புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி  Poll_c10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி  Poll_m10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி  Poll_c10 
44 Posts - 47%
heezulia

24 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி  Poll_c10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி  Poll_m10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி  Poll_c10 
3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி  Poll_c10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி  Poll_m10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி  Poll_c10 
160 Posts - 40%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி  Poll_c10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி  Poll_m10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 22, 2013 11:39 am

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாண சபை தேர்தல் 25 ஆண்டுகளுக்குப் பின் நேற்று நடைபெற்றது.
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி  610c51ff-b8be-454c-9035-a318f5953223_S_secvpf
2009–ம் ஆண்டு இறுதிக் கட்ட போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது தேர்தல் இது என்பதால் சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியது.

இந்திய முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி கோபால்சாமி தலைமையில் தெற்காசிய நாடுகளின் தேர்தல் பார்வையாளர் குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. ராணுவத்தினரும், போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொண்டதால் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது.

வடக்கு மாகாணத்துடன் சிங்களர்கள் பெரும்பான் மையாக வசிக்கும் வடமேற்கு மாகாணம், மத்திய மாகாண சபைகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத் தீவு, மன்னார் ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கியுள்ளன.

மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை, நுவரேலியா ஆகிய 3 மாவட்டங்களும், வடமேற்கு மாகாணத்தில் புத்தளம், குருநாகல் ஆகிய 2 மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளன.

வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். அங்கு 70 சதவீத வாக்குகள் பதிவானது. பல இடங்களில் தமிழர்களை ஓட்டுப் போட விடாமல் ராணுவம் மிரட்டியதாக புகார்கள் எழுந்தன.

வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அணியாகவும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒரு அணியாகவும் போட்டியிட்டது. 36 உறுப்பினர்களை கொண்ட வடக்கு மாகாண சபைக்கு 906 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் மாலை 6 மணிக்கு 82 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் தமிழ் தேசிய கூட்டணிக்கே அதிக வாக்குகள் கிடைத்தன.

தொடர்ந்து ஓட்டுப் பெட்டிகள் திறக்கப்பட்டு ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதிலும் எதிர்பார்த்த படி தமிழர் தேசிய கூட்டணி வேட்பாளர்களே முன்னணியில் இருந்தனர்.

வடக்கு மாகாணத்தில் இன்று காலையில் அனைத்து மாவட்ட ஓட்டுகளும் எண்ணி முடிக்கப்பட்டன. இதில் தமிழ் தேசிய கூட்டணி மொத்தம் உள்ள 36 இடங்களில் 28 இடங்களை கைப்பற்றியது. மெஜாரிட்டி இடங்களில் வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டணி வடக்கு மாகாணத்தில் ஆட்சியைப் பிடித்தது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 இடங்களிலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

வடக்கு மாகாணத்தில் மாவட்ட வாரியாக தமிழ் தேசிய கூட்டணிக்கு கிடைத்த இடங்கள் வருமாறு:–

தமிழ் தேசிய கூட்டணி ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து சி.வி. விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்தின் முதல்–அமைச்சர் ஆகிறார். தேர்தலின் போது இவரையே முதல்–அமைச்சர் வேட்பாளராக தமிழ் தேசிய கூட்டணி அறிவித்து பிரசாரம் செய்தது.

இதையடுத்து சி.வி. விக்னேஸ்வரன் முறைப்படி முதல்–அமைச்சராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்கிறார். சி.வி. விக்னேஸ்வரன் இலங்கை சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி ஆவார்.

வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து தமிழர் பகுதியில் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டாடினார்கள்.

வடக்கு மாகாண முதல்–அமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கும் விக்னேஸ்வரனுக்கு வயது 73. கொழும்பில் 1939–ம் ஆண்டு அக்டோபர் 23–ந்தேதி பிறந்தார்.

கல்லூரி படிப்பை முடித்ததும் சிலோன் சட்ட கல்லூரியில் படித்து வக்கீலானார். மாவட்ட கோர்ட்டு நீதிபதி, ஐகோர்ட்டு நீதிபதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என உயர்ந்த பதவியை வகித்தார். இவரது பெற்றோர் இலங்கை பகுதியைச் சேர்ந்தவர்கள். தந்தை கனகசபாபதி பொதுத்துறை அதிகாரியாக பணி புரிந்தார்.

நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் இலங்கை தமிழ் அரசு கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். தமிழர் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியதும் அதன் தலைமை பொறுப்பை விக்னேஸ்வரன் ஏற்றார். தேர்தலில் அவரையே முதல்–அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தேர்தல் பிரசாரத்தின் போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை மாவீரன் என்று புகழ்ந்தார். இதனால் சிங்கள ராணுவம் தேர்தல் பிரசாரத்தின் போது அடக்கு முறையை ஏவியது. அடக்கு முறை, மிரட்டலையும் மீறி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியைப் பிடித்துள்ளது.

-maalaimalar

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Sep 22, 2013 12:08 pm

வாழ்த்துகள்

இதன்மூலம் ஒரு சின்ன மாற்றமாவது தமிழர்கள் அதிகம் வாழும் ஏற்பட்டால் மிக்க மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 22, 2013 12:18 pm

பாலாஜி wrote:
வாழ்த்துகள்

இதன்மூலம் ஒரு சின்ன மாற்றத்தை தமிழர்கள் அதிகம் வாழும் ஏற்பட்டால் மிக்க மகிழ்ச்சி
நிச்சயமாக அண்ணா.விரைவில் ஆளுகையில் நம்மை மிஞ்சமுடியாது என்பதை நிரூபித்து,நம் நிர்வாகத்திறமையைக் கண்டு அவர்களையே நமக்கு வாக்களிக்கச் செய்யும் காலம் இதோ முன்னாடி தெரிகிறது பாருங்கள்
எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோரும் நலமாக வாழ இறைவன் அருள்வானாக !!!!!!!!

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Sep 22, 2013 12:20 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
பாலாஜி wrote:
வாழ்த்துகள்

இதன்மூலம் ஒரு சின்ன மாற்றத்தை தமிழர்கள் அதிகம் வாழும் ஏற்பட்டால் மிக்க மகிழ்ச்சி
நிச்சயமாக அண்ணா.விரைவில் ஆளுகையில் நம்மை மிஞ்சமுடியாது என்பதை நிரூபித்து,நம் நிர்வாகத்திறமையைக் கண்டு அவர்களையே நமக்கு வாக்களிக்கச் செய்யும் காலம் இதோ முன்னாடி தெரிகிறது பாருங்கள்
 எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோரும் நலமாக வாழ இறைவன் அருள்வானாக !!!!!!!!
தனி ஈழம் மலர வேண்டும் என்பதே கோடான கோடி தமிழர்களின் பிராத்தனையும் , வேட்கையும் .... பார்போம் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 22, 2013 12:24 pm

பாலாஜி wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:
பாலாஜி wrote:
வாழ்த்துகள்

இதன்மூலம் ஒரு சின்ன மாற்றத்தை தமிழர்கள் அதிகம் வாழும் ஏற்பட்டால் மிக்க மகிழ்ச்சி
நிச்சயமாக அண்ணா.விரைவில் ஆளுகையில் நம்மை மிஞ்சமுடியாது என்பதை நிரூபித்து,நம் நிர்வாகத்திறமையைக் கண்டு அவர்களையே நமக்கு வாக்களிக்கச் செய்யும் காலம் இதோ முன்னாடி தெரிகிறது பாருங்கள்
 எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோரும் நலமாக வாழ இறைவன் அருள்வானாக !!!!!!!!
தனி ஈழம் மலர வேண்டும் என்பதே கோடான கோடி தமிழர்களின் பிராத்தனையும் , வேட்கையும் .... பார்போம் .
முழுவதையும் ஆள்வோம் விரைவில்
முதல் வெற்றி முற்றிலும் வெற்றி

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 22, 2013 12:31 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:நிச்சயமாக அண்ணா.விரைவில் ஆளுகையில் நம்மை மிஞ்சமுடியாது என்பதை நிரூபித்து,நம் நிர்வாகத்திறமையைக் கண்டு அவர்களையே நமக்கு வாக்களிக்கச் செய்யும் காலம் இதோ முன்னாடி தெரிகிறது பாருங்கள்
எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோரும் நலமாக வாழ இறைவன் அருள்வானாக !!!!!!!!
நமது தமிழ் சகோதரர்களின் திறமை தான் இவ்வளவு பிரச்கினைகளுக்கும் காரணம் செம்மொழி,

இலங்கையில் இப்போதுள்ள ஆசிரியர்கள்,பொறியாளர்கள் , மருத்துவர்கள் , நீதிபதிகள் என அனைத்து முக்கிய பொறுப்பிலும் தமிழர்கள் தான் ஒரு காலத்தில் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருந்தனர் (இலங்கையில் உள்ள 45 ~ வயதுக்கு மேற்பட்ட மருத்துவர்கள்,பொறியாளர்களில் எத்தனை பேர் தமிழர்கள், சிங்களர்கள் எத்தனை பேர் என்று பார்த்தாலே இது தெரியும்)

நம்ம ஊரு போல மருத்துவம் பொறியியியல் படிப்புகளை அங்கு விலை கொடுத்து வாங்க முடியாது , தேசிய அளவில் நடக்கும் தகுதி தேர்வுகளில் வெற்றி பெற்றால் தான் இடம் பிடிக்க முடியும். நன்கு படிக்க கூடிய சிறந்த அறிவாளிகளான தமிழர்கள் முன் சிங்களர்களால் போட்டி போட்டு தகுதி தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை அதனால் தான் ஒவ்வொரு மாகாணதிற்கும் என்று தனி தனி தேர்வுகள் நடத்தினார்களாம் அதிலும் நம்ம ஆட்களுடன் போட்டிபோட முடியவில்லை என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்தது தான் இந்த இன அழிப்பு வேலைகள் .

இது இலங்கையை சேர்ந்த எனது நண்பரொருவர் சொல்லிய தகவல்.

நான் கத்தார் வந்தது முதல் எங்கள் நிறுவனங்களிலும் சரி , மற்ற இடங்களிலும் சரி இலங்கையில் இருந்து ஒரு தமிழ் பொறியாளரை கூட நான் பார்த்தது இல்லை சோகம்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 22, 2013 12:37 pm

ராஜா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:நிச்சயமாக அண்ணா.விரைவில் ஆளுகையில் நம்மை மிஞ்சமுடியாது என்பதை நிரூபித்து,நம் நிர்வாகத்திறமையைக் கண்டு அவர்களையே நமக்கு வாக்களிக்கச் செய்யும் காலம் இதோ முன்னாடி தெரிகிறது பாருங்கள்
எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோரும் நலமாக வாழ இறைவன் அருள்வானாக !!!!!!!!
நமது தமிழ் சகோதரர்களின் திறமை தான் இவ்வளவு பிரச்கினைகளுக்கும் காரணம் செம்மொழி,

இலங்கையில் இப்போதுள்ள ஆசிரியர்கள்,பொறியாளர்கள் , மருத்துவர்கள் , நீதிபதிகள் என அனைத்து முக்கிய பொறுப்பிலும் தமிழர்கள் தான் ஒரு காலத்தில் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருந்தனர் (இலங்கையில் உள்ள 45 ~ வயதுக்கு மேற்பட்ட மருத்துவர்கள்,பொறியாளர்களில் எத்தனை பேர் தமிழர்கள், சிங்களர்கள் எத்தனை பேர் என்று பார்த்தாலே இது தெரியும்)  

நம்ம ஊரு போல மருத்துவம் பொறியியியல் படிப்புகளை அங்கு விலை கொடுத்து வாங்க முடியாது , தேசிய அளவில் நடக்கும் தகுதி தேர்வுகளில் வெற்றி பெற்றால் தான் இடம் பிடிக்க முடியும். நன்கு படிக்க கூடிய சிறந்த அறிவாளிகளான தமிழர்கள் முன் சிங்களர்களால் போட்டி போட்டு தகுதி தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை அதனால் தான் ஒவ்வொரு மாகாணதிற்கும் என்று தனி தனி தேர்வுகள் நடத்தினார்களாம் அதிலும் நம்ம ஆட்களுடன் போட்டிபோட முடியவில்லை என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்தது தான் இந்த இன அழிப்பு வேலைகள் .

இது இலங்கையை சேர்ந்த எனது நண்பரொருவர் சொல்லிய தகவல்.

நான் கத்தார் வந்தது முதல் எங்கள் நிறுவனங்களிலும் சரி , மற்ற இடங்களிலும் சரி இலங்கையில் இருந்து ஒரு தமிழ் பொறியாளரை கூட நான் பார்த்தது இல்லை சோகம்
நானிருக்கும் சிங்கையிலும் பார்க்கவில்லை அண்ணா

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 22, 2013 1:36 pm

தல நீங்க சொன்னது 100% சரி தான். தமிழர்கள் இயற்கையாகவே விஞ்ஞான துறைகளில் வல்லவர்கள்.இதற்கு நம்மிடம் இருக்கும் கட்டிட கலை சிற்பக்கலைகளுமே சாட்சி.இன்றும் வெளிநாட்டினர் வியந்து பாராட்டக்குறிய பல அம்சங்கள் நம் கட்டிடக்கலையில் உண்டு.கப்பலை கண்டுபிடித்து முதன்முதலில் கடல் வணிகம் செய்ததும் நாம் தான்.

தமிழும் அதுபோல் தான் இயல் இசை நாடகம் என முத்தமிழும் கொண்டு எவ்வித மொழி வரட்சியுமின்றி செழுமையாக வாழ்ந்தது நம் தமிழ் மொழி.உலகமொழிகளுக்கெள்ளாம் முதன்மையாக இருந்ததும் நம் மொழிதான்.தமிழ் என்பது தமிழரின் உடலனுவில் ஊறியது. ஆதனால் தான் என்னமோ இயற்கையாகவே தமிழை தவிர்த்து மற்ற மொழிகளை கொண்டாட மனம் மறுக்கிறது.

இப்படிபட்ட குணாதிசயங்கள் கொண்ட நாம் இன்று அரசியல் என்ற சாக்கடையால் பிளவுபட்டு ஒற்றுமையின்றி தமிழனே தமிழனின் முதல் எதிரியாக சொல்லும்படி இருக்கின்றேம். மற்ற மொழியினர் குறிப்பாக சிங்கள மரமண்டைகள் நமது திறமைகளை கண்டு சகிக்காமலே நம்முடைய ஒற்றுமையின்மையை பயன்படுத்தி நமது தமிழ் இனத்தை முக்கால்வாசி அழித்துவிட்டனர்.இதற்கு நம் தமிழ்நாட்டு தமிழ் காவலன் என்று தன்னைதானே சொல்லிக்கொள்ளும் கலஞ்சரும், காமராஜர் கண்ட கேங்ரஸ்சும், புரட்சி தலைகளும் உடன் நின்று வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.

இன்றும் தமிழ்நாட்டின் எந்தவொரு உதவியையும் எதிர்பார்த்தது கிடையாது இலங்கை தமிழர்கள். அப்படி கேட்டாலும் ஒன்றும் கிடைக்காது என அவர்களுக்கும் தெரியும். 

எது எப்படியோ இந்த தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வளரட்டும் ஜனநாயகம் புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக