ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் தேவை

+9
செம்மொழியான் பாண்டியன்
கரூர் கவியன்பன்
raghuramanp
சதாசிவம்
பார்த்திபன்
mohu
ராஜு சரவணன்
சாமி
vivekkalaivani
13 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

request எனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் தேவை

Post by vivekkalaivani Sun Sep 22, 2013 7:15 pm

First topic message reminder :

அன்பு உறவுகளுக்கு வணக்கம். எனக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. தற்சமயம் அக்குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வைத்து என் நீண்ட கால கனவினை நிறைவேற்ற உள்ளேன்.   பெயர் தொடங்கும் எழுத்துக்களில் வட மொழி எழுத்தும் வருகிறது. அதற்கு ஏற்றவாறு தமிழ் பெயர்கள் தரவும். தொடங்கும் எழுத்துக்கள் கோ, ஸ, ஸீ, ஸி ஆகியவை. ஆகவே உறவுகள் யாரேனும் மேற்கண்ட எழுத்துக்களில் தொடங்கும் பெயர்கள் தந்து உதவுமாறு அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.


விவேக்குமார்
vivekkalaivani
vivekkalaivani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 27/11/2011

Back to top Go down


request Re: எனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் தேவை

Post by raghuramanp Mon Sep 23, 2013 5:10 pm

கோதை, கோகிலா,கோப்பெருந்தேவி   இவை என்னுடைய விருப்பமான பெயர்கள்
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

request Re: எனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் தேவை

Post by vivekkalaivani Tue Sep 24, 2013 3:53 pm

நண்பரே... என் வேண்டுகோளுக்கிணங்க அழகான தமிழ் பெயர்களை அளித்ததற்கு நன்றி. இப்பட்டியலில் கோவரசி என்பதற்கு பொருள் அளிக்க முடியுமா நண்பரே?


விவேக்குமார்
vivekkalaivani
vivekkalaivani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

request Re: எனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் தேவை

Post by கரூர் கவியன்பன் Tue Sep 24, 2013 4:31 pm

கோவரசி
கோ + அரசி = கோவரசி
கோ=அரசன்
அரசி =அரசி

அரசனுக்கே அரசி. அதாவது நாட்டில் சிறந்த ஒருவனே அவர்களுக்கெல்லாம் தலைமைப் பண்பை பெற்றிருக்கும் தகுதியுடையவன் .அத்தகு தகுதி மிகுந்த ஒருவனை (மனதால்) ஆளும் தன்மைப் பெற்றவள் .

தவறாக இருந்தால் மன்னிக்கவும்.எனக்கு தெரிந்த அளவிற்கு சொன்னேன்


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

request Re: எனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் தேவை

Post by செம்மொழியான் பாண்டியன் Tue Sep 24, 2013 4:42 pm

[quote="]கோவரசி
கோ + அரசி = கோ=அரசன்
அரசி=அரசி

அரசனுக்கே அரசி. அதாவது நாட்டில் சிறந்த ஒருவனே அவர்களுக்கெல்லாம் தலைமைப் பண்பை பெற்றிருக்கும் தகுதியுடையவன் .அத்தகு தகுதி மிகுந்த ஒருவனை (மனதால்) ஆளும் தன்மைப் பெற்றவள் .

தவறாக இருந்தால் மன்னிக்கவும்.எனக்கு தெரிந்த அளவிற்கு சொன்னேன் [/quote]எனக்குத் தெரிந்தவரை இதுவே சரியான விளக்கம் அய்யா


[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

request Re: எனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் தேவை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 25, 2013 8:46 am

சாமி wrote:
ராஜு சரவணன் wrote:

பின்குறிப்பு: இந்த எழுத்து அந்த எழுத்தில் தொடங்கவேண்டும் என்று சொல்லும் சோதிடர்களை நம்பாதீர்கள். அதெல்லாம் சுத்த பொய். தமிழை அழிப்பதற்கு, நம் குலம் குடியை அழிப்பதற்கு உருவான பல தந்திரங்களில் இதுவும் ஒன்று. 

உங்கள் முன்னோர்களின் (தாய் , தந்தை, பாட்டி , பாட்டன் ) பெயரை வையுங்கள். நம் குலத்தை வாழ வைத்தவர்கள் 
தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற நண்பரின் உணர்வை முதலில் பாராட்டுவதோடு மட்டுமின்றி அவர்கள் செயலில் குற்றம் கண்டுபிடிக்கவேண்டாம். இப்படியே குற்றம் சொல்லிக்கொண்டு இருந்தால் தமிழ் மீது மறைமுகமாக வெறுப்பு தான் உண்டாகும். தமிழில் தானே பெயர் வைக்கிறார் அதோடு விடுங்கள்.
இது குற்றம் கண்டுபிடிக்கும் வேலையல்ல ராஜு.

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் தான்!
குழந்தைக்கு பெயர் வைக்கவேண்டும் என்று சோதிடர்களிடம் (பெரும்பாலும் வடமொழி அன்பர்கள்) செல்லும்போது அவர்கள் எந்த முகாந்திரமும் இல்லாமல் ஐந்து முதலெழுத்துகள் கொடுப்பார்கள். அதில் பெரும்பாலும் வடமொழி எழுத்துகள்தான் இருக்கும். துக்கடா பாட்டு பாடுவது போல ஒரு தமிழ் எழுத்து இருக்கும். அதிலயும் நடுவில் ஜ, ஷ, ஸ, க்ஷ வர்ற மாதிரி பாத்துக்கோங்க! ரொம்ப விஸேஷம் என்பார்கள். இந்த சூழ்ச்சி தெரிய வேண்டாமா? அதற்காகத்தான் சொன்னேன். மற்றபடி யாரையும்  குற்றம் கண்டுபிடிப்பது என் வேலையல்ல.  
மிகவும் உண்மை சாமி அவர்களே.மகிழ்ச்சி 
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

request Re: எனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் தேவை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 25, 2013 8:48 am

சதாசிவம் wrote:
vivekkalaivani wrote:அன்பு உறவுகளுக்கு வணக்கம். எனக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. தற்சமயம் அக்குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வைத்து என் நீண்ட கால கனவினை நிறைவேற்ற உள்ளேன்.   பெயர் தொடங்கும் எழுத்துக்களில் வட மொழி எழுத்தும் வருகிறது. அதற்கு ஏற்றவாறு தமிழ் பெயர்கள் தரவும். தொடங்கும் எழுத்துக்கள் கோ, ஸ, ஸீ, ஸி ஆகியவை. ஆகவே உறவுகள் யாரேனும்  மேற்கண்ட எழுத்துக்களில் தொடங்கும் பெயர்கள் தந்து உதவுமாறு அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.
தோழரே,,,,சென்ற மாதம் இதே சதய நட்சரத்தில் எனக்கு மகன் பிறந்தான், அவனுக்கு இளஞ்செழியன் என்று பெயர் சூட்டியுள்ளேன். நான் ஜோதிடம் படித்தவன். பழமையான ஜோதிடம் இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை...உங்களுக்கு இந்த எழுத்தில் பிடித்த பெயர் அமையவில்லையெனில் வேறு எழுத்திலும் வைக்கலாம்..மேலும் விவரங்களுக்கு இப்பதிவை படிக்கவும்....
"http://www.eegarai.net/t3000-topic", "http://www.eegarai.net/t69942-topic"
இளஞ்செழியனுக்கு என் வாழ்த்துக்கள் தம்பி சாதாசிவம் மகிழ்ச்சி 
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

request Re: எனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் தேவை

Post by சாமி Wed Sep 25, 2013 9:38 am

கரூர் கவியன்பன் wrote:கோவரசி
கோ + அரசி = கோவரசி
கோ=அரசன்
அரசி =அரசி

அரசனுக்கே அரசி. அதாவது நாட்டில் சிறந்த ஒருவனே அவர்களுக்கெல்லாம் தலைமைப் பண்பை பெற்றிருக்கும் தகுதியுடையவன் .அத்தகு தகுதி மிகுந்த ஒருவனை (மனதால்) ஆளும் தன்மைப் பெற்றவள் .

தவறாக இருந்தால் மன்னிக்கவும்.எனக்கு தெரிந்த அளவிற்கு சொன்னேன்
கோ என்ற சொல்லுக்கு நீர், அரசர், கண் பொருள் உண்டு.
நீர் அரசி = கங்கை
கண் அரசி = அங்கயற்கண்ணி (மீனாட்சி) எனவும் பொருள் கொள்ளலாம்.


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

request Re: எனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் தேவை

Post by ராஜு சரவணன் Wed Sep 25, 2013 9:48 am

நாம் தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும் என எண்ணினாலும் வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள் நமது விருப்பதிற்கு ஒத்து போனார்கள் என்றால் நன்மையே புன்னகை


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

request Re: எனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் தேவை

Post by பார்த்திபன் Wed Sep 25, 2013 12:28 pm

ராஜு சரவணன் wrote:நாம் தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும் என எண்ணினாலும் வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள் நமது விருப்பதிற்கு ஒத்து போனார்கள் என்றால் நன்மையே புன்னகை
ஆமோதித்தல் நிறைய வீடுகளில் அங்குதான் சிக்கலே!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

request Re: எனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் தேவை

Post by சிவா Wed Sep 25, 2013 3:01 pm

சதாசிவம் wrote:நான் ஜோதிடம் படித்தவன். பழமையான ஜோதிடம் இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை...உங்களுக்கு இந்த எழுத்தில் பிடித்த பெயர் அமையவில்லையெனில் வேறு எழுத்திலும் வைக்கலாம்..மேலும் விவரங்களுக்கு இப்பதிவை படிக்கவும்....
"http://www.eegarai.net/t3000-topic", "http://www.eegarai.net/t69942-topic"
என் கருத்தும் இதுதான், நம் குழந்தைக்கு நம் விருப்பப்படிதான் பெயர் வைக்க வேண்டுமே தவிர யாரோ கூறியதைக் கேட்டு இந்த எழுத்தில் தான் பெயர் துவங்க வேண்டும் என்று பெயர் தேடி வைப்பது சரியான செயலாகத் தெரியவில்லை!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: எனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum