ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,,

5 posters

Go down

நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,, Empty நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,,

Post by டார்வின் Mon Sep 23, 2013 2:35 pm

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில், 2 இந்தியர்கள் உள்பட 59 பேர் பலியாகினர். 175க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கென்யா தலைநகர் நைரோபியில் இந்த அதிர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் உள்ள கொடுமையான விஷயம், தீவிரவாதிகள் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களை வீழ்த்திக் கொண்டிருந்தபோது, ட்விட்டரில் நேர்முக வர்ணணை செய்த வண்ணம் சுட்டுக் கொண்டிருந்தனர்.

எத்தனை பேர் தரையில் வீழ்த்தப்பட்டனர் என்ற விபரம், ட்விட்டரில் அப்டேட் செய்யப்பட்ட வண்ணம் இருந்தது!

நைரோபியில் உள்ள வெஸ்ட்லேன்ட் ஷாப்பிங் சென்டரில் நடைபெற்றது இந்த துப்பாக்கிச்சூடு.

இரு பிரெஞ்ச் பிரஜைகள் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கனேடிய பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில், இரு கனேடியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரில் ஒருவர், கனேடிய ராஜதந்திரி.

அமெரிக்க ராஜாங்க அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கர்கள் யாரும் கொல்லப்படவில்லை எனவும், நான்கு அமெரிக்கர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாப்பிங் மாலுக்குள் புகுந்த தீவிரவாதிகள், இங்கிருந்த முஸ்லீம் அல்லாதவர்களை மட்டுமே கொல்வது என்பதில் திடமாக இருந்தார்கள். கூட்டத்தில் இருந்த அனைத்து முஸ்லீம்களையும் வெளியேற சொன்ன அவர்கள், வெளியேறியவர்களிடம் “முகமது நபியின் தாயாரின் பெயர் என்ன?” என்ற கேள்வியை தனித்தனியாக கேட்டார்கள்.

“ஆமினா” என சரியாக பதில் அளிக்காதவர்கள் முஸ்லீம் அல்லாதவர்கள் என தெரிந்துகொண்டு, அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள்.

தீவிரவாதிகள் அனைவரது கைகளிலும் ஏ.கே.47 துப்பாக்கிகளும், கையெறி குண்டுகளும் இருந்தன.

சோமாலியாவை சேர்ந்த தீவிரவாத இயக்கமான அல்-ஷபாப் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது. அல்-காய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாத இயக்கம் இது என்ற போதிலும், இவர்கள் சுயாதீனமாக இயங்குகின்றனர். சோமாலியா நாட்டில் கென்யா ராணுவம் நிலைகொண்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே, இந்த தாக்குதல் நடத்தப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,, Mv0m


தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியர் ஸ்ரீதர் நடராஜன்

நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,, Nr5q


நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,, Advh


நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,, Gca2


நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,, Oip3


நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,, Zo93


நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,, Wlrm


நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,, M7pp



முகநூல்
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,, Empty Re: நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,,

Post by mbalasaravanan Mon Sep 23, 2013 3:49 pm

சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,, Empty Re: நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,,

Post by ஜாஹீதாபானு Mon Sep 23, 2013 3:53 pm

அடப்பாவமேசோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,, Empty Re: நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,,

Post by டார்வின் Mon Sep 23, 2013 5:15 pm

கென்யாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலி 68 ஆக உயர்வு: கடும் சண்டை நீடிக்கிறது...

வணிக வளாகத்தை சுற்றி பாதுகாப்பு படைகள் சூழ்ந்துள்ளனர். பொதுமக்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்கிற நோக்கத்தில் சண்டை தொடர்ந்து நீடித்து வருவதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

எங்களது முஜாஹிதின் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தினால் அதை பிணையக்கைதிகள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டி வரும் என்று அல் ஷபாப் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

தீவிரவாதிகளுக்கு எதிரான இந்த தாக்குதலில் இஸ்ரேலிய கமாண்டோக்களுடன் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அதிரடிப்படையினரும் சேர்ந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதில் திருச்சியை சேர்ந்த ஒருவர் உள்பட இரு இந்தியர்கள் உள்ளிட்ட குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
malaimalar
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,, Empty Re: நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,,

Post by SajeevJino Mon Sep 23, 2013 6:38 pm

சண்டை இதுவரை நடந்து கொண்டு தான் இருக்கிறது ..

சண்டை முடிந்த பின்பு இந்த தாக்குதலை பற்றி முழு விவரத்தையும் தருகிறேன்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,, Empty Re: நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,,

Post by ராஜா Mon Sep 23, 2013 6:41 pm

SajeevJino wrote:சண்டை இதுவரை நடந்து கொண்டு தான் இருக்கிறது ..

சண்டை முடிந்த பின்பு இந்த தாக்குதலை பற்றி முழு விவரத்தையும் தருகிறேன்
காத்திருக்கிறோம் , நீங்கள் சொல்லும்போது அனைத்து விபரங்களும் தெளிவாக கிடைக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,, Empty Re: நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,,

Post by SajeevJino Wed Sep 25, 2013 3:41 pm

ராஜா wrote:
SajeevJino wrote:சண்டை இதுவரை நடந்து கொண்டு தான் இருக்கிறது ..

சண்டை முடிந்த பின்பு இந்த தாக்குதலை பற்றி முழு விவரத்தையும் தருகிறேன்
காத்திருக்கிறோம் , நீங்கள் சொல்லும்போது அனைத்து விபரங்களும் தெளிவாக கிடைக்கும்
நன்றி

ஒரு சில தகவல்களுக்காக காத்திருக்கிறேன் கிடைத்ததும் எழுதி விடுவேன்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,, Empty Re: நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» துபாயில் பேருந்து விபத்து: 9 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலி
» மலேசியாவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 2 இந்தியர்கள் சாவு, 22 பேர் படுகாயம்
» காஷ்மீரில் இரட்டை தாக்குதல்: 6 போலீசார் உள்பட 12 பேர் பலி
» குவைத்தில் இரண்டு பேருந்துகள் மோதல் : இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி பலி
» அருணாசலப் பிரதேசத்தில் எம்எல்ஏ உள்பட 11 பேர் சுட்டுக்கொலை: நாகா தீவிரவாத அமைப்பு தாக்குதல்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum