ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

+3
mbalasaravanan
யினியவன்
T.N.Balasubramanian
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  - Page 3 Empty கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

Post by T.N.Balasubramanian Sat Sep 21, 2013 5:56 am

First topic message reminder :

திண்டுக்கல்: திண்டுக்கல் சப்-கலெக்டர் மதுசூதனரெட்டி செக் போஸ்ட்டில் பெஞ்சை உடைத்து, போலீஸ் வயர்லெசை பறித்து, விசாரணைக்கு வந்த பொதுமக்கள் மீது கல்வீசி தாக்கியது குறித்து டி.ஆர்.ஓ., மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார். திண்டுக்கல் சப் கலெக்டராக மதுசூதன ரெட்டி, 29, கடந்த செப்.6ல் பொறுப்பேற்றார். நேற்று இரவு 11 மணிக்கு சிறுமலை வனத்துறை செக் போஸ்ட்டிற்கு சென்று, அங்கிருந்த வனவர் சுந்தரராஜனிடம் தகராறு செய்தார். அங்கு படுத்திருந்த தொழிலாளர்களை விரட்டியுள்ளார். பெஞ்சை சேதப்படுத்தியுள்ளார். அந்த வழியாக சென்ற தனியார் பஸ் டிரைவர் மணியின் மொபைல் போனை பறித்துள்ளார். இதே போல், திண்டுக்கல் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே பாதுகாப்பிற்கு நின்ற போலீஸ்காரர் பசுபதியின் "வாக்கி-டாக்கி'யை பறித்துள்ளார். பசுபதிக்கும், ரெட்டிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் போலீசார் சமரசம் செய்தனர். இந்நிலையில், நிலக்கோட்டை கரியாம்பட்டியை சேர்ந்த இருபிரிவினருக்கு இடையே சில மாதங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து ஒரு தரப்பினர் விசாரணைக்கு இன்று பகல் 12 மணிக்கு திண்டுக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்தனர். அங்கிருந்த ரெட்டி, அவர்கள் மீது கற்களையும், மாங்கொட்டையையும் வீசினார். கரியாம்பட்டியை சேர்ந்த பாண்டி காயமடைந்தார். ரெட்டி, கல்வீசியது குறித்து கரியாம்பட்டி மக்கள், நகர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக, சப்-கலெக்டரிடம் டி.ஆர்.ஓ., மனோகரன் விசாரணை நடத்தினார்.

நன்றி தினமலர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கல்வி கேள்விகளில் பயிற்சி பெற்றவர் என்று நினைத்தால்
கல் வீசுவதில் தேர்ச்சி பெற்றவர் போலும் இந்த
திண்டுக்கல்  , கல்லெக்டர்

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  - Page 3 Empty Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

Post by பாலாஜி Sat Sep 21, 2013 1:03 pm

அசுரன் wrote:
T.N.Balasubramanian wrote:
அசுரன் wrote:
M.M.SENTHIL wrote:அய்யா இதற்கு காரணம் நமது அரசேதான் !
மது ஒழிப்பை நடைமுறை படுத்தினால்
நாட்டில் பல மனைவிமார்களின் தாலி
வட்டி கடைக்கு போகாது !

செய்யுமா அரசு?
தா லி இரு க்குற வங்களால தான் இதை யோசிக்க முடியும் புன்னகை
அப்படியா ? எந்த அரசில் நடைமுறைக்கு வந்தது இது.? மதுவை ஒழிக்கவேண்டும் என்று இன்று கூறுபவர்கள் கூட , கூடி குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ரமணியன்.
ஐயா இது எந்த அரசாங்கம் கொண்டு வந்திருந்தாலும் குடியை எப்பொழுதுமே யாராலும் ஒழித்துவிட முடியாது. ஆனால் குடி விற்பனையை குறைத்துவிடலாம் முயற்சி இருந்தால்.  
ஆமாம் அய்யா தனியார் வசம் உள்ளபோது கூட இது போன்ற பிரச்சனைகள் இல்லை .கடை எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும் .

நகரத்தில் ஒரு தெருவில் 100 அடிக்குள் முன்று கடைகள் உள்ளன ( இதில் காரைக்காலை சேர்க்கவேண்டாம் ...அங்கு அதிகம்தான் ). ஒரு சிறு
கிராமத்தில் கூட அரசு கடைகள் உள்ளன .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  - Page 3 Empty Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

Post by M.M.SENTHIL Sat Sep 21, 2013 1:08 pm

குடிப்பவர்களுக்கு ஒரு அடையாள அட்டை கொடுக்க வேண்டும்.
ஒரு அட்டைக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே மது கொடுக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே கொடுக்க வேண்டும்.
அட்டை பெற 18 வயது முடிந்திருக்க வேண்டும்.
குடித்து விட்டு விபத்தில் அடிபட நேர்ந்தால் எந்த இன்சூரன்சும் கிடைக்காது என்ற கட்டளை இட வேண்டும்.

இப்படி பல வேண்டும் . வந்தால் எப்படி இருக்கும் என தெரியாது. என் மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  - Page 3 Empty Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

Post by ஜாஹீதாபானு Sat Sep 21, 2013 1:20 pm

M.M.SENTHIL wrote:குடிப்பவர்களுக்கு ஒரு அடையாள அட்டை கொடுக்க வேண்டும்.  
ஒரு அட்டைக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே மது கொடுக்க வேண்டும்.  
ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே கொடுக்க வேண்டும்.
அட்டை பெற 18 வயது முடிந்திருக்க வேண்டும்.
குடித்து விட்டு விபத்தில் அடிபட நேர்ந்தால் எந்த இன்சூரன்சும் கிடைக்காது என்ற கட்டளை இட வேண்டும்.  

இப்படி பல வேண்டும் .  வந்தால் எப்படி இருக்கும் என தெரியாது.  என் மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன்.
சூப்பர் ஐடியா தான்

ஆனா அட்டை இல்ல்லாம பிளாக்ல வாங்கிக் குடிப்பாங்களே?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  - Page 3 Empty Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

Post by M.M.SENTHIL Sat Sep 21, 2013 1:28 pm

அட்டை இல்லாமல் பிளாக்ல வாங்கினா, கடைக்காரன் தான் மாட்டிக்குவான்.

அனைத்தும் கணிப்பொறியில் கணக்கு கொண்டு வர வேண்டும். அடையாள அட்டையை ஏ‌டி‌எம் இயந்திரத்தில் இடுவது போல இட்ட பின்னர்தான் பாட்டில் கொடுக்க வேண்டும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  - Page 3 Empty Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

Post by ஜாஹீதாபானு Sat Sep 21, 2013 3:39 pm

M.M.SENTHIL wrote:அட்டை இல்லாமல் பிளாக்ல வாங்கினா, கடைக்காரன் தான் மாட்டிக்குவான்.  

அனைத்தும் கணிப்பொறியில் கணக்கு கொண்டு வர வேண்டும்.  அடையாள அட்டையை ஏ‌டி‌எம் இயந்திரத்தில் இடுவது போல இட்ட பின்னர்தான் பாட்டில் கொடுக்க வேண்டும்.
சூப்பருங்க 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  - Page 3 Empty Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» ஓடும் ரயிலிலிருந்து சிறுமியை தூக்கி எறிந்த கொடூரன்!
» பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ;
» இலங்கை செல்ல மறுத்து விமானநிலையத்தில் பயணச்சீட்டை கிழித்து எறிந்த பெண்
» விடுதலை சிறுத்தை போஸ்டர்களை கிழித்து எறிந்த அதிமுகவினர்: திட்டக்குடி பரபரப்பு
»  தீயில் சிக்கிக் கொண்ட மனைவி-மகளை கட்டிடத்திற்கு வெளியே தூக்கி எறிந்த தந்தை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum