ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பிட்டுவிட்டு பணம் தராததால் வாலிபர் அடித்து கொலை: ஓட்டல் அதிபர் கைது

2 posters

Go down

சாப்பிட்டுவிட்டு பணம் தராததால் வாலிபர் அடித்து கொலை: ஓட்டல் அதிபர் கைது Empty சாப்பிட்டுவிட்டு பணம் தராததால் வாலிபர் அடித்து கொலை: ஓட்டல் அதிபர் கைது

Post by மீனு Wed Oct 28, 2009 4:44 am

ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். ஓட்டல் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சீரநாயக்கன்பாளையம் திலகர் வீதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி என்ற சீனிவாசன் (25). நண்பர்கள் சந்திரசேகர் (38), பாலகிருஷ்ணன்(27), தமிழ்மணி ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு துடியலூர் காவல்நிலையம் அருகே உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது சீனிவாசன் வாந்தி எடுத்துள்ளார். இதை ஓட்டல் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் கண்டித்தனர். சாப்பிட்டதற்கான பில் தொகையை தர மறுத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஒருவரையருவர் தாக்கிக் கொண்டனர்.

கோபாலகிருஷ்ணனின் கார் மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி பஸ்சை 4 பேரும் சேதப்படுத்தினர். துடியலூர் போலீசில் கோபாலகிருஷ்ணன் புகார் செய்தார். போலீசார் சென்று சந்திரசேகர், பாலகிருஷ்ணனை கைது செய்தனர். தமிழ்மணி தப்பிவிட்டார்.

தாக்குதலில் காயமடைந்த சீனிவாசன் கோவை அரசு மருத்துவமனையிலும், ஓட்டல் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் துடியலூர் தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சீனிவாசன் இறந்தார். இதையடுத்து ஓட்டல் அதிபர் கோபாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சாப்பிட்டுவிட்டு பணம் தராததால் வாலிபர் அடித்து கொலை: ஓட்டல் அதிபர் கைது Empty Re: சாப்பிட்டுவிட்டு பணம் தராததால் வாலிபர் அடித்து கொலை: ஓட்டல் அதிபர் கைது

Post by Manik Wed Oct 28, 2009 8:59 am

கண்டிப்பா இவர்களை கொலை செய்வதில் ஆச்சரியம் இல்லை..... மவனே தண்ணி அடிச்சா வீட்டுல போய் வாந்தி எடுக்கனும் கடைல எடுத்த எந்த பன்னாட அத சுத்தம் செய்வான்..... குடித்துவிட்டு கும்மாளம் போடும் கோஷ்டிகளை கண்டால் பாத்த இடத்துல வெட்டனும்னு 1 தீர்ப்பு கொண்டு வரனும்.... அப்பதான் இந்த நாடு உறுப்படும்.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
»  ஒன்றரை கோடி ரூபாய் சொத்து மோசடி: தேவகோட்டை ஓட்டல் அதிபர் கைது
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
» பெண் குரலில் ஆசையாக பேசி 350 பேரை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது
» அச்சுதானந்தனுக்கு கொலை மிரட்டல்-வாலிபர் கைது; மனைவி கொடுத்த புகாரை விசாரிக்க சொன்னதால் ஆத்திரம்
» மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum