புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி
Page 1 of 1 •
இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாண சபை தேர்தல் 25 ஆண்டுகளுக்குப் பின் நேற்று நடைபெற்றது.
2009–ம் ஆண்டு இறுதிக் கட்ட போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது தேர்தல் இது என்பதால் சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியது.
இந்திய முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி கோபால்சாமி தலைமையில் தெற்காசிய நாடுகளின் தேர்தல் பார்வையாளர் குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. ராணுவத்தினரும், போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொண்டதால் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது.
வடக்கு மாகாணத்துடன் சிங்களர்கள் பெரும்பான் மையாக வசிக்கும் வடமேற்கு மாகாணம், மத்திய மாகாண சபைகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத் தீவு, மன்னார் ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கியுள்ளன.
மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை, நுவரேலியா ஆகிய 3 மாவட்டங்களும், வடமேற்கு மாகாணத்தில் புத்தளம், குருநாகல் ஆகிய 2 மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளன.
வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். அங்கு 70 சதவீத வாக்குகள் பதிவானது. பல இடங்களில் தமிழர்களை ஓட்டுப் போட விடாமல் ராணுவம் மிரட்டியதாக புகார்கள் எழுந்தன.
வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அணியாகவும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒரு அணியாகவும் போட்டியிட்டது. 36 உறுப்பினர்களை கொண்ட வடக்கு மாகாண சபைக்கு 906 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் மாலை 6 மணிக்கு 82 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் தமிழ் தேசிய கூட்டணிக்கே அதிக வாக்குகள் கிடைத்தன.
தொடர்ந்து ஓட்டுப் பெட்டிகள் திறக்கப்பட்டு ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதிலும் எதிர்பார்த்த படி தமிழர் தேசிய கூட்டணி வேட்பாளர்களே முன்னணியில் இருந்தனர்.
வடக்கு மாகாணத்தில் இன்று காலையில் அனைத்து மாவட்ட ஓட்டுகளும் எண்ணி முடிக்கப்பட்டன. இதில் தமிழ் தேசிய கூட்டணி மொத்தம் உள்ள 36 இடங்களில் 28 இடங்களை கைப்பற்றியது. மெஜாரிட்டி இடங்களில் வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டணி வடக்கு மாகாணத்தில் ஆட்சியைப் பிடித்தது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 இடங்களிலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
வடக்கு மாகாணத்தில் மாவட்ட வாரியாக தமிழ் தேசிய கூட்டணிக்கு கிடைத்த இடங்கள் வருமாறு:–
தமிழ் தேசிய கூட்டணி ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து சி.வி. விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்தின் முதல்–அமைச்சர் ஆகிறார். தேர்தலின் போது இவரையே முதல்–அமைச்சர் வேட்பாளராக தமிழ் தேசிய கூட்டணி அறிவித்து பிரசாரம் செய்தது.
இதையடுத்து சி.வி. விக்னேஸ்வரன் முறைப்படி முதல்–அமைச்சராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்கிறார். சி.வி. விக்னேஸ்வரன் இலங்கை சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி ஆவார்.
வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து தமிழர் பகுதியில் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டாடினார்கள்.
வடக்கு மாகாண முதல்–அமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கும் விக்னேஸ்வரனுக்கு வயது 73. கொழும்பில் 1939–ம் ஆண்டு அக்டோபர் 23–ந்தேதி பிறந்தார்.
கல்லூரி படிப்பை முடித்ததும் சிலோன் சட்ட கல்லூரியில் படித்து வக்கீலானார். மாவட்ட கோர்ட்டு நீதிபதி, ஐகோர்ட்டு நீதிபதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என உயர்ந்த பதவியை வகித்தார். இவரது பெற்றோர் இலங்கை பகுதியைச் சேர்ந்தவர்கள். தந்தை கனகசபாபதி பொதுத்துறை அதிகாரியாக பணி புரிந்தார்.
நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் இலங்கை தமிழ் அரசு கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். தமிழர் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியதும் அதன் தலைமை பொறுப்பை விக்னேஸ்வரன் ஏற்றார். தேர்தலில் அவரையே முதல்–அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தேர்தல் பிரசாரத்தின் போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை மாவீரன் என்று புகழ்ந்தார். இதனால் சிங்கள ராணுவம் தேர்தல் பிரசாரத்தின் போது அடக்கு முறையை ஏவியது. அடக்கு முறை, மிரட்டலையும் மீறி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியைப் பிடித்துள்ளது.
-maalaimalar

வாழ்த்துகள்
இதன்மூலம் ஒரு சின்ன மாற்றமாவது தமிழர்கள் அதிகம் வாழும் ஏற்பட்டால் மிக்க மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
நிச்சயமாக அண்ணா.விரைவில் ஆளுகையில் நம்மை மிஞ்சமுடியாது என்பதை நிரூபித்து,நம் நிர்வாகத்திறமையைக் கண்டு அவர்களையே நமக்கு வாக்களிக்கச் செய்யும் காலம் இதோ முன்னாடி தெரிகிறது பாருங்கள்பாலாஜி wrote:
வாழ்த்துகள்
இதன்மூலம் ஒரு சின்ன மாற்றத்தை தமிழர்கள் அதிகம் வாழும் ஏற்பட்டால் மிக்க மகிழ்ச்சி
எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோரும் நலமாக வாழ இறைவன் அருள்வானாக !!!!!!!!
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
தனி ஈழம் மலர வேண்டும் என்பதே கோடான கோடி தமிழர்களின் பிராத்தனையும் , வேட்கையும் .... பார்போம் .செம்மொழியான் பாண்டியன் wrote:நிச்சயமாக அண்ணா.விரைவில் ஆளுகையில் நம்மை மிஞ்சமுடியாது என்பதை நிரூபித்து,நம் நிர்வாகத்திறமையைக் கண்டு அவர்களையே நமக்கு வாக்களிக்கச் செய்யும் காலம் இதோ முன்னாடி தெரிகிறது பாருங்கள்பாலாஜி wrote:
வாழ்த்துகள்
இதன்மூலம் ஒரு சின்ன மாற்றத்தை தமிழர்கள் அதிகம் வாழும் ஏற்பட்டால் மிக்க மகிழ்ச்சி
எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோரும் நலமாக வாழ இறைவன் அருள்வானாக !!!!!!!!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
முழுவதையும் ஆள்வோம் விரைவில்பாலாஜி wrote:தனி ஈழம் மலர வேண்டும் என்பதே கோடான கோடி தமிழர்களின் பிராத்தனையும் , வேட்கையும் .... பார்போம் .செம்மொழியான் பாண்டியன் wrote:நிச்சயமாக அண்ணா.விரைவில் ஆளுகையில் நம்மை மிஞ்சமுடியாது என்பதை நிரூபித்து,நம் நிர்வாகத்திறமையைக் கண்டு அவர்களையே நமக்கு வாக்களிக்கச் செய்யும் காலம் இதோ முன்னாடி தெரிகிறது பாருங்கள்பாலாஜி wrote:
வாழ்த்துகள்
இதன்மூலம் ஒரு சின்ன மாற்றத்தை தமிழர்கள் அதிகம் வாழும் ஏற்பட்டால் மிக்க மகிழ்ச்சி
எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோரும் நலமாக வாழ இறைவன் அருள்வானாக !!!!!!!!
முதல் வெற்றி முற்றிலும் வெற்றி
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
நமது தமிழ் சகோதரர்களின் திறமை தான் இவ்வளவு பிரச்கினைகளுக்கும் காரணம் செம்மொழி,செம்மொழியான் பாண்டியன் wrote:நிச்சயமாக அண்ணா.விரைவில் ஆளுகையில் நம்மை மிஞ்சமுடியாது என்பதை நிரூபித்து,நம் நிர்வாகத்திறமையைக் கண்டு அவர்களையே நமக்கு வாக்களிக்கச் செய்யும் காலம் இதோ முன்னாடி தெரிகிறது பாருங்கள்
எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோரும் நலமாக வாழ இறைவன் அருள்வானாக !!!!!!!!
இலங்கையில் இப்போதுள்ள ஆசிரியர்கள்,பொறியாளர்கள் , மருத்துவர்கள் , நீதிபதிகள் என அனைத்து முக்கிய பொறுப்பிலும் தமிழர்கள் தான் ஒரு காலத்தில் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருந்தனர் (இலங்கையில் உள்ள 45 ~ வயதுக்கு மேற்பட்ட மருத்துவர்கள்,பொறியாளர்களில் எத்தனை பேர் தமிழர்கள், சிங்களர்கள் எத்தனை பேர் என்று பார்த்தாலே இது தெரியும்)
நம்ம ஊரு போல மருத்துவம் பொறியியியல் படிப்புகளை அங்கு விலை கொடுத்து வாங்க முடியாது , தேசிய அளவில் நடக்கும் தகுதி தேர்வுகளில் வெற்றி பெற்றால் தான் இடம் பிடிக்க முடியும். நன்கு படிக்க கூடிய சிறந்த அறிவாளிகளான தமிழர்கள் முன் சிங்களர்களால் போட்டி போட்டு தகுதி தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை அதனால் தான் ஒவ்வொரு மாகாணதிற்கும் என்று தனி தனி தேர்வுகள் நடத்தினார்களாம் அதிலும் நம்ம ஆட்களுடன் போட்டிபோட முடியவில்லை என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்தது தான் இந்த இன அழிப்பு வேலைகள் .
இது இலங்கையை சேர்ந்த எனது நண்பரொருவர் சொல்லிய தகவல்.
நான் கத்தார் வந்தது முதல் எங்கள் நிறுவனங்களிலும் சரி , மற்ற இடங்களிலும் சரி இலங்கையில் இருந்து ஒரு தமிழ் பொறியாளரை கூட நான் பார்த்தது இல்லை
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
நானிருக்கும் சிங்கையிலும் பார்க்கவில்லை அண்ணாராஜா wrote:நமது தமிழ் சகோதரர்களின் திறமை தான் இவ்வளவு பிரச்கினைகளுக்கும் காரணம் செம்மொழி,செம்மொழியான் பாண்டியன் wrote:நிச்சயமாக அண்ணா.விரைவில் ஆளுகையில் நம்மை மிஞ்சமுடியாது என்பதை நிரூபித்து,நம் நிர்வாகத்திறமையைக் கண்டு அவர்களையே நமக்கு வாக்களிக்கச் செய்யும் காலம் இதோ முன்னாடி தெரிகிறது பாருங்கள்
எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோரும் நலமாக வாழ இறைவன் அருள்வானாக !!!!!!!!
இலங்கையில் இப்போதுள்ள ஆசிரியர்கள்,பொறியாளர்கள் , மருத்துவர்கள் , நீதிபதிகள் என அனைத்து முக்கிய பொறுப்பிலும் தமிழர்கள் தான் ஒரு காலத்தில் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருந்தனர் (இலங்கையில் உள்ள 45 ~ வயதுக்கு மேற்பட்ட மருத்துவர்கள்,பொறியாளர்களில் எத்தனை பேர் தமிழர்கள், சிங்களர்கள் எத்தனை பேர் என்று பார்த்தாலே இது தெரியும்)
நம்ம ஊரு போல மருத்துவம் பொறியியியல் படிப்புகளை அங்கு விலை கொடுத்து வாங்க முடியாது , தேசிய அளவில் நடக்கும் தகுதி தேர்வுகளில் வெற்றி பெற்றால் தான் இடம் பிடிக்க முடியும். நன்கு படிக்க கூடிய சிறந்த அறிவாளிகளான தமிழர்கள் முன் சிங்களர்களால் போட்டி போட்டு தகுதி தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை அதனால் தான் ஒவ்வொரு மாகாணதிற்கும் என்று தனி தனி தேர்வுகள் நடத்தினார்களாம் அதிலும் நம்ம ஆட்களுடன் போட்டிபோட முடியவில்லை என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்தது தான் இந்த இன அழிப்பு வேலைகள் .
இது இலங்கையை சேர்ந்த எனது நண்பரொருவர் சொல்லிய தகவல்.
நான் கத்தார் வந்தது முதல் எங்கள் நிறுவனங்களிலும் சரி , மற்ற இடங்களிலும் சரி இலங்கையில் இருந்து ஒரு தமிழ் பொறியாளரை கூட நான் பார்த்தது இல்லை
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
தல நீங்க சொன்னது 100% சரி தான். தமிழர்கள் இயற்கையாகவே விஞ்ஞான துறைகளில் வல்லவர்கள்.இதற்கு நம்மிடம் இருக்கும் கட்டிட கலை சிற்பக்கலைகளுமே சாட்சி.இன்றும் வெளிநாட்டினர் வியந்து பாராட்டக்குறிய பல அம்சங்கள் நம் கட்டிடக்கலையில் உண்டு.கப்பலை கண்டுபிடித்து முதன்முதலில் கடல் வணிகம் செய்ததும் நாம் தான்.
தமிழும் அதுபோல் தான் இயல் இசை நாடகம் என முத்தமிழும் கொண்டு எவ்வித மொழி வரட்சியுமின்றி செழுமையாக வாழ்ந்தது நம் தமிழ் மொழி.உலகமொழிகளுக்கெள்ளாம் முதன்மையாக இருந்ததும் நம் மொழிதான்.தமிழ் என்பது தமிழரின் உடலனுவில் ஊறியது. ஆதனால் தான் என்னமோ இயற்கையாகவே தமிழை தவிர்த்து மற்ற மொழிகளை கொண்டாட மனம் மறுக்கிறது.
இப்படிபட்ட குணாதிசயங்கள் கொண்ட நாம் இன்று அரசியல் என்ற சாக்கடையால் பிளவுபட்டு ஒற்றுமையின்றி தமிழனே தமிழனின் முதல் எதிரியாக சொல்லும்படி இருக்கின்றேம். மற்ற மொழியினர் குறிப்பாக சிங்கள மரமண்டைகள் நமது திறமைகளை கண்டு சகிக்காமலே நம்முடைய ஒற்றுமையின்மையை பயன்படுத்தி நமது தமிழ் இனத்தை முக்கால்வாசி அழித்துவிட்டனர்.இதற்கு நம் தமிழ்நாட்டு தமிழ் காவலன் என்று தன்னைதானே சொல்லிக்கொள்ளும் கலஞ்சரும், காமராஜர் கண்ட கேங்ரஸ்சும், புரட்சி தலைகளும் உடன் நின்று வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.
இன்றும் தமிழ்நாட்டின் எந்தவொரு உதவியையும் எதிர்பார்த்தது கிடையாது இலங்கை தமிழர்கள். அப்படி கேட்டாலும் ஒன்றும் கிடைக்காது என அவர்களுக்கும் தெரியும்.
எது எப்படியோ இந்த தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
வளரட்டும் ஜனநாயகம்

- Sponsored content
Similar topics
» இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
» இலங்கை தேர்தல்: 20 இடங்களில் தமிழர் ஆதரவு கட்சிகள் வெற்றி
» கே.பியை வடக்கு மாகாண முதல்வராக்க முயற்சிக்கிறது ராஜபக்சே அரசு-பொன்சேகா
» இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு
» இலங்கை வடக்கு மாகாணத்தில் 67% வாக்குப்பதிவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1