ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

+3
mbalasaravanan
யினியவன்
T.N.Balasubramanian
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  - Page 2 Empty கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

Post by T.N.Balasubramanian Sat 21 Sep 2013 - 7:26

First topic message reminder :

திண்டுக்கல்: திண்டுக்கல் சப்-கலெக்டர் மதுசூதனரெட்டி செக் போஸ்ட்டில் பெஞ்சை உடைத்து, போலீஸ் வயர்லெசை பறித்து, விசாரணைக்கு வந்த பொதுமக்கள் மீது கல்வீசி தாக்கியது குறித்து டி.ஆர்.ஓ., மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார். திண்டுக்கல் சப் கலெக்டராக மதுசூதன ரெட்டி, 29, கடந்த செப்.6ல் பொறுப்பேற்றார். நேற்று இரவு 11 மணிக்கு சிறுமலை வனத்துறை செக் போஸ்ட்டிற்கு சென்று, அங்கிருந்த வனவர் சுந்தரராஜனிடம் தகராறு செய்தார். அங்கு படுத்திருந்த தொழிலாளர்களை விரட்டியுள்ளார். பெஞ்சை சேதப்படுத்தியுள்ளார். அந்த வழியாக சென்ற தனியார் பஸ் டிரைவர் மணியின் மொபைல் போனை பறித்துள்ளார். இதே போல், திண்டுக்கல் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே பாதுகாப்பிற்கு நின்ற போலீஸ்காரர் பசுபதியின் "வாக்கி-டாக்கி'யை பறித்துள்ளார். பசுபதிக்கும், ரெட்டிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் போலீசார் சமரசம் செய்தனர். இந்நிலையில், நிலக்கோட்டை கரியாம்பட்டியை சேர்ந்த இருபிரிவினருக்கு இடையே சில மாதங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து ஒரு தரப்பினர் விசாரணைக்கு இன்று பகல் 12 மணிக்கு திண்டுக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்தனர். அங்கிருந்த ரெட்டி, அவர்கள் மீது கற்களையும், மாங்கொட்டையையும் வீசினார். கரியாம்பட்டியை சேர்ந்த பாண்டி காயமடைந்தார். ரெட்டி, கல்வீசியது குறித்து கரியாம்பட்டி மக்கள், நகர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக, சப்-கலெக்டரிடம் டி.ஆர்.ஓ., மனோகரன் விசாரணை நடத்தினார்.

நன்றி தினமலர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கல்வி கேள்விகளில் பயிற்சி பெற்றவர் என்று நினைத்தால்
கல் வீசுவதில் தேர்ச்சி பெற்றவர் போலும் இந்த
திண்டுக்கல்  , கல்லெக்டர்

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  - Page 2 Empty Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

Post by M.M.SENTHIL Sat 21 Sep 2013 - 14:05

லைட்டா யோசித்து பார்த்தேன் - அவரு
டைட்டா இருந்திருந்தால் தான்
ஃப்பைட்டே வந்திருக்கும்னு
தெரிஞ்சி போச்சு


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  - Page 2 Empty Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

Post by T.N.Balasubramanian Sat 21 Sep 2013 - 14:12

பாலாஜி wrote:
T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:
M.M.SENTHIL wrote:தண்ணி போட்டிருப்பார்.  
மது மனிதனின் மனதை சிலசமயம் இப்படி கேவலமாக ஆக்கிவிடும்.
இதுதான் காரணமாக இருக்க முடியும்
Quote "by M.M.SENTHIL on Sat Sep 21, 2013 12:24 pm

எப்படி தல, இப்படி கரெக்டா கேட்ச் பண்றீங்க"

கேட்ச் பண்ணது நீங்க தான் செந்தில்.
பாலாஜி ஆமோதித்தார்

ஆமாம், செந்தில் எப்படி இப்படி கரெக்டா ?
ரமணியன்.
quote " பாலாஜி
அய்யா இப்பொழுது நடக்கின்ற கற்பழிப்பு போன்ற பல சமூக அவலங்களுக்கு மது தான் முக்கிய காரணமாக உள்ளது
நிச்சயமாக ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மை.கீழ் மட்டம், நடு மட்டம் & மேல் மட்டம் எல்லா மட்டங்களிலும் மட்டமான இந்த காரியம் நடை பெறுகிறது.
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sat 21 Sep 2013 - 14:17; edited 1 time in total
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  - Page 2 Empty Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

Post by M.M.SENTHIL Sat 21 Sep 2013 - 14:15

அய்யா இதற்கு காரணம் நமது அரசேதான் !
மது ஒழிப்பை நடைமுறை படுத்தினால்
நாட்டில் பல மனைவிமார்களின் தாலி
வட்டி கடைக்கு போகாது !

செய்யுமா அரசு?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  - Page 2 Empty Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

Post by அசுரன் Sat 21 Sep 2013 - 14:16

மது மனித இனத்தின் எதிரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  - Page 2 Empty Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

Post by அசுரன் Sat 21 Sep 2013 - 14:17

M.M.SENTHIL wrote:அய்யா இதற்கு காரணம் நமது அரசேதான் !
மது ஒழிப்பை நடைமுறை படுத்தினால்
நாட்டில் பல மனைவிமார்களின் தாலி
வட்டி கடைக்கு போகாது !

செய்யுமா அரசு?
தா லி இரு க்குற வங்களால தான் இதை யோசிக்க முடியும் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  - Page 2 Empty Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

Post by பாலாஜி Sat 21 Sep 2013 - 14:21

குஜராத் மாநிலம் போல பூரண மதுவிலக்கு வேண்டும் .

இங்கு கட்டிட வேலை செய்யும் குஜராத் மக்கள் மது அருந்துவது மிக குறைவு (ஆனால் "கைனி" என்று ஒரு புகையிலை போல ஒன்று பயன்படுத்துகின்றனர் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம்  )

தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்.
அப்படி செய்தால் இலவசம் கொடுக்கமுடியாது என்று அரசு பின்வாங்கும் .

பெண் வாக்காளர் மற்றும் பூரண மதுவிலக்கு ஆதரவு தரும் அனைவரும் சேர்ந்து பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று வாக்களிப்பை புறக்கணிக்க வேண்டும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  - Page 2 Empty Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

Post by T.N.Balasubramanian Sat 21 Sep 2013 - 14:24

அசுரன் wrote:
M.M.SENTHIL wrote:அய்யா இதற்கு காரணம் நமது அரசேதான் !
மது ஒழிப்பை நடைமுறை படுத்தினால்
நாட்டில் பல மனைவிமார்களின் தாலி
வட்டி கடைக்கு போகாது !

செய்யுமா அரசு?
தா லி இரு க்குற வங்களால தான் இதை யோசிக்க முடியும் புன்னகை
அப்படியா ? எந்த அரசில் நடைமுறைக்கு வந்தது இது.? மதுவை ஒழிக்கவேண்டும் என்று இன்று கூறுபவர்கள் கூட , கூடி குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  - Page 2 Empty Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

Post by அசுரன் Sat 21 Sep 2013 - 14:24

குட் ஐடியா? ஆனா பேய்க்கு பயந்து ஓட்டு போடாம போனா பிசாசுல்ல ஜெயிச்சிடும். அதனால ஓட்டு தவறாமல் போடனும் ஆனா யாருக்கு தான் சரியா முடிவெடுக்கனும்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  - Page 2 Empty Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

Post by அசுரன் Sat 21 Sep 2013 - 14:26

T.N.Balasubramanian wrote:
அசுரன் wrote:
M.M.SENTHIL wrote:அய்யா இதற்கு காரணம் நமது அரசேதான் !
மது ஒழிப்பை நடைமுறை படுத்தினால்
நாட்டில் பல மனைவிமார்களின் தாலி
வட்டி கடைக்கு போகாது !

செய்யுமா அரசு?
தா லி இரு க்குற வங்களால தான் இதை யோசிக்க முடியும் புன்னகை
அப்படியா ? எந்த அரசில் நடைமுறைக்கு வந்தது இது.? மதுவை ஒழிக்கவேண்டும் என்று இன்று கூறுபவர்கள் கூட , கூடி குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ரமணியன்.
ஐயா இது எந்த அரசாங்கம் கொண்டு வந்திருந்தாலும் குடியை எப்பொழுதுமே யாராலும் ஒழித்துவிட முடியாது. ஆனால் குடி விற்பனையை குறைத்துவிடலாம் முயற்சி இருந்தால்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  - Page 2 Empty Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

Post by T.N.Balasubramanian Sat 21 Sep 2013 - 14:31

பாலாஜி wrote:குஜராத் மாநிலம் போல பூரண மதுவிலக்கு வேண்டும் .

இங்கு கட்டிட வேலை செய்யும் குஜராத் மக்கள் மது அருந்துவது மிக குறைவு (ஆனால் "கைனி" என்று ஒரு புகையிலை போல ஒன்று பயன்படுத்துகின்றனர்  அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம்  )

தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்.
அப்படி செய்தால் இலவசம் கொடுக்கமுடியாது என்று அரசு பின்வாங்கும் .

பெண் வாக்காளர் மற்றும் பூரண மதுவிலக்கு ஆதரவு தரும் அனைவரும் சேர்ந்து பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று வாக்களிப்பை புறக்கணிக்க வேண்டும்
இல்லை பாலாஜி , 22 ஆண்டுகள் குஜராத்தில் இருந்து உள்ளேன். மஹுவா என்ற local brew அங்கு பிரசித்தம். அங்கும் குடிப்பவர்கள் உண்டு. ஹோடெல்களிலும் உண்டு. விலை அதிகம்.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்  - Page 2 Empty Re: கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஓடும் ரயிலிலிருந்து சிறுமியை தூக்கி எறிந்த கொடூரன்!
» பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ;
» இலங்கை செல்ல மறுத்து விமானநிலையத்தில் பயணச்சீட்டை கிழித்து எறிந்த பெண்
» விடுதலை சிறுத்தை போஸ்டர்களை கிழித்து எறிந்த அதிமுகவினர்: திட்டக்குடி பரபரப்பு
»  தீயில் சிக்கிக் கொண்ட மனைவி-மகளை கட்டிடத்திற்கு வெளியே தூக்கி எறிந்த தந்தை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum