புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !
தொட்டில் கட்டில்
மூங்கில்
வாழ்க்கை !
மருமகள் உடைத்தால்
பொன்குடம்
உடையுமா பொன்குடம் !
பசி ஏப்பத்தில் மக்கள்
புளி ஏப்பத்தில்
அரசியல்வாதிகள் !
மணலை கயிறாகத் திரிப்பர்
வானத்தை வில்லாய் வளைப்பர்
அருகில் தேர்தல் !
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
நல்லவனுக்கு தேவையில்லை
ஆயுதம் !
கறுப்புக் கோழி
இட்டது
வெள்ளை முட்டை !
வெற்றிக்கனி
ஈட்டிட ஆயுதம்
முயற்சி !
சாதனைக்கு
வழி
விடாமுயற்சி !
குடிகாரனின்
உயிர் குடித்தது
மது !
வேகத்தின் குறியீடு
விரயமில்லா ஆற்றல்
கொம்பில்லாக் குதிரை !
என் முதுகு
எனக்குத் தெரியும்
கண்ணாடியில் !
நம் உள்ளம்
நமக்குத் தெரியும்
நம்மை உணர்ந்தால் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

தாங்கள் எழுதுவது தமிழில் தானே நண்பரே
அப்புறம் அது என்ன ஹைக்கூ ( சென்ரியூ )
தமிழில் வார்தைகள் வற்றி விட்டதா என்ன ? ....உங்கள் கவிதை அருமை....ஆனால் இந்த ஆங்கில பெயரை தவிர்த்தால் இன்னமும் அழகாக இருக்கும்.
அப்புறம் அது என்ன ஹைக்கூ ( சென்ரியூ )
தமிழில் வார்தைகள் வற்றி விட்டதா என்ன ? ....உங்கள் கவிதை அருமை....ஆனால் இந்த ஆங்கில பெயரை தவிர்த்தால் இன்னமும் அழகாக இருக்கும்.
சரி ஹைக்கூ என்ற ஜப்பானியச் சொல் தேவையா....eraeravi wrote:ஹைக்கூ என்பது ஆங்கிலச் சொல் அல்ல ஜப்பானியச் சொல் .பரவலாக எல்லோராலும் அறியப் பட்ட சொல் .
தமிழில் இதற்கு தமிழில் துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பல பெயர்கள் இருக்கும் போது ஏதாவது ஒரு பெயரை பயன்படுத்தி தலைப்பை போடலாமே
கடவுளுக்கு கண்கண்ணாடி போட்டால் எப்படி இருக்குமோ...அப்படி தான் இது போன்ற கவிதைகள். இலக்கியம், கவிதை இதில் போயி மற்ற மொழி சொற்களை பயன்படுத்தினால் அது எப்படி ரசிக்கும்படி இருக்கும். இதை தான் சொல்லவந்தேன்
எல்லோருக்கும் தெரிந்த சொல் ஒரே சொல் ஹைக்கூ .குழப்பம் வராது .
துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை குழப்பம் வரும் .பெயர்ச் சொல்லை மொழி பெயர்க்க வேண்டிய அவசியம் இல்லை .எனக்கும் மிகுந்த தமிழ்ப் பற்று உண்டு .

தமிழில் ஒரு பொருள் கொண்ட பல சொற்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல. அது நம் மொழியின் வளம். அதற்காக மற்ற மொழி சொற்களை பயன்படுத்த ஆரம்பித்தால் மொழி சிதைவு தான் ஏற்படும். மேலும் இது போன்று பயன்படுத்த எந்த ஒரு அறிஞரும் சொன்னதாக தெரியவில்லை.தாங்களே குழப்பம் வரும் என்று எண்ணிக்கொள்வது வருந்ததக்கது.
ஹைக்கூ (துளிப்பா) என்று போடலாமே. ஹைக்கூ என்ற சொல்லை பற்றி அறியாதவர்களும் அறிந்துகொள்வார்களே
சரியான தமிழ் சொல் இல்லை என்றால் மற்றமொழி சொற்களை தான் பயன்படுத்த முடியும்.காபிக்கு சரியான தமிழ் பதம் இல்லாத்தால் அதை அப்படியே தான் பயன்படுத்த முடியும்.
ஹைக்கூ என்ற சொல்லிற்கு தமிழில் பல சொற்கள் உள்ளன.
நீங்கள் மட்டும் இல்லை பலரும் ஹைக்கூ என்றுதான் போடுறாங்க. இது எந்த மாதிரியான மொழி பற்று என்று தெரியவில்லை

இரண்டு வரி திருக்குறள் சொல்லாத பொருளையா இந்த ஹைக்கூ கள் தர போகிறது. நம்மவர் எப்போதும் அடுத்தவர்களை தூக்கி தலையில் வைத்துக்கொண்டு ஆடுவது பழக்கமாகி விட்டது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2