ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசனவாயில் தங்க கட்டிகளை கடத்திவந்த யாழ் இளைஞர்கள் இருவர் கைது

3 posters

Go down

ஆசனவாயில் தங்க கட்டிகளை கடத்திவந்த யாழ் இளைஞர்கள் இருவர் கைது Empty ஆசனவாயில் தங்க கட்டிகளை கடத்திவந்த யாழ் இளைஞர்கள் இருவர் கைது

Post by மீனு Wed 28 Oct 2009 - 6:15

கொழும்பில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் கடத்தி வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 2 பேரை சென்னை விமானநிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
கொழும்பில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த முகமது இஷ்ரத் (32), முகமது கலீத் (44) இருவரும் "வரி செலுத்தும் பொருட்கள் எங்களிடம் இல்லை" என்று கூறி, கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றனர். இருவரும் சுற்றுலா விசாவில் சென்னை வந்திருந்தனர்.

அவர்களுடைய சூட்கேஸ், பைகளை சோதனை செய்தனர். அதில் சந்தேகப்படும்படி எந்த பொருளும் இல்லை. ஆனால், இருவரும் நடந்து செல்லும் போது வித்தியாசம் தெரிந்தது. உடனே அவர்களை தடுத்து நிறுத்தி தனியறையில் சோதனை செய்தனர். இருவரும் ஆசனவாயில் தங்க கட்டிகள் மறைந்து வைத்திருந்தது தெரிந்தது.

இருவரிடமும் ஒன்றரை கிலோ தங்க கட்டிகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம். விசாரணையில், ‘‘இலங்கை விமான நிலையத்தில் சிலர் வந்து எங்களிடம் பேசினர். தங்க கட்டிகளை சென்னைக்கு கொண்டு சென்றால், எங்கள் நண்பர்கள் அங்கு பெற்று கொள்வார்கள். இருவருக்கும் தலா ரூ.5,000 கொடுப்பார்கள்’ என்று கூறினர். பணத்துக்கு ஆசைப்பட்டு கடத்தி வந்தோம்" என்று கூறினர்.

அதே விமானத்தில் கொழும்பில் இருந்து ஒரு கிலோ எடையுடைய பழங்கால தங்க நாணயங்களை கடத்தி வந்த ஒருவரையும் சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஆசனவாயில் தங்க கட்டிகளை கடத்திவந்த யாழ் இளைஞர்கள் இருவர் கைது Empty Re: ஆசனவாயில் தங்க கட்டிகளை கடத்திவந்த யாழ் இளைஞர்கள் இருவர் கைது

Post by அபிராமிவேலூ Wed 28 Oct 2009 - 15:06

ஆசனவாயில் தங்க கட்டிகளை கடத்திவந்த யாழ் இளைஞர்கள் இருவர் கைது Icon_eek ஆசனவாயில் தங்க கட்டிகளை கடத்திவந்த யாழ் இளைஞர்கள் இருவர் கைது Icon_eek ஆசனவாயில் தங்க கட்டிகளை கடத்திவந்த யாழ் இளைஞர்கள் இருவர் கைது Icon_eek
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

ஆசனவாயில் தங்க கட்டிகளை கடத்திவந்த யாழ் இளைஞர்கள் இருவர் கைது Empty Re: ஆசனவாயில் தங்க கட்டிகளை கடத்திவந்த யாழ் இளைஞர்கள் இருவர் கைது

Post by நவீன் Wed 28 Oct 2009 - 17:12

ஆசனவாயில் தங்க கட்டிகளை கடத்திவந்த யாழ் இளைஞர்கள் இருவர் கைது Icon_eek ஆசனவாயில் தங்க கட்டிகளை கடத்திவந்த யாழ் இளைஞர்கள் இருவர் கைது Icon_eek ஆசனவாயில் தங்க கட்டிகளை கடத்திவந்த யாழ் இளைஞர்கள் இருவர் கைது 139731 ஆசனவாயில் தங்க கட்டிகளை கடத்திவந்த யாழ் இளைஞர்கள் இருவர் கைது 139731
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஆசனவாயில் தங்க கட்டிகளை கடத்திவந்த யாழ் இளைஞர்கள் இருவர் கைது Empty Re: ஆசனவாயில் தங்க கட்டிகளை கடத்திவந்த யாழ் இளைஞர்கள் இருவர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தேவகோட்டை அருகே போலி தங்க கட்டிகளை கொடுத்து ரூ.27 1/2 லட்சம் மோசடி: அண்ணன்-தங்கை கைது
» சிங்கப்பூரிலிருந்து வாஸ்து மீன்களைக் கடத்திவந்த தேவிபட்டினம் இளைஞர் கைது
» துணிச்சலான யாழ். மாணவி தனன்சிகாவுக்கு தங்க விருது
» தங்க கடத்தலில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்கள்: கையாளப்படும் நூதன முறைகள்
» யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum