ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்

+3
யினியவன்
சிவா
டார்வின்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்  Empty பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்

Post by டார்வின் Sat Sep 21, 2013 1:56 pm

பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்  5g0s


துனிஷ்,

வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு துனிஷியா. துனிஷிய  இளைஞர்கள்  சிரிய ராணுவத்தை எதிர்த்து போராடும் புரட்சிபடைக்கு   ஆதரவு தெரிவித்து  அதில் இணைந்து வருகிறார்கள்.

சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள்  ஆதரவுடன்  புரட்சிப்படை 2 ஆண்டுகளாக  போராடி வருகின்றனர். புரட்சிப்படையை ஒடுக்க சிரியா ராணுவம் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. ராணுவத்துடன் புரட்சிபடைக்கு  துனிசியாவை சேர்ந்த இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து  அதில் இணைந்து வருகிறார்கள்.

துனிசியா வில்  உள்ள சன்னி பிரிவை சேர்ந்த பெண்கள் புரட்சிபடை வீரர்களுக்கு குழந்தை பெற்று கொள்ள  அவர்கள் சிரியா  செல்கின்றனர் அங்கு புடசி படை வீரரகளுடன் உறவு கொண்டு கர்ப்பிணியாக துனிசியா திரும்புகின்றனர் . துனிசிய பெண்கள்  20, 30, 100 புரட்சிப்படை வீரர்களுடன்  பாலியல் உறவு கொள்கின்றனர். இதை புனிதமாக அவர்கள் கருதுகின்றனர்.

இத் தகவலை துனிசியா உள்துறை மந்திரி லாட்பிபான் ஜெட்டோ  வெளியிட்டு உள்ளார். ஆனால் எவ்வளவு பெண்கள் செல்கின்றனர் எனபதி அவர் தெரிவிக்க வில்லை. உள்ளூர் மீடியாகாரர்கள் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் இப்படி செலவதாக செய்திகள் வெளியிட்டு உள்ளது.
தினத்தந்தி
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்  Empty Re: பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்

Post by சிவா Sat Sep 21, 2013 2:05 pm

தவறான தகவலாக இருக்குமோ எனத் தேடிப் பார்த்ததில் இச்செய்தி உண்மையானதாகவே உள்ளது! அனைவருக்கும் வாழ்த்துகள்!

'Sexual jihad': Tunisian women go to Syria to 'relieve' holy warriors, return pregnant


பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்  Empty Re: பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்

Post by யினியவன் Sat Sep 21, 2013 2:09 pm

அடக் கொடுமையே மதத்தை சரியாக புரிந்து கொள்ளாத மடையர்கள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்  Empty Re: பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்

Post by SajeevJino Sat Sep 21, 2013 2:15 pm

இது தான் ஜிஹாத் இது தான் புனிதப் போர்

ச்சீ


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்  Empty Re: பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்

Post by ராஜா Sat Sep 21, 2013 2:32 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்  Empty Re: பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்

Post by பாலாஜி Sat Sep 21, 2013 2:34 pm

அனைவருக்கும் வாழ்த்துகள்!


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்  Empty Re: பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்

Post by அருண் Sat Sep 21, 2013 2:50 pm

மதத்தின் போர்வையில் கண் இருந்தும் குருடர்களாவே திகழ்கிறார்கள்..ஒன்னும் புரியல 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்  Empty Re: பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்

Post by SajeevJino Sat Sep 21, 2013 2:51 pm

எப்படியும் ஒரு வாரத்தில் இணையத்தில் படங்கள் வெளியாகி விடும்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்  Empty Re: பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்

Post by ராஜா Sat Sep 21, 2013 3:06 pm

SajeevJino wrote:எப்படியும் ஒரு வாரத்தில் இணையத்தில்  படங்கள் வெளியாகி விடும்
இதையெல்லாமா இணையத்தில் வெளியிடுவார்கள் ..... அதிர்ச்சி அதிர்ச்சி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்  Empty Re: பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்

Post by SajeevJino Sat Sep 21, 2013 5:22 pm

ராஜா wrote:
SajeevJino wrote:எப்படியும் ஒரு வாரத்தில் இணையத்தில்  படங்கள் வெளியாகி விடும்
இதையெல்லாமா இணையத்தில் வெளியிடுவார்கள் ..... அதிர்ச்சி அதிர்ச்சி 
இப்போதெல்லாம் இணையம் பயன்படுத்தும் 70% பேர் வருவதே அதை போன்ற படங்களைக் காணத்தான்

டெல்லி மெட்ரோ ரயிலில் நடந்த விஷயங்கள் உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறன்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்  Empty Re: பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum