புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_m10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10 
47 Posts - 42%
heezulia
ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_m10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_m10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_m10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_m10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_m10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10 
3 Posts - 3%
prajai
ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_m10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_m10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_m10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_m10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_m10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_m10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10 
162 Posts - 39%
mohamed nizamudeen
ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_m10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_m10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10 
21 Posts - 5%
prajai
ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_m10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_m10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_m10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_m10ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 23, 2013 8:06 am

மஞ்சூர் : ஊட்டிக்கு 3வது மலைப்பாதை அமைப்பதற்கான சர்வே பணி முடிந்துள்ளது. நீலகிரி வரும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து பர்லியார், குன்னு£ர் வழியாகவும், இரண்டாவது பாதையாக மேட்டுப்பாளையம், குஞ்சப்பனை, கோத்தகிரி வழியாகவும் வந்து செல்கின்றனர். இதில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக சீசன் சமயங்களில் வாகனஓட்டிகள் நிலைமை பெரிதும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது. இதுமட்டுமின்றி பருவ மழை காலங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்களால் மண் மற்றும் நிலச்சரிவால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மட்டுமின்றி உள்ளூர் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து பொதுமக்கள் நலன் கருதி, ஊட்டியில் இருந்து மஞ்சூர், கெத்தை, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு 3வது மலை பாதை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே மஞ்சூரில் இருந்து கெத்தை, முள்ளி, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இச்சாலை குறிப்பிட்ட தூரம் மின்வாரியம், வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையை மேம்படுத்த ரூ.200 கோடி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சர்வே பணி முடிவடைந்துள்ளது. வனத்துறையின் அனுமதி கிடைத்தவுடன் சாலை சீரமைப்பு பணி துவங்கும் என நெடுஞ்சாலைதுறையினர் தெரிவித்தனர்.

எக்ஸ்ட்ரா தகவல்

ஊட்டி, கோவை 3வது பாதையில் உள்ள 56 கொண்டை ஊசி வளைவுகளில் பிரெஞ்ச் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நவீன முறையில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்படவுள்ளன.

நன்றி தினகரன்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 23, 2013 9:44 am

ஊட்டி, கோவை 3வது பாதையில் உள்ள 56 கொண்டை ஊசி வளைவுகளில் பிரெஞ்ச் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நவீன முறையில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்படவுள்ளன.
ஐயா  இதெல்லாம்  நம்பும்  படியாக இல்லை  , ஏற்கனவே  இருக்கும்  குன்னூர் வழியாக  செல்லும்  பாதை 17 வளைவுகளை மட்டுமே கொண்டு  உள்ளது  இடையே இன்னும்  சரியாக  சீரமைக்க  முடியவில்லை  அரசால் , இதில்  பிரெஞ்ச்  தொழில்நுட்பமா  ?
என்ன கொடுமை சார்  இது  ,  கோத்தகிரி  வழியான பாதை கடந்த மாதம்  சிறந்த  முறையில் சீரமைக்க பட்டது  காரணம் அம்மா அந்த வழியாக கொடநாடு  செல்வதால்  மட்டுமே இது பொதுமக்கள் நலன் கிருதி இல்லை என்பதை மனதில் கொள்ளவும் ஹெலிபேட் வானநிலை சரி இல்லாத காரணத்தால் இந்த பாதை கட்டாய முறையில் 2 நாட்களில் சரி செய்ய பட்டது .. , ஊட்டிக்கு  இது  சாத்தியமா  என்றால் கடினம்  தான் ,

சுமார்  100 ஆண்டுகளுக்கு  முன்னர்  ஆங்கிலேயர்  கண்டறிந்த மலை ரயில் பாதை இன்னும்  கூட  மழை  காலங்கள்  வந்தால் வார கணக்கில் நின்று விடுகிறது  ,  இதை  சரி  செய்ய  ஒரு  தனிக்குழு அமைத்து  ஆராய்சி  மட்டுமே நடத்துகிறார்கள் ,  இறுதியில்  இழுவை திறன்  குறைவு  என்ற பெயரில்  இருக்கிற  நாலு  பெட்டியை ஒரு  பெட்டியை குறைத்து 3 ஆக்கி  ஓட  செய்ய மட்டுமே  முடிகிறது  நம்மால் ,  அதும் நாம்  நாட்டு பொறியாளர்  வருவதில்லை   , வெளிநாட்டு  பொறியாளர்  மட்டுமே இதை செய்கிறார்கள் ...

இது  நடந்தால்  சந்தோசமே ...

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 23, 2013 10:59 am

முடிஞ்சதுக்கப்புறம் சொல்வாங்க எவ்ளோ ஊழல்னு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 23, 2013 11:12 am

180 கோடி ஊழல் 20 கோடி செலவு ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 23, 2013 11:36 am

வந்தால் நன்று.

இன்று திட்டங்கள் திட்டமிடப்படுவது திருடத்தானோன்னு தோன்றுவது இயல்பாகிவிட்டது.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 23, 2013 11:38 am

யினியவன் wrote:வந்தால் நன்று.

இன்று திட்டங்கள் திட்டமிடப்படுவது திருடத்தானோன்னு தோன்றுவது இயல்பாகிவிட்டது.
வரும் ஆனால் சிலகாலங்கள் தான் தொடர்ந்து வரும் அப்புறம் வராது இந்த பாதை ...

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Sep 23, 2013 1:23 pm

எத்தனை மரங்கள் பலியாகப் போகின்றனவோ இத்திட்டத்திற்கு?சோகம் 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக