ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!(Mano red)

3 posters

Go down

ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!(Mano red)  Empty ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!(Mano red)

Post by Mano Red Sat Sep 21, 2013 12:59 pm

தோலும் சதையும் சூடி
காற்று நிரப்பிய வெற்று உடம்பை
உப்பில்லாத உணர்ச்சி பூட்டி
திரையிட்டு மூடிக் கொண்டால்
ஐம்புலன்களும் அடங்குமென
எப்படி ஒப்புக் கொள்வது..??

தீயதைப் பார்க்காதே என்றால்
எதுவெல்லாம் தீயதென
தீயிலடித்து சொல்லியிருக்கலாம்..!!
நினைப்பவை எல்லாம் தீயதாகவும்
ஒவ்வாத செய்கையெல்லாம்
தீக் கொடியதெனவும் எவர் அறுதியிட்டது..!!

வயதிற்கு புறம்பான செய்கை
அர்த்தமில்லா தொடுதல் குற்றம்,
பழக்கமில்லா பார்வை குற்றம்,
விளக்கமில்லா பேச்சு குற்றமென
குழந்தைக்கு கற்பித்தலை விட்டுவிட்டு
குறைகூறி காரணமின்றி குற்றமாய்
பாவித்தல் பாவமென விளங்கவில்லையோ..??

தாய் தாயாக தனை மறந்து
தந்தை தோழனாகி தினம் வளர்ந்து
இலைமறை காய் போல,
பருவம் கடக்கும் பிள்ளைகளுக்கு
அழகிய அனுபவம் பகிர்ந்து
பருவ வயது பாலின மாற்றத்தை
பக்குவப் படுத்தி விளக்கி
உணர்வுக்களுக்கு உயிர்ப்பூட்டி
புதியதொன்றை புரிய வைப்பது
கடமையென தெரியவில்லையோ..??

மிகத் தெளிந்த குளத்தில்
சிறு கல் எறிய நேரும்போது
களங்கம் என்னவோ குளத்திற்கு தான்..!!
குளத்து நீரின் மனதாய் பருவமிருக்க
சீரழிக்கும் கற்களை எறிய
சுற்றுப்புறமும் சூழ்நிலையும்
சேர்ந்தே தயாராகிவிட்டனர்..!!

விளம்பர இடைவேளை அலங்கரிக்கும்
அரைகுறை ஆடை காட்சியும்,
நாளிதழ் பக்கமொன்று திருப்புகையில்
அருவெருக்கத்தக்க புகைப்படமும்,
பருவ வயதில் புதிதாகவே தெரியும்..!!

ஆபாசம் என்பதற்கும்
பாலியல் பகுத்தறிவிற்கும்
வித்தியாசம் உண்டென்பதை
மறுக்கும் பெற்றோர்களே,
குற்றமென பார்த்தால் எல்லாம் குற்றமே
பாலியலும் ஒரு உணர்வுப்பூர்வமான
புரிதல் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!!
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!(Mano red)  Empty Re: ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!(Mano red)

Post by M.M.SENTHIL Sat Sep 21, 2013 1:19 pm

கவிதை மிக நன்று.

ஆனால் பாலியில் ஒரு உணர்வுபூர்வமான புரிதல் என்பதை பெற்றோர் சொல்லித்தர முடியாது. பள்ளிகளில் கொண்டுவரலாம் பாலியல் கல்வியை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!(Mano red)  Empty Re: ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!(Mano red)

Post by Mano Red Sat Sep 21, 2013 1:20 pm

எப்படி சொல்லி தர முடியுமோ அப்படி பெற்றோர் கண்டிப்பாக சொல்லி தர வேண்டும் சார்....
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!(Mano red)  Empty Re: ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!(Mano red)

Post by M.M.SENTHIL Sat Sep 21, 2013 1:24 pm

பாஸ், சில விஷயங்களை பெற்றோர் வெளிப்படையாக பேச முடியும். சில விஷயங்களை இலைமறை காயாகத்தான் பேச முடியும்.
எனும் பொது, பள்ளிகளில் பாடமாய் வைத்தால் அனைவரும் தெரிந்து கொள்வார்கள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!(Mano red)  Empty Re: ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!(Mano red)

Post by Mano Red Sat Sep 21, 2013 1:30 pm

இலைமறை காயாகத்தான் பேச சொல்கிறேன்.....பெற்றோர்கள் அதை குற்றமாய் எண்ணி மறைக்கின்றனர்....நீங்கள் சொல்வதும் சரி தான்
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!(Mano red)  Empty Re: ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!(Mano red)

Post by M.M.SENTHIL Sat Sep 21, 2013 1:33 pm

பெற்றோர் மறைக்க வில்லை பாஸ், பேச தயங்குகின்றனர்.
தயக்கம் தான் நமக்கு குற்றமாய் தெரிகிறது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!(Mano red)  Empty Re: ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!(Mano red)

Post by ஜாஹீதாபானு Sat Sep 21, 2013 1:38 pm

மிகத் தெளிந்த குளத்தில்
சிறு கல் எறிய நேரும்போது
களங்கம் என்னவோ குளத்திற்கு தான்..!!
குளத்து நீரின் மனதாய் பருவமிருக்க
சீரழிக்கும் கற்களை எறிய
சுற்றுப்புறமும் சூழ்நிலையும்
சேர்ந்தே தயாராகிவிட்டனர்..!!
அருமையான வரிகள் ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!(Mano red)  3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!(Mano red)  Empty Re: ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!(Mano red)

Post by Mano Red Sat Sep 21, 2013 2:19 pm

மிக்க நன்றி மேடம்.....
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!(Mano red)  Empty Re: ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!(Mano red)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum