புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தான் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல்: 60 பேர் பலி
Page 1 of 1 •
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
https://2img.net/r/ihimg/photo/my-images/10/2f2y.jpg/
பாகிஸ்தானிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 60 பேர் உயிரிழந்தனர். 120 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள "பாகிஸ்தான் சர்ச்' என்றழைக்கப்படும் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்துகொண்டவர்கள் மீது, இரண்டு பயங்கரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
இது குறித்து பெஷாவர் நகர காவல் ஆணையர் சாகிப்ஜதா முகமது அனீஸ் கூறும்போது, ""ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை முடிந்து தேவாலயத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த சயமத்தில் தேவாலயத்தில் 600 முதல் 700 பேர் வரை இருந்தார்கள்.
இந்த குண்டுவெடிப்பால் தேவாலயத்துக்கு அருகிலிருந்த கட்டடங்களும் சேதமடைந்தன'' என்று தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் மூன்று முதல் எட்டு வரை வயதுடைய நான்கு குழந்தைகளும் அடங்குவர் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பயங்கரவாதிகள் முதலில் பட்டாசுகளை தேவாலயத்துக்குள் கொளுத்திப் போட்டதாகவும், அதனைத் தொடர்ந்து கூட்டத்தினர் வெளியேறியபோது வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள்தான் இந்தத் தாக்குதலிலும் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம்: இதற்கிடையே, இத் தாக்குலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது இஸ்லாத்துக்கு எதிரானது என்றும், இதுபோன்ற குரூரமான தாக்குதல் பயங்கரவாதிகளின் ஈவு இரக்கமற்ற, மிருகத்தனமான மனநிலையைப் பிரதிபலிப்பதாகவும் கூறியுள்ளார்.
முன்னாள் அதிபர் ஜர்தாரி: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியும் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ""பயங்கரவாதிகளால் நமது வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மதவழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் அப்பாவி மனிதர்கள் மீது இதுபோன்ற கொடூரத் தாக்குதல் நடத்துவதை கண்டிப்பதற்கு எவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் அது போதுமானதாக இருக்காது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய துயரம்: இந்த சம்பவம் ஒரு தேசிய துயரம் என்று வர்ணித்துள்ள பெஷாவர் காவல்துறை கண்காணிப்பாளர் இஸ்மாயில் கரக், ""நாடு கடுமையான சவாலை சந்தித்து வருகிறது. தற்கொலைத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று சர்வதேச மதச் சபை அறிவித்துள்ளது. இதனால் பெஷாவர் நகரிலுள்ள கிறிஸ்தவப் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூன்று நாள்கள் மூடப்பட்டிருக்கும்.
நன்றி தினமணி
.
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அன்பை போதித்தவர் ஆலயத்தில் குண்டு வெடிப்பா
அல் கைதா தீவிரவாதிகள் நேற்று உலகின் 3 இடங்களை மிகக் கடுமையாக தாக்கினர்
1..கென்யா நாட்டு சந்தையில் தாக்கி சுமார் 63 பேரைக் கொன்றனர்
2..பாகிஸ்தான் நாட்டு கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்கி 60 பேரைக் கொன்றனர்
3 ..இராக்கில் ஒரு மசூதி அருகே தாக்கி 75 பேரைக் கொன்றனர்
ஒரே நாளில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பயங்கரவாதத்தால் இறந்துள்ளனர்
இது யாருடைய தவறால் ஏற்பட்டது ..ஏன் உலக நாடுகளால் இதை கட்டுப்படுத்த முடியவில்லை
சிந்தியுங்கள்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
நண்பரேshenbagakumar wrote:பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது என்னவென்று அறியாதவர்கள்
இப்படி செய்பவர்கள் மனிதர்கள் அல்லர் ..இரக்கப்பட நாம் ஒன்றும் இயேசு கிறிஸ்துவும் அல்ல
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இவர்கள் செய்வது கண்டிக்க தக்கவேண்டியசெயல் தான்
அடுத்தவர்களை எவ்விதத்திலும் உபத்திரவிக்க கூடாது என்று கூறியுள்ள நபிகளாரின் கொள்கையை இவர்கள் கடைபிடிப்பதில்லை அதற்க்கு இவர்கள் மாறுசெய்கிறார்கள் இதற்குரிய தண்டனையை இவர்கள் அனுபவித்தே தீருவார்கள்
அடுத்தவர்களை எவ்விதத்திலும் உபத்திரவிக்க கூடாது என்று கூறியுள்ள நபிகளாரின் கொள்கையை இவர்கள் கடைபிடிப்பதில்லை அதற்க்கு இவர்கள் மாறுசெய்கிறார்கள் இதற்குரிய தண்டனையை இவர்கள் அனுபவித்தே தீருவார்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» ஆப்கன் வங்கியில் தற்கொலைத் தாக்குதல்: 10 பேர் சாவு
» பாகிஸ்தான் ராணுவ தளத்தில் தாக்குதல்: 10 பேர் பலி
» ஜெயா ரீவி மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துவோம்! புலி ஆதரவு மர்மநபர் தொலைபேசி மூலம் மிரட்டல்
» ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்
» மாஸ்கோ விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல், 31 பேர் பலி; 130 பேர் காயம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1