ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!!

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!! - Page 2 Empty திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!!

Post by யினியவன் Mon Sep 23, 2013 8:06 pm

First topic message reminder :

திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!!

அன்று அண்ணா சொன்னார்
அவர் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என
அடடா என்னுடைய வாழ்க்கையும் திறந்த புத்தகமா தான் இருந்தது
எழுதப்பட்ட புத்தகத்திற்கு அவள் ஒருத்தி ஆசிரியராக வரும் வரையில்
இன்று என் வாழ்க்கையோ கிழிந்த புத்தகமாப் போச்சே அத அண்ணா சொல்ல விட்டாரே
திறந்த புத்தகம் ஓர் கிழிந்த புத்தகமா ஆக்காத ஆசிரியரை தேர்ந்தெடுங்கள் நண்பர்களே
கிழிந்த புத்தகமா போனாலும் அதை எடைக்கு போட்டு பேரீச்சம் பழம் வாங்கி தின்று இனித்திட செய்வீரே புன்னகை 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!! - Page 2 Empty Re: திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!!

Post by யினியவன் Tue Sep 24, 2013 12:08 pm

பூவன் wrote:நீங்கள் வேற  ஆசிரியர்  தேர்ந்தெடுக்க சொல்லிட்டீங்க இனி  பள்ளிக்கூடம்  பார்த்து  சேரனும் போல ...புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
தமிழ் பள்ளியா பார்த்து சேருங்க பூவன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!! - Page 2 Empty Re: திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!!

Post by T.N.Balasubramanian Tue Sep 24, 2013 12:10 pm

ராஜு சரவணன் wrote:
என் வாழ்கையும் திறந்த புத்தகம் தான்
புத்தகம் என பொய் சொல் விருப்பமில்லை
புத்தகத்தை எவரும் கிறுக்க விரும்பியதில்லை
வரிகளை யாரும் திருத்த விட்டதில்லை
ஏனெனில்  
இதில் படிப்பதற்கு ஒன்றும் இல்லை
பாவி நான் இன்னும் கிள்ளை

ஹையோ ஹையோ

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!! - Page 2 Empty Re: திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!!

Post by பூவன் Tue Sep 24, 2013 12:13 pm

யினியவன் wrote:
பூவன் wrote:நீங்கள் வேற  ஆசிரியர்  தேர்ந்தெடுக்க சொல்லிட்டீங்க இனி  பள்ளிக்கூடம்  பார்த்து  சேரனும் போல ...புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
தமிழ் பள்ளியா பார்த்து சேருங்க பூவன் புன்னகை
சேர்ந்துட்டா போச்சு ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!! - Page 2 Empty Re: திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!!

Post by T.N.Balasubramanian Tue Sep 24, 2013 12:15 pm

யினியவன் wrote:திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!!

அன்று அண்ணா சொன்னார்
அவர் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என
அடடா என்னுடைய வாழ்க்கையும் திறந்த புத்தகமா தான் இருந்தது
எழுதப்பட்ட புத்தகத்திற்கு அவள் ஒருத்தி ஆசிரியராக வரும் வரையில்
இன்று என் வாழ்க்கையோ கிழிந்த புத்தகமாப் போச்சே அத அண்ணா சொல்ல விட்டாரே
திறந்த புத்தகம் ஓர் கிழிந்த புத்தகமா ஆக்காத ஆசிரியரை தேர்ந்தெடுங்கள் நண்பர்களே
கிழிந்த புத்தகமா போனாலும் அதை எடைக்கு போட்டு பேரீச்சம் பழம் வாங்கி தின்று இனித்திட செய்வீரே புன்னகை 
கிழிந்த புத்தகத்திலும் , கற்றுக்கொள்ளலாம், பாடங்களை.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!! - Page 2 Empty Re: திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!!

Post by யினியவன் Tue Sep 24, 2013 12:20 pm

T.N.Balasubramanian wrote:கிழிந்த புத்தகத்திலும் , கற்றுக்கொள்ளலாம், பாடங்களை.

ரமணியன்.
கிழிந்த புத்தகத்தில் இருந்து தான் நிறைய கத்து கொள்கிறோம் அய்யா.

கிழியலேன்னா அது படிக்காத புத்தகம் - புத்தக அலமாரியை அலங்கரிக்க மட்டுமே உதவும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!! - Page 2 Empty Re: திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!!

Post by பூவன் Tue Sep 24, 2013 12:23 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:கிழிந்த புத்தகத்திலும் , கற்றுக்கொள்ளலாம், பாடங்களை.

ரமணியன்.
கிழிந்த புத்தகத்தில் இருந்து தான் நிறைய கத்து கொள்கிறோம் அய்யா.

கிழியலேன்னா அது படிக்காத புத்தகம் - புத்தக அலமாரியை அலங்கரிக்க மட்டுமே உதவும் புன்னகை
எனக்கு ஒரு சந்தேகம் இந்த புத்தகம் மாணவர் கிழிச்சாங்களா இல்லை ஆசிரியர் கிழிச்சாங்களா .. புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

அண்ணா ? சொல்லுங்க

திறந்த புத்தகமா தான் இருந்தது
எழுதப்பட்ட புத்தகத்திற்கு அவள் ஒருத்தி ஆசிரியராக வரும் வரையில்
இன்று என் வாழ்க்கையோ கிழிந்த புத்தகமாப் போச்சே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!! - Page 2 Empty Re: திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!!

Post by T.N.Balasubramanian Tue Sep 24, 2013 12:35 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:கிழிந்த புத்தகத்திலும் , கற்றுக்கொள்ளலாம், பாடங்களை.

ரமணியன்.
கிழிந்த புத்தகத்தில் இருந்து தான் நிறைய கத்து கொள்கிறோம் அய்யா.

கிழியலேன்னா அது படிக்காத புத்தகம் - புத்தக அலமாரியை அலங்கரிக்க மட்டுமே உதவும் புன்னகை
கிழிஞ்சது போ! நல்ல தத்துவம்.சோகம் 

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!! - Page 2 Empty Re: திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!!

Post by யினியவன் Tue Sep 24, 2013 1:00 pm

பூவன் wrote:
எனக்கு  ஒரு  சந்தேகம்  இந்த  புத்தகம்   மாணவர்  கிழிச்சாங்களா இல்லை ஆசிரியர் கிழிச்சாங்களா .. புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

அண்ணா  ? சொல்லுங்க
அதுவா முக்கியம்? கிழிஞ்சு கத்துகிட்டது தான் முக்கியம்
கேலிக்கோ போட்டு பைண்டிங் பண்ணி படிக்க கத்துக்கணும் புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!! - Page 2 Empty Re: திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!!

Post by பூவன் Tue Sep 24, 2013 1:11 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
எனக்கு  ஒரு  சந்தேகம்  இந்த  புத்தகம்   மாணவர்  கிழிச்சாங்களா இல்லை ஆசிரியர் கிழிச்சாங்களா .. புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

அண்ணா  ? சொல்லுங்க
அதுவா முக்கியம்? கிழிஞ்சு கத்துகிட்டது தான் முக்கியம்
கேலிக்கோ போட்டு பைண்டிங் பண்ணி படிக்க கத்துக்கணும் புன்னகைபுன்னகைபுன்னகை
சரி அண்ணா தாங்கள் சொன்னால் சரி தான் ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!! - Page 2 Empty Re: திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum