புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 8:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒத்த சொல் போதும்  Poll_c10ஒத்த சொல் போதும்  Poll_m10ஒத்த சொல் போதும்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒத்த சொல் போதும்  Poll_c10ஒத்த சொல் போதும்  Poll_m10ஒத்த சொல் போதும்  Poll_c10 
437 Posts - 56%
heezulia
ஒத்த சொல் போதும்  Poll_c10ஒத்த சொல் போதும்  Poll_m10ஒத்த சொல் போதும்  Poll_c10 
284 Posts - 36%
mohamed nizamudeen
ஒத்த சொல் போதும்  Poll_c10ஒத்த சொல் போதும்  Poll_m10ஒத்த சொல் போதும்  Poll_c10 
25 Posts - 3%
prajai
ஒத்த சொல் போதும்  Poll_c10ஒத்த சொல் போதும்  Poll_m10ஒத்த சொல் போதும்  Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
ஒத்த சொல் போதும்  Poll_c10ஒத்த சொல் போதும்  Poll_m10ஒத்த சொல் போதும்  Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
ஒத்த சொல் போதும்  Poll_c10ஒத்த சொல் போதும்  Poll_m10ஒத்த சொல் போதும்  Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
ஒத்த சொல் போதும்  Poll_c10ஒத்த சொல் போதும்  Poll_m10ஒத்த சொல் போதும்  Poll_c10 
4 Posts - 1%
mini
ஒத்த சொல் போதும்  Poll_c10ஒத்த சொல் போதும்  Poll_m10ஒத்த சொல் போதும்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒத்த சொல் போதும்  Poll_c10ஒத்த சொல் போதும்  Poll_m10ஒத்த சொல் போதும்  Poll_c10 
3 Posts - 0%
vista
ஒத்த சொல் போதும்  Poll_c10ஒத்த சொல் போதும்  Poll_m10ஒத்த சொல் போதும்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒத்த சொல் போதும்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Sep 21, 2013 8:53 pm

ஒத்த சொல் போதும்

வீட்டை விட்டு வெளியே சென்று
மீண்டும் வீடு திரும்புகையில்
சந்திக்கும் ஒவ்வொரு
இன்னல்களும் - நம்மை
வெறுப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும் !!

எதிரில் யார் எதிர்த்துப்
பேசினாலும் - வாய்க்கு
வந்தபடி பேசத்தோன்றும்!

காலையில் மனைவியிடத்தில்
சண்டையிட்டு வந்ததில்
மீதமுள்ள சண்டையை
வீட்டில் நுழைந்தவுடன்
போடத் தோன்றும்!!

வீட்டில் கால் வைத்தவுடன்
அப்பா என ஓடிவரும் அன்பு மகளை
பார்த்ததுதான் தாமதம்
சட்டென்று மறைந்தது
நெஞ்சில் இதுவரை இருந்த
கோபம் எனும் குப்பையெல்லாம் !!

மழலை பேசும் ஒத்த சொல் போதும்
எந்த மனிதனும்
தன்னிலை மாறமாட்டான்
மிருகமாய் ஆக மாட்டான்!!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Mon Sep 23, 2013 4:24 pm

செந்தில் நன்றாக இருக்கின்றது 
இதைதான் வள்ளுவர் 
குழலினிது யாழினிது   என்பர் என்பதம் 
மக்கள்  குரல்  கேளாதோர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 23, 2013 4:42 pm

அருமை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 23, 2013 5:05 pm

அருமையான கவிதை நண்பரே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 23, 2013 6:05 pm

தன்ஷிகாவுக்குத்தான் இந்த பாராட்டுகள் செந்தில்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 23, 2013 8:27 pm

யினியவன் wrote:தன்ஷிகாவுக்குத்தான் இந்த பாராட்டுகள் செந்தில்
யாரு இந்த தன்ஷிகா இனியவன் ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 23, 2013 8:32 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:தன்ஷிகாவுக்குத்தான் இந்த பாராட்டுகள் செந்தில்
யாரு இந்த தன்ஷிகா இனியவன் ? புன்னகை
அவருடைய பொண்ணு அம்மா

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 23, 2013 9:05 pm

யினியவன் wrote:தன்ஷிகாவுக்குத்தான் இந்த பாராட்டுகள் செந்தில்

இனியவன் சார், பொண்ணு பேரு தனுஷ்கா.
உண்மையாலுமே நானும் மனிதனானேன் என் அன்பு மகளால்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 23, 2013 9:32 pm

தனுஷ்கா - இனிமே ஞாபகம் வெச்சுக்கறேன் மனிதனான செந்தில் புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 23, 2013 9:43 pm

பூவன் wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:தன்ஷிகாவுக்குத்தான் இந்த பாராட்டுகள் செந்தில்
யாரு இந்த தன்ஷிகா இனியவன் ? புன்னகை
அவருடைய பொண்ணு  அம்மா  
ஓ...okok புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக