புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊட்டிக்கு ரூ.200 கோடியில் 3வது மலைப்பாதை
Page 1 of 1 •
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
மஞ்சூர் : ஊட்டிக்கு 3வது மலைப்பாதை அமைப்பதற்கான சர்வே பணி முடிந்துள்ளது. நீலகிரி வரும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து பர்லியார், குன்னு£ர் வழியாகவும், இரண்டாவது பாதையாக மேட்டுப்பாளையம், குஞ்சப்பனை, கோத்தகிரி வழியாகவும் வந்து செல்கின்றனர். இதில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக சீசன் சமயங்களில் வாகனஓட்டிகள் நிலைமை பெரிதும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது. இதுமட்டுமின்றி பருவ மழை காலங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்களால் மண் மற்றும் நிலச்சரிவால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மட்டுமின்றி உள்ளூர் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து பொதுமக்கள் நலன் கருதி, ஊட்டியில் இருந்து மஞ்சூர், கெத்தை, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு 3வது மலை பாதை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே மஞ்சூரில் இருந்து கெத்தை, முள்ளி, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இச்சாலை குறிப்பிட்ட தூரம் மின்வாரியம், வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையை மேம்படுத்த ரூ.200 கோடி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சர்வே பணி முடிவடைந்துள்ளது. வனத்துறையின் அனுமதி கிடைத்தவுடன் சாலை சீரமைப்பு பணி துவங்கும் என நெடுஞ்சாலைதுறையினர் தெரிவித்தனர்.
எக்ஸ்ட்ரா தகவல்
ஊட்டி, கோவை 3வது பாதையில் உள்ள 56 கொண்டை ஊசி வளைவுகளில் பிரெஞ்ச் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நவீன முறையில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்படவுள்ளன.
நன்றி தினகரன்

இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஐயா இதெல்லாம் நம்பும் படியாக இல்லை , ஏற்கனவே இருக்கும் குன்னூர் வழியாக செல்லும் பாதை 17 வளைவுகளை மட்டுமே கொண்டு உள்ளது இடையே இன்னும் சரியாக சீரமைக்க முடியவில்லை அரசால் , இதில் பிரெஞ்ச் தொழில்நுட்பமா ?ஊட்டி, கோவை 3வது பாதையில் உள்ள 56 கொண்டை ஊசி வளைவுகளில் பிரெஞ்ச் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நவீன முறையில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்படவுள்ளன.
என்ன கொடுமை சார் இது , கோத்தகிரி வழியான பாதை கடந்த மாதம் சிறந்த முறையில் சீரமைக்க பட்டது காரணம் அம்மா அந்த வழியாக கொடநாடு செல்வதால் மட்டுமே இது பொதுமக்கள் நலன் கிருதி இல்லை என்பதை மனதில் கொள்ளவும் ஹெலிபேட் வானநிலை சரி இல்லாத காரணத்தால் இந்த பாதை கட்டாய முறையில் 2 நாட்களில் சரி செய்ய பட்டது .. , ஊட்டிக்கு இது சாத்தியமா என்றால் கடினம் தான் ,
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர் கண்டறிந்த மலை ரயில் பாதை இன்னும் கூட மழை காலங்கள் வந்தால் வார கணக்கில் நின்று விடுகிறது , இதை சரி செய்ய ஒரு தனிக்குழு அமைத்து ஆராய்சி மட்டுமே நடத்துகிறார்கள் , இறுதியில் இழுவை திறன் குறைவு என்ற பெயரில் இருக்கிற நாலு பெட்டியை ஒரு பெட்டியை குறைத்து 3 ஆக்கி ஓட செய்ய மட்டுமே முடிகிறது நம்மால் , அதும் நாம் நாட்டு பொறியாளர் வருவதில்லை , வெளிநாட்டு பொறியாளர் மட்டுமே இதை செய்கிறார்கள் ...
இது நடந்தால் சந்தோசமே ...
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
முடிஞ்சதுக்கப்புறம் சொல்வாங்க எவ்ளோ ஊழல்னு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
180 கோடி ஊழல் 20 கோடி செலவு ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வந்தால் நன்று.
இன்று திட்டங்கள் திட்டமிடப்படுவது திருடத்தானோன்னு தோன்றுவது இயல்பாகிவிட்டது.
இன்று திட்டங்கள் திட்டமிடப்படுவது திருடத்தானோன்னு தோன்றுவது இயல்பாகிவிட்டது.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வரும் ஆனால் சிலகாலங்கள் தான் தொடர்ந்து வரும் அப்புறம் வராது இந்த பாதை ...யினியவன் wrote:வந்தால் நன்று.
இன்று திட்டங்கள் திட்டமிடப்படுவது திருடத்தானோன்னு தோன்றுவது இயல்பாகிவிட்டது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1