புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் வேண்டுமா? Poll_c10இன்னும் வேண்டுமா? Poll_m10இன்னும் வேண்டுமா? Poll_c10 
73 Posts - 77%
heezulia
இன்னும் வேண்டுமா? Poll_c10இன்னும் வேண்டுமா? Poll_m10இன்னும் வேண்டுமா? Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
இன்னும் வேண்டுமா? Poll_c10இன்னும் வேண்டுமா? Poll_m10இன்னும் வேண்டுமா? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இன்னும் வேண்டுமா? Poll_c10இன்னும் வேண்டுமா? Poll_m10இன்னும் வேண்டுமா? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் வேண்டுமா? Poll_c10இன்னும் வேண்டுமா? Poll_m10இன்னும் வேண்டுமா? Poll_c10 
238 Posts - 76%
heezulia
இன்னும் வேண்டுமா? Poll_c10இன்னும் வேண்டுமா? Poll_m10இன்னும் வேண்டுமா? Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இன்னும் வேண்டுமா? Poll_c10இன்னும் வேண்டுமா? Poll_m10இன்னும் வேண்டுமா? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்னும் வேண்டுமா? Poll_c10இன்னும் வேண்டுமா? Poll_m10இன்னும் வேண்டுமா? Poll_c10 
8 Posts - 3%
prajai
இன்னும் வேண்டுமா? Poll_c10இன்னும் வேண்டுமா? Poll_m10இன்னும் வேண்டுமா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்னும் வேண்டுமா? Poll_c10இன்னும் வேண்டுமா? Poll_m10இன்னும் வேண்டுமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்னும் வேண்டுமா? Poll_c10இன்னும் வேண்டுமா? Poll_m10இன்னும் வேண்டுமா? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இன்னும் வேண்டுமா? Poll_c10இன்னும் வேண்டுமா? Poll_m10இன்னும் வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்னும் வேண்டுமா? Poll_c10இன்னும் வேண்டுமா? Poll_m10இன்னும் வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
sram_1977
இன்னும் வேண்டுமா? Poll_c10இன்னும் வேண்டுமா? Poll_m10இன்னும் வேண்டுமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் வேண்டுமா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Sep 21, 2013 5:35 pm

இன்னும் வேண்டுமா?

பழைய சோற்றை
மிளகாயை கடித்த வண்ணம்
வாயில் அள்ளிப்போட்டு
வேகமாய் கிளம்பினான் வேலைக்கு !!

மதியம் அனைவரும் உணவருந்த
தான் மட்டும் மரத்தின் நிழலில்
படுத்து ஓய்வெடுத்தான்,
ஒரே மகளுக்கு சேர்த்து
வைக்கிறான் சோறில்லாமல்
என்றனர் எல்லோரும்!!

தகுதியை மீறினான்
கடனை வாங்கினான்,
படிக்க வைத்தான் - பார்
போற்ற தம் பிள்ளை
பவனி வர கனவு கண்டான் !!

நம் தகுதிக்கு தேவையா?
கேள்வி கேட்ட மனைவியை
மனுசியாய் மதிக்கவில்லை !

அவளும் வந்தால் ஒருநாள்
கழுத்தில் மாலையுடன்
மணாளன் ஒருவனுடன்,
இப்படி பண்ணிட்டேயே
உள்ளம் உடைந்து சரிந்தான்!!

அப்பா நான் மேஜர்
என் வாழ்க்கையை நான்
தீர்மானிக்கலாம் என்றால் மகள் !!

இன்னும் வேண்டுமா இந்த
அப்பாவி அப்பனுக்கு,
மழலை மொழி பேசும்போது
நெஞ்சில் உதைத்தது
இப்போது வலித்தது !!

முக சுருக்கம் வந்தபின்
பெற்றோரும் பாரமே
உண்மை புரிந்தது !
மனைவி சொன்ன வார்த்தை
சரியென தெரிந்தது !



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 21, 2013 5:45 pm

ரொம்ப அருமை வி.பொ.பா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Sep 21, 2013 5:52 pm

நன்றி. இது எனது உறவினர் ஒருவருக்கு நடந்த உண்மை சம்பவம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 21, 2013 5:58 pm

M.M.SENTHIL wrote:நன்றி. இது எனது உறவினர் ஒருவருக்கு நடந்த உண்மை சம்பவம்.
ரொம்ப வருத்தமான நிகழ்வு....



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Sep 21, 2013 6:10 pm

அந்த பெண் இப்போது உயிருடன் இல்லை. கணவன் நல்லவன் என நினைத்து வந்தவள் இரண்டு வருடத்திலேயே இறந்து விட்டால். ஒரு குழந்தை ஆறு மாதம் ஆகிறது. பாவம், இந்த காதல் படுத்தும் பாடு பார்த்தீர்களா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 21, 2013 6:23 pm

M.M.SENTHIL wrote:அந்த பெண்  இப்போது உயிருடன் இல்லை.  கணவன் நல்லவன் என நினைத்து வந்தவள் இரண்டு வருடத்திலேயே இறந்து விட்டால்.  ஒரு குழந்தை ஆறு மாதம் ஆகிறது.  பாவம், இந்த காதல் படுத்தும் பாடு பார்த்தீர்களா.
அடடா இது ரொம்ப கொடுமை

பொண்ணு இப்படி செய்துட்டாலேனு வருத்ததுல இப்போ இப்படி ஒரு சம்பவத்தால ரொம்ப நொறுங்கிப் போயிருப்பாங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 21, 2013 6:26 pm

நிழலாய்ப் போகும் உறவுகளால் நிகழும் நிஜங்களால் வேதனையே




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Sep 21, 2013 6:27 pm

அவங்களுக்கு ஒரே ஆறுதல் அந்த குழந்தைதான்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Sep 21, 2013 6:30 pm

யினியவன் wrote:நிழலாய்ப் போகும் உறவுகளால் நிகழும் நிஜங்களால் வேதனையே
உண்மையே. ஆனால் சில ஆண்களின் உண்மை முகத்தை அறியாமல், அவனையே நம்பி போகும் அப்பாவிப் பெண்களின் வாழ்க்கை?
கொஞ்சம் யோசித்தால் நிஜமாகும் நிழலை, போலியென கண்டறியலாம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 21, 2013 6:36 pm

போலியென நினைக்கக் கூட மறுக்கிறார்களே அப்புறம் எங்க காத்திருந்து கண்டுபிடிப்பது செந்தில்?

அனைத்திலும் அவசரம் இந்தக் காதலில்...




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக