ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பை மறக்காதீர்

5 posters

Go down

அன்பை மறக்காதீர் Empty அன்பை மறக்காதீர்

Post by M.M.SENTHIL Mon Sep 23, 2013 10:05 pm

அன்பை மறக்காதீர் !

நீ என்னுள் இருந்த பத்து மாதம்
புரண்டு படுக்காமல்
ஒருக்களித்து படுத்தேன்,
உனக்கு ஏதும் ஆகாமல் இருக்க !!

இரண்டாம் வயதில் எட்டி உதைத்தாய்
எண்ணி மகிழ்ந்தேன் - உனக்கு
கால்கள் இரண்டும் வலுவென !

மூன்றாம் வயதில் போடி என்றாய்
என் மகன் நன்றாக பேசுகிறான்,
ஆயிரம் பேரிடம் சொல்லியிருப்பேன் !

வயது ஏறிக்கொண்டே வந்தது உனக்கு
நரை முடிகள் கூடிக்கொண்டே வந்ததெனக்கு !

இப்போதும் போடி என்கிறாய்
ஆயிரம் பேரிடம் சொல்ல முடியுமா?

இப்போதும் வயிற்றில் எட்டி உதைக்கிறாய்
உன் கால்கள் வலுதான் - என்
வயிறு வலிக்கிறதே !!

அன்பு மகனே,
உன்னை சுமையாய் நினையாமல்
சுகமாக சுமந்தேனடா,
உன் தாய் உனக்கு - இப்போ
சுமையாய் போனதேனடா !!

குழந்தையாய் நீயிருந்து
அடித்த போதெல்லாம்
பொறுத்துக்கொண்டு
சிரித்த பாவியடா நான் !!

அடிக்காதே என்று நான்
அழுகின்றது உன் காதில்
விழவில்லையா?

பெத்த மகனே உனக்காக
நான் இழந்த அனைத்தும்
உனக்கு தெரியாதா?

அன்பை மறக்காதே,
உனக்கும் ஒரு மகனுண்டு
அதையும் மறக்காதே !!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அன்பை மறக்காதீர் Empty Re: அன்பை மறக்காதீர்

Post by M.M.SENTHIL Thu Sep 26, 2013 1:21 pm

பின்னூட்டம் எழுதுங்க 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அன்பை மறக்காதீர் Empty Re: அன்பை மறக்காதீர்

Post by ஜாஹீதாபானு Thu Sep 26, 2013 1:35 pm

வேதனையான வரிகள்

கவிதை நன்றுபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்பை மறக்காதீர் Empty Re: அன்பை மறக்காதீர்

Post by M.M.SENTHIL Thu Sep 26, 2013 1:44 pm

இது மனிதன் என்ற பெயரில் மிருகத்தை பெற்ற தாயின் கதறல்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அன்பை மறக்காதீர் Empty Re: அன்பை மறக்காதீர்

Post by அசுரன் Thu Sep 26, 2013 1:59 pm

உணர்ச்சிகள் மறுத்து போகும் கவிதை. கடவுள் தான் இதை கவனிக்கனும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அன்பை மறக்காதீர் Empty Re: அன்பை மறக்காதீர்

Post by krishnaamma Thu Sep 26, 2013 2:19 pm

மனதை பிழிகிற வரிகள் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்பை மறக்காதீர் Empty Re: அன்பை மறக்காதீர்

Post by ஈகரையன் Thu Sep 26, 2013 5:51 pm

வலிமையான வார்த்தைகள்
M.M.SENTHIL wrote:அன்பை மறக்காதீர் !

அன்பை மறக்காதே,
உனக்கும் ஒரு மகனுண்டு
அதையும் மறக்காதே !!
நிதர்சனம்.


ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

அன்பை மறக்காதீர் Empty Re: அன்பை மறக்காதீர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum