ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
இன்னும் வேண்டுமா? - Page 2 Poll_c10இன்னும் வேண்டுமா? - Page 2 Poll_m10இன்னும் வேண்டுமா? - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் வேண்டுமா?

+2
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இன்னும் வேண்டுமா? - Page 2 Empty இன்னும் வேண்டுமா?

Post by M.M.SENTHIL Sat Sep 21, 2013 5:35 pm

First topic message reminder :

இன்னும் வேண்டுமா?

பழைய சோற்றை
மிளகாயை கடித்த வண்ணம்
வாயில் அள்ளிப்போட்டு
வேகமாய் கிளம்பினான் வேலைக்கு !!

மதியம் அனைவரும் உணவருந்த
தான் மட்டும் மரத்தின் நிழலில்
படுத்து ஓய்வெடுத்தான்,
ஒரே மகளுக்கு சேர்த்து
வைக்கிறான் சோறில்லாமல்
என்றனர் எல்லோரும்!!

தகுதியை மீறினான்
கடனை வாங்கினான்,
படிக்க வைத்தான் - பார்
போற்ற தம் பிள்ளை
பவனி வர கனவு கண்டான் !!

நம் தகுதிக்கு தேவையா?
கேள்வி கேட்ட மனைவியை
மனுசியாய் மதிக்கவில்லை !

அவளும் வந்தால் ஒருநாள்
கழுத்தில் மாலையுடன்
மணாளன் ஒருவனுடன்,
இப்படி பண்ணிட்டேயே
உள்ளம் உடைந்து சரிந்தான்!!

அப்பா நான் மேஜர்
என் வாழ்க்கையை நான்
தீர்மானிக்கலாம் என்றால் மகள் !!

இன்னும் வேண்டுமா இந்த
அப்பாவி அப்பனுக்கு,
மழலை மொழி பேசும்போது
நெஞ்சில் உதைத்தது
இப்போது வலித்தது !!

முக சுருக்கம் வந்தபின்
பெற்றோரும் பாரமே
உண்மை புரிந்தது !
மனைவி சொன்ன வார்த்தை
சரியென தெரிந்தது !


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


இன்னும் வேண்டுமா? - Page 2 Empty Re: இன்னும் வேண்டுமா?

Post by M.M.SENTHIL Sat Sep 21, 2013 6:44 pm

அவசரமாக காதலித்துத்தான்
அநேகம் பேர் வாழ்க்கையை தொலைத்துவிட்டு
அவசரமாக விவாகரத்து பெறுகிறார்கள் .


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இன்னும் வேண்டுமா? - Page 2 Empty Re: இன்னும் வேண்டுமா?

Post by T.N.Balasubramanian Sat Sep 21, 2013 6:51 pm

M.M.SENTHIL wrote:நன்றி. இது எனது உறவினர் ஒருவருக்கு நடந்த உண்மை சம்பவம்.
கதைக்கோ கவிதைக்கோ கரு நம் /உறவினர் /அக்கம் பக்கம் வீட்டிலோ கிடைக்கிறது.
இது மாதிரி விஷயங்கள் ரொம்பவும் சகஜம்
கவிதை அருமை .

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்னும் வேண்டுமா? - Page 2 Empty Re: இன்னும் வேண்டுமா?

Post by M.M.SENTHIL Sat Sep 21, 2013 6:58 pm

ரொம்ப நன்றி அய்யா. உங்களின் வாழ்த்துக்கள், என்னை மேலும் நன்றாக எழுத வைக்கும்.

சிலந்தி வலை பதிவில், என் பின்னூட்டதிற்கு குழந்தை உங்களுடையதா, வசீகரமாய் இருக்கிறார், பெயர் என்ன என வினவி இருந்தீர்கள்.

குழந்தை பெயர் ஜி.எஸ். தனுஷ்கா

அவளின் வசீகரம்
உங்களை போன்ற நல்ல
மனிதர்களின் ஆசீர்வாதம்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இன்னும் வேண்டுமா? - Page 2 Empty Re: இன்னும் வேண்டுமா?

Post by யினியவன் Sat Sep 21, 2013 7:03 pm

தனுஷ்கா நல்ல பெயர் செந்தில்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்னும் வேண்டுமா? - Page 2 Empty Re: இன்னும் வேண்டுமா?

Post by ராஜா Sat Sep 21, 2013 7:09 pm

M.M.SENTHIL wrote:குழந்தை பெயர் ஜி.எஸ். தனுஷ்கா
அட எங்க குட்டி தங்கத்தின் பெயர் தனுஷ்காவா ?! புன்னகை பெயர் புதுமையா இருக்கு புன்னகை .... நன்றி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்னும் வேண்டுமா? - Page 2 Empty Re: இன்னும் வேண்டுமா?

Post by T.N.Balasubramanian Sat Sep 21, 2013 7:43 pm

M.M.SENTHIL wrote:ரொம்ப நன்றி அய்யா.  உங்களின் வாழ்த்துக்கள், என்னை மேலும் நன்றாக எழுத வைக்கும்.  

சிலந்தி வலை பதிவில், என் பின்னூட்டதிற்கு குழந்தை உங்களுடையதா, வசீகரமாய் இருக்கிறார், பெயர் என்ன என வினவி இருந்தீர்கள்.  

குழந்தை பெயர் ஜி.எஸ். தனுஷ்கா

அவளின் வசீகரம்
உங்களை போன்ற நல்ல
மனிதர்களின் ஆசீர்வாதம்
குழந்தையும் வசீகரம் பெயரும் வசீகரம்
தனுஷ்கா என்றால் தனம், செல்வ செழிப்பு என்று அர்த்தம்
சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்னும் வேண்டுமா? - Page 2 Empty Re: இன்னும் வேண்டுமா?

Post by ராஜு சரவணன் Sat Sep 21, 2013 7:50 pm

மார்வாடி இனத்தவர் இந்த காதல் பிரச்சினையை சமாளிக்க அவர்களின் பிள்ளைகளுக்கு நமது சட்டப்படி வரையறுக்கப்பட்ட வயதிலேயே (சிறுவயதில்) கல்யாணத்தை முடித்துவிடுவார்கள் புன்னகை

காதலர்களுக்கு இனிப்பு பெற்றோருக்கு என்றுமே கசப்பை தருவது தானே இந்த காதல்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இன்னும் வேண்டுமா? - Page 2 Empty Re: இன்னும் வேண்டுமா?

Post by ராஜு சரவணன் Sat Sep 21, 2013 7:50 pm

மார்வாடி இனத்தவர் இந்த காதல் பிரச்சினையை சமாளிக்க அவர்களின் பிள்ளைகளுக்கு நமது சட்டப்படி வரையறுக்கப்பட்ட வயதிலேயே (சிறுவயதில்) கல்யாணத்தை முடித்துவிடுவார்கள் புன்னகை

காதலர்களுக்கு இனிப்பு பெற்றோருக்கு என்றுமே கசப்பை தருவது தானே இந்த காதல்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இன்னும் வேண்டுமா? - Page 2 Empty Re: இன்னும் வேண்டுமா?

Post by யினியவன் Sat Sep 21, 2013 7:59 pm

ஒரு மார்வாடி பொண்ணு உங்ககிட்ட இருந்து தப்பிச்சிருக்குன்னு சொல்லுங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்னும் வேண்டுமா? - Page 2 Empty Re: இன்னும் வேண்டுமா?

Post by ராஜு சரவணன் Sat Sep 21, 2013 8:30 pm

யினியவன் wrote:ஒரு மார்வாடி பொண்ணு உங்ககிட்ட இருந்து தப்பிச்சிருக்குன்னு சொல்லுங்க புன்னகை
தல பூவன் மும்பை பம்பை கம்பை அடிக்கடி போயிட்டு வருவதற்கும் நான் சொன்னதுக்கும் தொடர்பு தெரியுதா புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இன்னும் வேண்டுமா? - Page 2 Empty Re: இன்னும் வேண்டுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum