Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...
+10
செம்மொழியான் பாண்டியன்
யினியவன்
M.M.SENTHIL
பாலாஜி
அருண்
DERAR BABU
அசுரன்
ஜாஹீதாபானு
ரேவதி
Muthumohamed
14 posters
Page 10 of 10
Page 10 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...
First topic message reminder :
பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...
இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....
ஆண் என்பவன் யார்?
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.
அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.
பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.
அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.
அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.
இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.
பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.
அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.
ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.
இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்.
தமிழ் பஞ்ச் டைளாக்ஸ்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...
என்ன சொல்றீங்க பார்த்திபன். மேலெழுந்தவாரியாக படித்தால், பூச்செண்டு கொடுப்பது போல் உள்ளது ,உன்னிப்பாக "அதெல்லாம் அனுபவிக்குறவனுக்குத்தான் தெரியும். அதுக்கு அழகா இருக்கணும்னு கூட அவசியமில்லை." பார்த்தால்,பார்த்திபன் wrote:பார்த்திபன் wrote:ஐயா பின்னிட்டீங்க! கடைசியா சொன்னீங்களே ஒரு வாக்கியம்.....சும்மா சொல்லக்கூடாது, நூத்துல ஒரு வாக்கியம். அதெல்லாம் அனுபவிக்குறவனுக்குத்தான் தெரியும். அதுக்கு அழகா இருக்கணும்னு கூட அவசியமில்லை.T.N.Balasubramanian wrote:அது என்ன ? ஆணுக்கு அழகு எதற்கு? இது சுத்த சுயநலம். பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவே , ஆண்களுக்கு அழகு வேண்டாம் என்பது. ஆண் அழகாக இருந்துவிட்டால் போதுமே .ஒரே போட்டாப்போட்டிதான் ஒரு ஜெமினி கணேஷ் என்ன பாடு பட்டார்? அழகான கணவனுடன், பொது இடங்களுக்கு / கல்யாணங்களுக்கு போய், யாராவ்து தெரிந்த பெண்மணி ,கணவனுடன் பேசினால் , இந்த பெண்களுக்கு வந்துவிடுமே ஒரு கோபம்,என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு அங்கே கண்டவங்களுடன் என்று ஆரம்பித்து விடுவார்கள்.krishnaamma wrote:அவர் பேரே அழகு இல்லையா பாலாஜி ? ஆணுக்கு அழகு எதுக்கு பாலாஜி, அன்பும் நல்ல மனமும் தானே வேண்டும் ? என்றாலும் என்னவர் ஒரு நிறைகுடம்பாலாஜி wrote:அப்போ எங்க மாமா அழகு இல்லை என்று சொல்லுறிங்களாkrishnaamma wrote:யெஸ்.யெஸ்.யெஸ்.....சூப்பர் ரேவதிரேவதி wrote:1. முதலில் இருப்பது பொய்Muthumohamed wrote:
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.
அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.
பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
2. இரண்டாவது மிக பெரிய பொய்
3. மூன்றாவது பொயிலும் பெரிய பெரிய பொய்
ரமணியன்
ஜெமினி கணேசன் மட்டுமா? நம்ம பவர் ஸ்டார் இப்ப என்ன பாடு படறார் தெரியுமா?
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...
வேறென்ன ஐய்யா? இந்தப்படம் எங்க வீட்ல அடிக்கடி ஓடுதுன்னு அர்த்தம்.T.N.Balasubramanian wrote:என்ன சொல்றீங்க பார்த்திபன். மேலெழுந்தவாரியாக படித்தால், பூச்செண்டு கொடுப்பது போல் உள்ளது ,உன்னிப்பாக "அதெல்லாம் அனுபவிக்குறவனுக்குத்தான் தெரியும். அதுக்கு அழகா இருக்கணும்னு கூட அவசியமில்லை." பார்த்தால்,பார்த்திபன் wrote:பார்த்திபன் wrote:ஐயா பின்னிட்டீங்க! கடைசியா சொன்னீங்களே ஒரு வாக்கியம்.....சும்மா சொல்லக்கூடாது, நூத்துல ஒரு வாக்கியம். அதெல்லாம் அனுபவிக்குறவனுக்குத்தான் தெரியும். அதுக்கு அழகா இருக்கணும்னு கூட அவசியமில்லை.T.N.Balasubramanian wrote:அது என்ன ? ஆணுக்கு அழகு எதற்கு? இது சுத்த சுயநலம். பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவே , ஆண்களுக்கு அழகு வேண்டாம் என்பது. ஆண் அழகாக இருந்துவிட்டால் போதுமே .ஒரே போட்டாப்போட்டிதான் ஒரு ஜெமினி கணேஷ் என்ன பாடு பட்டார்? அழகான கணவனுடன், பொது இடங்களுக்கு / கல்யாணங்களுக்கு போய், யாராவ்து தெரிந்த பெண்மணி ,கணவனுடன் பேசினால் , இந்த பெண்களுக்கு வந்துவிடுமே ஒரு கோபம்,என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு அங்கே கண்டவங்களுடன் என்று ஆரம்பித்து விடுவார்கள்.krishnaamma wrote:அவர் பேரே அழகு இல்லையா பாலாஜி ? ஆணுக்கு அழகு எதுக்கு பாலாஜி, அன்பும் நல்ல மனமும் தானே வேண்டும் ? என்றாலும் என்னவர் ஒரு நிறைகுடம்பாலாஜி wrote:அப்போ எங்க மாமா அழகு இல்லை என்று சொல்லுறிங்களாkrishnaamma wrote:யெஸ்.யெஸ்.யெஸ்.....சூப்பர் ரேவதிரேவதி wrote:1. முதலில் இருப்பது பொய்Muthumohamed wrote:
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.
அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.
பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
2. இரண்டாவது மிக பெரிய பொய்
3. மூன்றாவது பொயிலும் பெரிய பெரிய பொய்
ரமணியன்
ஜெமினி கணேசன் மட்டுமா? நம்ம பவர் ஸ்டார் இப்ப என்ன பாடு படறார் தெரியுமா?
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 10 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» எனது 3000 மாவது பதிவு -sk
» எனது 12000-மாவது சிறப்பு பதிவு
» ஆண் என்பவன் யார்..?
» எனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்.
» எனது 8000 -மாவது நகைச்சுவை பதிவு - ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் காமெடி கலாட்டா...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|