புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_m10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10 
65 Posts - 63%
heezulia
பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_m10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_m10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_m10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_m10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10 
1 Post - 1%
viyasan
பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_m10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_m10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10 
257 Posts - 44%
heezulia
பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_m10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_m10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_m10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_m10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10 
17 Posts - 3%
prajai
பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_m10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_m10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_m10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_m10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10 
7 Posts - 1%
mruthun
பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_m10பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை


   
   
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 22, 2013 6:59 am

பொங்கலூர்:ஆண்டிபாளையம் குளம், பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வாரப்படுவதை தொடர்ந்து, பிற பகுதிகளை சேர்ந்தவர்களும், தங்கள் பகுதி குளங்களை தூர்வாரும் முயற்சியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொங்கலூர், கண்டியன்கோவில் ஊராட்சியில் உள்ள நாவிதன்பாறை குளத்தை தூர் வாரும் பணி இன்று நடக்கிறது.



அலகுமலையில் உற்பத்தியாகும் உப்புக்கரை பள்ளம், ஆலாம்பாளையம், உப்புக்கரைபாளையம், கண்டியன்கோவில், குளத்துப்பாளையம், கருங்காளிபாளையம், பெரியாரியபட்டி, தங்காய்புதூர், படியூர், ராசாப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று நொய்யல் நதியில் கலக்கிறது. இந்த ஓடையில், மழைக்காலங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும். ஓடையில் தடுப்பணை இருந்தபோதிலும், போதிய பராமரிப்பின்றி, முட்புதர் முளைத்துள்ளது.


அவற்றில் ஒன்றுதான், பெரியாரியபட்டியில் இருந்து தங்காய்புதூர் வரை நீண்டுள்ள நாவிதன்பாறை குளம். இது, ஏழரை ஏக்கர் பரப்பளவுள்ளது. பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப் படாமல் இருந்ததால், முட்புதர் மண்டியுள்ளது.இதன் மதகு பகுதி சேதமாகியுள்ளதால், குளத்தில் பாதியளவு தண்ணீர் மட்டுமே நிரம்பியது. உபரியாக வரும் மழை நீர் ஓடையில் சென்று நொய்யலில் கலந்து வீணாகியது.


இந்தாண்டு முன் னெப் போதும் இல்லாத வகையில்,வறட்சி தாண்டவமாடுவதால், விவசாயிகள் தண்ணீரின் மகத்துவத்தை உணர்ந்துள்ளனர்.எனவே, அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து மதகு பகுதியை சீரமைத்தனர். மழைக்காலத்தில், குளத்துக்கு வரும் நீரை முழுமையாக தேக்கினால், குளக்கரை உடைந்து விடும் சூழல் ஏற்பட்டது. எனவே, குளத்தை தூர் வாரும் பணியையும் துவக்க முடிவு செய்துள்ளனர்.


இன்று நடக்கும் தூர் வாரும் பணியில், ஊராட்சி நிர்வாகத்துடன் ஒன்றிணைந்து, மீனாட்சிவலசு, மருதுறையான்வலசு, பெரியாரியபட்டி, தங்காய்புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கண்டியன்கோவில் பி.ஏ.பி., பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள், கண்டியன்கோவில் கண்டீஸ்வர சுவாமி திருக்கோவில் வழிபாட்டு குழு, மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கம், வலுப்பூரம்மன் கோவில் வழிபாட்டு குழுவினர் ஈடுபடுகின்றனர்.

நன்றி தினமலர்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக