ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

5 posters

Go down

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Empty பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

Post by ராஜு சரவணன் Mon Sep 23, 2013 4:39 pm

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! 8y8i
இந்தியாவின் உள்கட்டுமானம் மற்றும் எரிசக்தி தொடர்புடைய துறைகளில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் எனப்படும் (பி.எச்.இ.எல்.,) பெல் நிறுவனம் மிகவும் பெரிய மற்றும் உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவனம் துவங்கப்பட்டு 40 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஐதராபாத் கிளையில் ஆர்டிசன் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.



பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் : மெஷினிஸ்ட் – 245, டர்னர்-164, பிட்டர்-285, பிளாக்ஸ்மித்-5, வெல்டர்-59, கார்பெண்டர்-5, எலக்ட்ரீசியன்-37

வயது 
: 01.09.2013 அன்று 27 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தகுதிகள் : பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு என்.ஏ.சி., என்.டி.சி., படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும். தெலுங்கு மொழி தெரிந்தால் நல்லது.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு / நேர்காணல் முறையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை 
: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.125/-ஐ Power Jyoti Account No. 32838381735 என்ற அக்கவுண்ட் எண்ணில் Bharat Heavy Electricals Limited, Ramachandrapuram, Hyderabad என்ற பெயரில் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை ஆன்-லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள் 
: 05.10.2013

முழுமையான விபரங்களை இணையதளம் வழியாக அறிய: http://recruit1.bhelhyd.co.in/

நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Empty Re: பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

Post by பூவன் Mon Sep 23, 2013 4:53 pm

நல்ல தகவல் அண்ணா என்ன இன்னும் நான் பத்தாவதே முடிக்கவில்லையே , நாம் உறவுகள் யாருக்காவது உதவும் பார்ப்போம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Empty Re: பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

Post by ராஜு சரவணன் Mon Sep 23, 2013 5:14 pm

பூவன் wrote:நல்ல தகவல் அண்ணா   என்ன இன்னும்  நான் பத்தாவதே முடிக்கவில்லையே  , நாம் உறவுகள் யாருக்காவது  உதவும்   பார்ப்போம்  
நானும் இப்பதான் அஞ்சவதில் இருந்து ஆறாவது போறேன் ....எனக்கும் பயன்படாது புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Empty Re: பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

Post by mbalasaravanan Mon Sep 23, 2013 5:27 pm

நல்ல பதிவு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Empty Re: பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

Post by ஜாஹீதாபானு Mon Sep 23, 2013 5:28 pm

பூவன் wrote:நல்ல தகவல் அண்ணா   என்ன இன்னும்  நான் பத்தாவதே முடிக்கவில்லையே  , நாம் உறவுகள் யாருக்காவது  உதவும்   பார்ப்போம்  
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! 103459460 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Empty Re: பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

Post by ஜாஹீதாபானு Mon Sep 23, 2013 5:29 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:நல்ல தகவல் அண்ணா   என்ன இன்னும்  நான் பத்தாவதே முடிக்கவில்லையே  , நாம் உறவுகள் யாருக்காவது  உதவும்   பார்ப்போம்  
நானும் இப்பதான் அஞ்சவதில் இருந்து ஆறாவது போறேன் ....எனக்கும் பயன்படாது புன்னகை
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! 103459460 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Empty Re: பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

Post by Muthumohamed Tue Sep 24, 2013 12:25 am

10 வது ஓகே nca & ntc இல்லையே

தகவலுக்கு நன்றி அண்ணா



பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Mபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Uபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Tபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Hபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Uபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Mபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Oபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Hபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Aபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Mபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Eபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Empty Re: பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு... செபி நிறுவனத்தில் வேலை
» கேப்ஜெமினி நிறுவனத்தில் சுமார் 17,000 பேருக்கு வேலை வாய்ப்பு
» ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
» ITI முடித்தவர்களுக்கு NAL நிறுவனத்தில் Technician பணி...!!!
» வேலை வாய்ப்பு பகுதியில் குறிப்பிட்ட கம்பெனி -இல் இருந்து வேலை வாய்ப்பு பற்றி போடலாமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum