புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 17:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,,
Page 1 of 1 •
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில், 2 இந்தியர்கள் உள்பட 59 பேர் பலியாகினர். 175க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கென்யா தலைநகர் நைரோபியில் இந்த அதிர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.
இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் உள்ள கொடுமையான விஷயம், தீவிரவாதிகள் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களை வீழ்த்திக் கொண்டிருந்தபோது, ட்விட்டரில் நேர்முக வர்ணணை செய்த வண்ணம் சுட்டுக் கொண்டிருந்தனர்.
எத்தனை பேர் தரையில் வீழ்த்தப்பட்டனர் என்ற விபரம், ட்விட்டரில் அப்டேட் செய்யப்பட்ட வண்ணம் இருந்தது!
நைரோபியில் உள்ள வெஸ்ட்லேன்ட் ஷாப்பிங் சென்டரில் நடைபெற்றது இந்த துப்பாக்கிச்சூடு.
இரு பிரெஞ்ச் பிரஜைகள் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கனேடிய பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில், இரு கனேடியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரில் ஒருவர், கனேடிய ராஜதந்திரி.
அமெரிக்க ராஜாங்க அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கர்கள் யாரும் கொல்லப்படவில்லை எனவும், நான்கு அமெரிக்கர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாப்பிங் மாலுக்குள் புகுந்த தீவிரவாதிகள், இங்கிருந்த முஸ்லீம் அல்லாதவர்களை மட்டுமே கொல்வது என்பதில் திடமாக இருந்தார்கள். கூட்டத்தில் இருந்த அனைத்து முஸ்லீம்களையும் வெளியேற சொன்ன அவர்கள், வெளியேறியவர்களிடம் “முகமது நபியின் தாயாரின் பெயர் என்ன?” என்ற கேள்வியை தனித்தனியாக கேட்டார்கள்.
“ஆமினா” என சரியாக பதில் அளிக்காதவர்கள் முஸ்லீம் அல்லாதவர்கள் என தெரிந்துகொண்டு, அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள்.
தீவிரவாதிகள் அனைவரது கைகளிலும் ஏ.கே.47 துப்பாக்கிகளும், கையெறி குண்டுகளும் இருந்தன.
சோமாலியாவை சேர்ந்த தீவிரவாத இயக்கமான அல்-ஷபாப் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது. அல்-காய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாத இயக்கம் இது என்ற போதிலும், இவர்கள் சுயாதீனமாக இயங்குகின்றனர். சோமாலியா நாட்டில் கென்யா ராணுவம் நிலைகொண்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே, இந்த தாக்குதல் நடத்தப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியர் ஸ்ரீதர் நடராஜன்
முகநூல்

- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
கென்யாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலி 68 ஆக உயர்வு: கடும் சண்டை நீடிக்கிறது...
வணிக வளாகத்தை சுற்றி பாதுகாப்பு படைகள் சூழ்ந்துள்ளனர். பொதுமக்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்கிற நோக்கத்தில் சண்டை தொடர்ந்து நீடித்து வருவதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
எங்களது முஜாஹிதின் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தினால் அதை பிணையக்கைதிகள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டி வரும் என்று அல் ஷபாப் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
தீவிரவாதிகளுக்கு எதிரான இந்த தாக்குதலில் இஸ்ரேலிய கமாண்டோக்களுடன் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அதிரடிப்படையினரும் சேர்ந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதில் திருச்சியை சேர்ந்த ஒருவர் உள்பட இரு இந்தியர்கள் உள்ளிட்ட குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
malaimalar

சண்டை இதுவரை நடந்து கொண்டு தான் இருக்கிறது ..
சண்டை முடிந்த பின்பு இந்த தாக்குதலை பற்றி முழு விவரத்தையும் தருகிறேன்
சண்டை முடிந்த பின்பு இந்த தாக்குதலை பற்றி முழு விவரத்தையும் தருகிறேன்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
நன்றிராஜா wrote:காத்திருக்கிறோம் , நீங்கள் சொல்லும்போது அனைத்து விபரங்களும் தெளிவாக கிடைக்கும்SajeevJino wrote:சண்டை இதுவரை நடந்து கொண்டு தான் இருக்கிறது ..
சண்டை முடிந்த பின்பு இந்த தாக்குதலை பற்றி முழு விவரத்தையும் தருகிறேன்
ஒரு சில தகவல்களுக்காக காத்திருக்கிறேன் கிடைத்ததும் எழுதி விடுவேன்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Similar topics
» துபாயில் பேருந்து விபத்து: 9 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலி
» மலேசியாவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 2 இந்தியர்கள் சாவு, 22 பேர் படுகாயம்
» காஷ்மீரில் இரட்டை தாக்குதல்: 6 போலீசார் உள்பட 12 பேர் பலி
» குவைத்தில் இரண்டு பேருந்துகள் மோதல் : இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி பலி
» அருணாசலப் பிரதேசத்தில் எம்எல்ஏ உள்பட 11 பேர் சுட்டுக்கொலை: நாகா தீவிரவாத அமைப்பு தாக்குதல்?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1