ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தி டிவி புகைப்பட நிருபர், ஆட்டோ ஓட்டுனர் மீது கல்லூரி மாணவர்கள் கொலைவெறி தாக்குதல்

5 posters

Go down

தந்தி டிவி புகைப்பட நிருபர், ஆட்டோ ஓட்டுனர் மீது கல்லூரி மாணவர்கள் கொலைவெறி தாக்குதல் Empty தந்தி டிவி புகைப்பட நிருபர், ஆட்டோ ஓட்டுனர் மீது கல்லூரி மாணவர்கள் கொலைவெறி தாக்குதல்

Post by சிவா Tue Sep 24, 2013 3:21 am

தந்தி டிவி புகைப்பட நிருபர், ஆட்டோ ஓட்டுனர் மீது கல்லூரி மாணவர்கள் கொலைவெறி தாக்குதல் Gallerye_014325978_810871

சென்னை : மாநில கல்லூரி மாணவர்களின் கொலைவெறி தாக்குதலில்,‘தந்தி ‘டிவி’ யை சேர்ந்த புகைப்பட நிருபர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். நகரின் பிரதான சாலையில் நடந்த இந்த சம்பவத்தில், ஒரு மாணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று பிற்பகல் 3:00 மணிக்கு, முதல்வரின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு, ‘தந்தி டிவி’யை சேர்ந்த கார், மெரீனா காமராஜர் சாலையில், கண்ணகி சிலை அருகே, சிக்னலில் நின்று கொண்டிருந்தது.

வாகனங்கள் மீது தாக்குதல்:

அப்போது, சென்னை மாநில கல்லூரி யை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மாணவர்கள், சாலையை கடந்து சென்றனர். அவ்வாறு சென்ற போது, சிக்னலில் நின்று கொண்டிருந்த ‘தந்தி டிவி’ காரின் பின்புறத்தில், மாணவர்கள் பலமாக தாக்கினர். அதனால், காரில் இருந்த, பெண் நிருபர் சாந்தி, புகைப்பட நிருபர் ஜோன்ஸ் ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, காரின் பின்னால் நின்றிருந்த ஆட்டோவின் கண்ணாடி யில் மாணவர்கள் அடித்தனர். இதில் கண்ணாடி விரிசல் விட்டது. கோபம் அடைந்த ஆட்டோ ஓட்டுனர், தமீம் அன்சாரி, 35, அவர்களை தட்டிக் கேட்டார்.

கொலைவெறி தாக்குதல்:

ஆத்திரம் அடைந்த மாணவர்கள், தமீம் அன்சாரியை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது உதடு கிழிந்தது. முன்பக்கத்தில் காரில் இருந்த புகைப்பட நிருபர் ஜோன்ஸ், இந்த காட்சிகளை தன் கேமராவில் பதிவு செய்தார்.அதைப் பார்த்த மாணவர்கள், ஜோன்சை தாக்கினர். இதில் அவரது, முகம், கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது கேமராவை பிடுங்கி தரையில் எறிந்து உடைத்தனர். இதையடுத்து காயம் அடைந்த ஜோன்ஸ், தமீம் அன்சாரி இருவரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

போலீசார் உதவவில்லை:

இதுகுறித்து ‘தந்தி டிவி’ புகைப்பட நிருபர், ஜோன்ஸ் கூறியதாவது:மாணவர்கள், கார் மற்றும் ஆட்டோவை தாக்கியதை, ‘டிவி’ புகைப்பட நிருபர் என்ற முறையில், நான் வீடியோ கேமராவில் பதிவு செய்தேன். அதை பார்த்த அவர்கள், கும்பலாக வந்து கொலைவெறியோடு என்னை தாக்கி நிலைகுலைய வைத்தனர். எழுந்து நிற்பதற்குள் என் கேமராவையும் உடைத்தனர்.அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் யாரும் உதவிக்கு வரவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆட்டோ ஓட்டுனர் தமீம் அன்சாரி கூறுகையில்,‘‘எந்த காரணமும் இல்லாமல், மாணவர்களின் கொலைவெறி தாக்குதலுக்கு நான் ஆளானேன். என்அலைபேசி உடைக்கப்பட்டது. ஆட்டோவும் சேதம் அடைந்தது. மாணவர்களின், அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு போலீசார் முடிவு கட்ட வேண்டும்,’’ என, வேதனையுடன் தெரிவித்தார்.

மறியல், கைது:

‘தந்தி டிவி’ புகைப்பட நிருபர், மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம், காட்டு தீ போல் பரவியது. அதையடுத்து, காமராஜர் சாலையில், பத்திரிகையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து விரைந்து வந்த, அண்ணாசதுக்கம் போலீசார், பத்திரிகையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட மாணவர்களை கைது செய்வதாக உறுதி அளித்தனர். அதையடுத்து மறியல் கை விடப்பட்டது.வீடியோவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், சென்னை மாநிலக் கல்லூரியில், பி.ஏ., பொருளாதாரம், இரண்டாம் ஆண்டு படித்து வரும், வியாசர்பாடி, கமலம்மாள் தெருவை சேர்ந்த நவீன் குமார், 18, கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஐந்து பேரை, அண்ணா சதுக்கம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தினமலர்


தந்தி டிவி புகைப்பட நிருபர், ஆட்டோ ஓட்டுனர் மீது கல்லூரி மாணவர்கள் கொலைவெறி தாக்குதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தந்தி டிவி புகைப்பட நிருபர், ஆட்டோ ஓட்டுனர் மீது கல்லூரி மாணவர்கள் கொலைவெறி தாக்குதல் Empty Re: தந்தி டிவி புகைப்பட நிருபர், ஆட்டோ ஓட்டுனர் மீது கல்லூரி மாணவர்கள் கொலைவெறி தாக்குதல்

Post by யினியவன் Tue Sep 24, 2013 11:09 am

முன் மாதிரி மாணவர்கள் "ஒரு" மாதிரி மாணவர்களா ஆயிட்டாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தந்தி டிவி புகைப்பட நிருபர், ஆட்டோ ஓட்டுனர் மீது கல்லூரி மாணவர்கள் கொலைவெறி தாக்குதல் Empty Re: தந்தி டிவி புகைப்பட நிருபர், ஆட்டோ ஓட்டுனர் மீது கல்லூரி மாணவர்கள் கொலைவெறி தாக்குதல்

Post by அருண் Tue Sep 24, 2013 1:06 pm

 எதற்கு வன்முறை கையில் எடுக்கும் நு தெரியாமல் போய்விட்டது?என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தந்தி டிவி புகைப்பட நிருபர், ஆட்டோ ஓட்டுனர் மீது கல்லூரி மாணவர்கள் கொலைவெறி தாக்குதல் Empty Re: தந்தி டிவி புகைப்பட நிருபர், ஆட்டோ ஓட்டுனர் மீது கல்லூரி மாணவர்கள் கொலைவெறி தாக்குதல்

Post by mbalasaravanan Tue Sep 24, 2013 3:38 pm

இவர்கள் மாணவர்களா..?அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

தந்தி டிவி புகைப்பட நிருபர், ஆட்டோ ஓட்டுனர் மீது கல்லூரி மாணவர்கள் கொலைவெறி தாக்குதல் Empty Re: தந்தி டிவி புகைப்பட நிருபர், ஆட்டோ ஓட்டுனர் மீது கல்லூரி மாணவர்கள் கொலைவெறி தாக்குதல்

Post by பார்த்திபன் Tue Sep 24, 2013 4:30 pm

கல்லூரியை விட்டு நீக்கவேண்டும் இவர்களை.கோபம் 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

தந்தி டிவி புகைப்பட நிருபர், ஆட்டோ ஓட்டுனர் மீது கல்லூரி மாணவர்கள் கொலைவெறி தாக்குதல் Empty Re: தந்தி டிவி புகைப்பட நிருபர், ஆட்டோ ஓட்டுனர் மீது கல்லூரி மாணவர்கள் கொலைவெறி தாக்குதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum