ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லுங்கள் பார்க்கலாம்

+8
அசுரன்
ஜாஹீதாபானு
சிவா
அருண்
யினியவன்
சதாசிவம்
ராஜா
செம்மொழியான் பாண்டியன்
12 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சொல்லுங்கள் பார்க்கலாம் - Page 2 Empty சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Sep 22, 2013 1:00 pm

First topic message reminder :

சொல்லுங்கள் பார்க்கலாம் - Page 2 2wiy

மேலே உள்ள படத்தில் காணப்படுவது பெரிய றோட்டுகளில் உள்ள "Manhole" என்றழைக்கப்பெறும் மனிதக் குழி ஆகும்.  இவை றோட்டின் கீழ் அமைக்கப்பெற்றுள்ள வயர் தொடர்புகளையும், கழிவுநீர் பாதையையும் இதனூடாக தொழிலாளர்கள் கீழ் இறங்கி சீர் செய்வதற்கான உள்ள நுளைவாயிலாகும். இவைகளை அனேகமாக எல்லோருமே பாத்திருக்கின்றோம்.

அவற்றின் வாயில் வட்ட வடிவில் அமைந்திருக்கும். சதுரமாக அல்லது நீள்-சதுரமாக அமைக்காது மூடியை வட்ட வடிவில் அமைத்தமைக்கு  காரணம் என்னவாக இருக்கலாம்?


Last edited by செம்மொழியான் பாண்டியன் on Sun Sep 22, 2013 1:19 pm; edited 1 time in total


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down


சொல்லுங்கள் பார்க்கலாம் - Page 2 Empty Re: சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by ராஜா Sun Sep 22, 2013 4:06 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:சில சந்தற்பங்களில் குழப்பத்தையும் ஏற்படுத்துவதற்காக தரப்படுகின்றன.
இதில் எந்த குழப்பமும் இல்லையே , தெளிவா தானே இருக்கு கேள்வி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சொல்லுங்கள் பார்க்கலாம் - Page 2 Empty Re: சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Sep 22, 2013 4:32 pm

கப்புக்கு வெளில இருக்கும்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

சொல்லுங்கள் பார்க்கலாம் - Page 2 Empty Re: சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Sep 26, 2013 1:20 pm

கழுகுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள ஒரு முக்கியமான ஒற்றுமை என்ன?
சொல்லுங்க பார்க்கலாம்.............


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

சொல்லுங்கள் பார்க்கலாம் - Page 2 Empty Re: சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by யினியவன் Thu Sep 26, 2013 1:24 pm

கழுகுல ரஜினி நடிக்கலாம்
ரஜினியா கழுகு நடிக்க முடியாது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சொல்லுங்கள் பார்க்கலாம் - Page 2 Empty Re: சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by சிவா Thu Sep 26, 2013 1:26 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:கழுகுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள ஒரு முக்கியமான ஒற்றுமை என்ன?
சொல்லுங்க பார்க்கலாம்.............
சொல்லுங்கள் பார்க்கலாம் - Page 2 Charles-le-brun-similarities-between-the-head-of-an-eagle-and-a-man


சொல்லுங்கள் பார்க்கலாம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லுங்கள் பார்க்கலாம் - Page 2 Empty Re: சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by ஜாஹீதாபானு Thu Sep 26, 2013 1:29 pm

பதில் ஆரும் சொல்லலயா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சொல்லுங்கள் பார்க்கலாம் - Page 2 Empty Re: சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by அசுரன் Thu Sep 26, 2013 1:33 pm

ஆளுங்க பூராவும் கூரா இருக்காங்களே? புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சொல்லுங்கள் பார்க்கலாம் - Page 2 Empty Re: சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by krishnaamma Thu Sep 26, 2013 2:15 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:சொல்லுங்கள் பார்க்கலாம் - Page 2 2wiy

மேலே உள்ள படத்தில் காணப்படுவது பெரிய றோட்டுகளில் உள்ள "Manhole" என்றழைக்கப்பெறும் மனிதக் குழி ஆகும்.  இவை றோட்டின் கீழ் அமைக்கப்பெற்றுள்ள வயர் தொடர்புகளையும், கழிவுநீர் பாதையையும் இதனூடாக தொழிலாளர்கள் கீழ் இறங்கி சீர் செய்வதற்கான உள்ள நுளைவாயிலாகும். இவைகளை அனேகமாக எல்லோருமே பாத்திருக்கின்றோம்.

அவற்றின் வாயில் வட்ட வடிவில் அமைந்திருக்கும். சதுரமாக அல்லது நீள்-சதுரமாக அமைக்காது மூடியை வட்ட வடிவில் அமைத்தமைக்கு  காரணம் என்னவாக இருக்கலாம்?
எனக்குத்தெரிந்த வரை, வட்டத்தின் விட்டம் ஒன்றுதான், எனவே ஆட்கள் உள்ளே இறங்கும்போதும் ஏறும்போதும் கை வைத்து ஏற சுலபமாக இருக்கும். சதுரம் என்றால் அதில் உள்ள மூலைக்கோணம் அதிகமாக இருக்குமே, கை வைத்து ஏற சிரமப்படலாம். வட்டம் என்றால் எப்படி வேண்டுமானாலும் கை ஊன்றி ஏறலாம். இதர்க்கக இருக்குமோ பாண்டியன் ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சொல்லுங்கள் பார்க்கலாம் - Page 2 Empty Re: சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Sep 26, 2013 2:16 pm

சிவா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:கழுகுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள ஒரு முக்கியமான ஒற்றுமை என்ன?
சொல்லுங்க பார்க்கலாம்.............
சொல்லுங்கள் பார்க்கலாம் - Page 2 Charles-le-brun-similarities-between-the-head-of-an-eagle-and-a-man
ரொம்ப மெனக்கெடுட்டீங்களோ ரிலாக்ஸ்  ரிலாக்ஸ்  ரிலாக்ஸ் 


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

சொல்லுங்கள் பார்க்கலாம் - Page 2 Empty Re: சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Sep 26, 2013 2:23 pm

krishnaamma wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:சொல்லுங்கள் பார்க்கலாம் - Page 2 2wiy

மேலே உள்ள படத்தில் காணப்படுவது பெரிய றோட்டுகளில் உள்ள "Manhole" என்றழைக்கப்பெறும் மனிதக் குழி ஆகும்.  இவை றோட்டின் கீழ் அமைக்கப்பெற்றுள்ள வயர் தொடர்புகளையும், கழிவுநீர் பாதையையும் இதனூடாக தொழிலாளர்கள் கீழ் இறங்கி சீர் செய்வதற்கான உள்ள நுளைவாயிலாகும். இவைகளை அனேகமாக எல்லோருமே பாத்திருக்கின்றோம்.

அவற்றின் வாயில் வட்ட வடிவில் அமைந்திருக்கும். சதுரமாக அல்லது நீள்-சதுரமாக அமைக்காது மூடியை வட்ட வடிவில் அமைத்தமைக்கு  காரணம் என்னவாக இருக்கலாம்?
எனக்குத்தெரிந்த வரை, வட்டத்தின் விட்டம் ஒன்றுதான், எனவே ஆட்கள் உள்ளே இறங்கும்போதும் ஏறும்போதும் கை வைத்து ஏற சுலபமாக இருக்கும். சதுரம் என்றால் அதில் உள்ள மூலைக்கோணம் அதிகமாக இருக்குமே, கை வைத்து ஏற சிரமப்படலாம். வட்டம் என்றால் எப்படி வேண்டுமானாலும் கை ஊன்றி ஏறலாம். இதர்க்கக இருக்குமோ பாண்டியன் ? புன்னகை
நீங்கள் சொன்னது கிட்டத்தட்ட சரி.வட்டத்தின் விட்டம் ஒன்றுதான் அதனால் அதன் மூடி உள்ளே விழுந்துவிடாது ஆனால் சதுரமாக இருந்தால் மூலைக்கு மூலை வைத்தால் விழுந்துவிடும்.


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

சொல்லுங்கள் பார்க்கலாம் - Page 2 Empty Re: சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum