புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  Poll_c10கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  Poll_m10கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  Poll_c10 
23 Posts - 68%
heezulia
கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  Poll_c10கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  Poll_m10கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  Poll_c10 
11 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  Poll_c10கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  Poll_m10கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  Poll_c10 
60 Posts - 63%
heezulia
கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  Poll_c10கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  Poll_m10கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  Poll_c10கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  Poll_m10கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  Poll_c10கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  Poll_m10கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 21 Sep 2013 - 7:26

திண்டுக்கல்: திண்டுக்கல் சப்-கலெக்டர் மதுசூதனரெட்டி செக் போஸ்ட்டில் பெஞ்சை உடைத்து, போலீஸ் வயர்லெசை பறித்து, விசாரணைக்கு வந்த பொதுமக்கள் மீது கல்வீசி தாக்கியது குறித்து டி.ஆர்.ஓ., மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார். திண்டுக்கல் சப் கலெக்டராக மதுசூதன ரெட்டி, 29, கடந்த செப்.6ல் பொறுப்பேற்றார். நேற்று இரவு 11 மணிக்கு சிறுமலை வனத்துறை செக் போஸ்ட்டிற்கு சென்று, அங்கிருந்த வனவர் சுந்தரராஜனிடம் தகராறு செய்தார். அங்கு படுத்திருந்த தொழிலாளர்களை விரட்டியுள்ளார். பெஞ்சை சேதப்படுத்தியுள்ளார். அந்த வழியாக சென்ற தனியார் பஸ் டிரைவர் மணியின் மொபைல் போனை பறித்துள்ளார். இதே போல், திண்டுக்கல் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே பாதுகாப்பிற்கு நின்ற போலீஸ்காரர் பசுபதியின் "வாக்கி-டாக்கி'யை பறித்துள்ளார். பசுபதிக்கும், ரெட்டிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் போலீசார் சமரசம் செய்தனர். இந்நிலையில், நிலக்கோட்டை கரியாம்பட்டியை சேர்ந்த இருபிரிவினருக்கு இடையே சில மாதங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து ஒரு தரப்பினர் விசாரணைக்கு இன்று பகல் 12 மணிக்கு திண்டுக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்தனர். அங்கிருந்த ரெட்டி, அவர்கள் மீது கற்களையும், மாங்கொட்டையையும் வீசினார். கரியாம்பட்டியை சேர்ந்த பாண்டி காயமடைந்தார். ரெட்டி, கல்வீசியது குறித்து கரியாம்பட்டி மக்கள், நகர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக, சப்-கலெக்டரிடம் டி.ஆர்.ஓ., மனோகரன் விசாரணை நடத்தினார்.

நன்றி தினமலர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கல்வி கேள்விகளில் பயிற்சி பெற்றவர் என்று நினைத்தால்
கல் வீசுவதில் தேர்ச்சி பெற்றவர் போலும் இந்த
திண்டுக்கல்  , கல்லெக்டர்

ரமணியன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 21 Sep 2013 - 10:30

கல்லாமையின் சிறப்பறிந்தவர் போலும் புன்னகை




mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat 21 Sep 2013 - 13:31

என்ன கொடுமை சார் இது  ஒரு கலெக்டர் இப்டி செஞ்சா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat 21 Sep 2013 - 13:33

இப்படி அவர் செய்ய காரணம் என்ன? சோகம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 21 Sep 2013 - 13:44

அசுரன் wrote:இப்படி அவர் செய்ய காரணம் என்ன? சோகம்
பிரசுரம் ஆனா செய்திகளில் இருந்து , காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு வேளை, சுய நினைவு இல்லாமல் செய்திருப்பாரோ? எப்படி இருப்பினும் ஒரு சப் கலெக்டரிடம் இருந்து எதிர்பார்க்க கூடிய செயல்கள் இல்லை. IAS சமுகதிற்கே இழுக்கு சேர்ப்பதாக உள்ளது.
உங்களால் வேறு விதமாக அனுமானிக்க முடிகிறதா?

ரமணியன்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat 21 Sep 2013 - 13:48

தண்ணி போட்டிருப்பார்.
மது மனிதனின் மனதை சிலசமயம் இப்படி கேவலமாக ஆக்கிவிடும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 21 Sep 2013 - 13:50

M.M.SENTHIL wrote:தண்ணி போட்டிருப்பார்.  
மது மனிதனின் மனதை சிலசமயம் இப்படி கேவலமாக ஆக்கிவிடும்.
இதுதான் காரணமாக இருக்க முடியும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat 21 Sep 2013 - 13:54

எப்படி தல, இப்படி கரெக்டா கேட்ச் பண்றீங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 21 Sep 2013 - 14:01

பாலாஜி wrote:
M.M.SENTHIL wrote:தண்ணி போட்டிருப்பார்.  
மது மனிதனின் மனதை சிலசமயம் இப்படி கேவலமாக ஆக்கிவிடும்.
இதுதான் காரணமாக இருக்க முடியும்
Quote "by M.M.SENTHIL on Sat Sep 21, 2013 12:24 pm

எப்படி தல, இப்படி கரெக்டா கேட்ச் பண்றீங்க"

கேட்ச் பண்ணது நீங்க தான் செந்தில்.
பாலாஜி ஆமோதித்தார்

ஆமாம், செந்தில் எப்படி இப்படி கரெக்டா ?
ரமணியன்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 21 Sep 2013 - 14:05

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:
M.M.SENTHIL wrote:தண்ணி போட்டிருப்பார்.  
மது மனிதனின் மனதை சிலசமயம் இப்படி கேவலமாக ஆக்கிவிடும்.
இதுதான் காரணமாக இருக்க முடியும்
Quote "by M.M.SENTHIL on Sat Sep 21, 2013 12:24 pm

எப்படி தல, இப்படி கரெக்டா கேட்ச் பண்றீங்க"

கேட்ச் பண்ணது நீங்க தான் செந்தில்.
பாலாஜி ஆமோதித்தார்

ஆமாம், செந்தில் எப்படி இப்படி கரெக்டா ?
ரமணியன்.
அய்யா இப்பொழுது நடக்கின்ற கற்பழிப்பு போன்ற பல சமூக அவலங்களுக்கு மது தான் முக்கிய காரணமாக உள்ளது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக