புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை  Poll_c10பலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை  Poll_m10பலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை  Poll_c10 
48 Posts - 51%
heezulia
பலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை  Poll_c10பலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை  Poll_m10பலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை  Poll_c10பலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை  Poll_m10பலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை  Poll_c10பலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை  Poll_m10பலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை  Poll_c10பலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை  Poll_m10பலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை

masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Thu Aug 19, 2010 1:25 pm

பலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை நடத்த தயாராகவுள்ளோம். ஆனால் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக எவ்வித முன்நிபந்தனையையும் ஏற்க மாட்டோம் என்று பலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கிரீஸ் நாட்டுக்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, செய்தியாளர்களிடம் பேசுகையில் பலஸ்தீனத்துடன் நிரந்தரமான தீர்வை எட்டவே விரும்புகிறோம். இதைக் கருத்தில் கொண்டு அந்நாட்டுடன் நேரடியான அமைதிப்பேச்சை தொடங்கவும் தயாராகவுள்ளோம். அப்படி பேச்சுவார்த்தை தொடங்கும் பட்சத்தில் அதில் பலஸ்தீன் தனது கருத்துகளை வெளிப்படுத்தி விவாதிக்கலாம் என்று கூறினார்.

நேரடிப் பேச்சுக்கு பல முறை விருப்பம் தெரிவித்தும் அதையெல்லாம் பலஸ்தீனம் பொருட்படுத்தவில்லை. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. எங்களது அழைப்புக்கு மறுப்பு தெரிவித்து விலைமதிப்பற்ற நேரத்தை வீணடித்துவிட்டது என்று இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்துக்கும் ஆக்கிரமித்த இஸ்ரேலுக்கும் இடையேயான அமைதிப்பேச்சு கடந்த 2008-ல் தடைபட்டது.

இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பிரச்னை நீடித்து வருவதால் அமைதிப் பேச்சை மீண்டும் தொடங்க முடியாத நிலை உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் நேரடிப் பேச்சை தொடங்குவதற்கான முயற்சியை அமெரிக்கா சமீபத்தில் மேற்கொண்டது. ஆனால் நேரடிப் பேச்சுக்கு பலஸ்தீனம் சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 19, 2010 2:03 pm

வெற்றி பெற ஈசன் அருளட்டும் அமைதி நிலவட்டும்

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 2:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Aug 19, 2010 3:47 pm

அமைதி திரும்பட்டும் ...நாம் வேண்டுவோம் .........இறைவனை .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 4:53 pm

kalaimoon70 wrote:அமைதி திரும்பட்டும் ...நாம் வேண்டுவோம் .........இறைவனை .

பலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை  453187 பலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை  453187 பலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை  453187 பலஸ்தீனத்துடன் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சை  453187

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Thu Aug 19, 2010 9:56 pm

அமைதி திரும்பட்டும் ...நாம் வேண்டுவோம் .........இறைவனை .

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Aug 19, 2010 10:07 pm

அமைதி திரும்பட்டும் ...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Fri Aug 20, 2010 8:19 am

bhuvi wrote:அமைதி திரும்பட்டும் ...

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக