Latest topics
» வங்கி சேமிப்பு கணக்கு by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வார இறுதிக்குள் 9 மில்லியன் ஐ-போன்கள் விற்று சாதனை! 200 மில்லியன் ஆப்பிள் கருவிகளில் iOS 7 பதிவிறக்கம்!
Page 1 of 1
வார இறுதிக்குள் 9 மில்லியன் ஐ-போன்கள் விற்று சாதனை! 200 மில்லியன் ஆப்பிள் கருவிகளில் iOS 7 பதிவிறக்கம்!
அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றே நாட்களில், ஒரே வார இறுதிக்குள் உலகம் முழுமையிலும்9 மில்லியன் ஐ-போன்களை விற்று ஆப்பிள் நிறுவனம் சாதனை புரிந்துள்ளது.
5c மற்றும் 5s என இரு ரக ஐ-போன்களும் சேர்ந்து 9 மில்லியன் எண்ணிக்கையில் விற்பனை சாதனை புரிந்துள்ளது. கடந்த ஆண்டு 5s ரக ஐ-போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது 5 மில்லியன் ஐ-போன்கள் விற்றன. அந்த சாதனை இந்த ஆண்டு முறியடிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மகத்தான சாதனைக்கு முக்கிய காரணம் இந்த புதிய ரக ஐ-போன்கள் சீனாவிலும் ஏக காலத்தில் விற்கப்பட்டதுதான். கடந்த ஆண்டு 5s ரக ஐ-போன்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அவை 2 மில்லியனுக்கும் மேல் விற்பனையாயின என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் ஏறத்தாழ அதே எண்ணிக்கையில் அல்லது அதைவிடக் கூடுதலாக சீனாவில் ஐ-போன்கள் விற்றிருக்கும் என கருதப்படுகின்றது.
இனி அடுத்த கட்ட 5s ஐ-போன்களின் விற்பனை அக்டோபரில்தான் சாத்தியம் என அறிவிக்கப்பட்ட வேளையில், மற்றொரு ரகமான 5c ஐ-போன்கள் இன்னும் கையிருப்பில் இருப்பதாகவும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதிலிருந்து உயர்ந்த ரகத்தில் தயாரிக்கப்பட்ட 5s ஐ-போன்களுக்குத்தான் அதிகமான கிராக்கி ஏற்பட்டுள்ளது எனத் தெரிகின்றது.
புதிய ரக ஐ-போன்களின் விற்பனை சாதனை ஒருபுறம் இருக்க, புதிய இயங்குதளமான ஐஓஎஸ் 7 இலவசமாக வழங்கப்பட்டதில் பழைய ஐ-போன் மற்றும் ஐ-பேட் போன்ற கருவிகள் வைத்திருப்பவர்கள் இதுவரை 200 மில்லியன் எண்ணிக்கையில் ஐஓஎஸ் 7 இயங்குதளத்தை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இதுவும் சில நாட்களிலேயே நிகழ்ந்து முடிந்திருப்பதால், சரித்திரத்திலேயே இதுதான் மிக துரிதமான காலகட்டத்திற்குள் அதிக அளவில் பதிவிறக்கம் செய்ப்பட்ட மென்பொருள் என்ற சாதனையையும் ஐஓஎஸ் 7 இயங்குதளம் சாதித்திருக்கின்றது.
இசை சார்ந்த சேவைகளை வழங்கும் ஐ-டியூன்ஸ் ரேடியோவின் இயங்குதளத்தை மட்டும் இதுவரை 11 மில்லியன் வாசகர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த சேவை அமெரிக்காவில் மட்டும்தான் கிடைக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செல்லியல்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வார இறுதிக்குள் 9 மில்லியன் ஐ-போன்கள் விற்று சாதனை! 200 மில்லியன் ஆப்பிள் கருவிகளில் iOS 7 பதிவிறக்கம்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரீடுவிட் தன் இணையதளத்தை $2,50,000 டாலருக்கு விற்று சாதனை படைத்துள்ளார்
» 24 மணிநேரத்தில் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்று கின்னஸ் உலக சாதனை!
» மேரி டிரம்ப் புத்தகம்: முதல்நாளிலே விற்று தீர்ந்து சாதனை!
» 'பீம்' பதிவிறக்கம் புதிய உலக சாதனை
» மூன்று 200 மில்லியன் பாடல்கள்.... நடிகை சாய் பல்லவியின் புதிய சாதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|