதில் குத்தகம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  - Page 3 Empty Re: கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by ரேவதி Tue Sep 24, 2013 5:12 pm

யினியவன் wrote:வாங்க ஈகரை சகுந்தலா தேவி புன்னகை

9+8+7+6+5+4+3+2+1=45 (987654321)
1+2+3+4+5+6+7+8+9=45 (123456789)

987654321-123456789=864197532

8+6+4+1+9+7+5+3+2=45
நான் சொல்லி கொடுத்த விடையை சரியாக சொல்லிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  - Page 3 Empty Re: கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by ராஜு சரவணன் Tue Sep 24, 2013 5:27 pm

ரேவதி wrote:
யினியவன் wrote:வாங்க ஈகரை சகுந்தலா தேவி புன்னகை

9+8+7+6+5+4+3+2+1=45 (987654321)
1+2+3+4+5+6+7+8+9=45 (123456789)

987654321-123456789=864197532

8+6+4+1+9+7+5+3+2=45
நான் சொல்லி கொடுத்த விடையை சரியாக சொல்லிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்
இதிலிருந்தே தெரியுது நான் உங்களுக்கு சொல்லிக்கொடுத்ததை மறந்துட்டீங்கனு புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  - Page 3 Empty Re: கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by யினியவன் Tue Sep 24, 2013 5:41 pm

முடிவா சொல்லுங்க யாரு சொல்லி குடுத்தீங்க எனக்கு? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  - Page 3 Empty Re: கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by ராஜா Tue Sep 24, 2013 5:48 pm

யினியவன் wrote:முடிவா சொல்லுங்க யாரு சொல்லி குடுத்தீங்க எனக்கு? புன்னகை
               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  - Page 3 Gajini-244x300


உங்களுக்கு மறதி இப்ப ரொம்ப அதிகமாயிடுத்து அண்ணே , நீங்களே விடையை கண்ணாடியில் பார்த்து சொல்லிட்டு இப்ப எனக்கு யாரு சொல்லிக்கொடுத்தா என்று கேட்குறீங்க புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  - Page 3 Empty Re: கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum