ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

+10
செம்மொழியான் பாண்டியன்
யினியவன்
M.M.SENTHIL
பாலாஜி
அருண்
DERAR BABU
அசுரன்
ஜாஹீதாபானு
ரேவதி
Muthumohamed
14 posters

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Go down

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Empty ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

Post by Muthumohamed Sat Sep 21, 2013 12:19 am

First topic message reminder :

பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....

ஆண் என்பவன் யார்?

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.

அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.

ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.

இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்.

தமிழ் பஞ்ச் டைளாக்ஸ்

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 T ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 O ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 A ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 E ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Empty Re: ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

Post by T.N.Balasubramanian Tue Sep 24, 2013 2:49 pm

பார்த்திபன் wrote:
பார்த்திபன் wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:
Muthumohamed wrote:

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
1. முதலில் இருப்பது பொய்
2. இரண்டாவது மிக பெரிய பொய்
3. மூன்றாவது பொயிலும் பெரிய பெரிய பொய்
யெஸ்.யெஸ்.யெஸ்.....சூப்பர் ரேவதி புன்னகைநடனம் நடனம் நடனம் நடனம் நடனம் 
அப்போ எங்க மாமா அழகு இல்லை என்று சொல்லுறிங்களா சோகம் சோகம் 
அவர் பேரே அழகு  இல்லையா பாலாஜி ? ஆணுக்கு அழகு எதுக்கு பாலாஜி, அன்பும் நல்ல மனமும் தானே வேண்டும் ? என்றாலும்  என்னவர் ஒரு நிறைகுடம் புன்னகை
அது என்ன ? ஆணுக்கு அழகு எதற்கு?  இது சுத்த சுயநலம். பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவே , ஆண்களுக்கு அழகு வேண்டாம் என்பது. ஆண் அழகாக இருந்துவிட்டால் போதுமே .ஒரே போட்டாப்போட்டிதான்  ஒரு ஜெமினி கணேஷ் என்ன பாடு பட்டார்? அழகான கணவனுடன், பொது இடங்களுக்கு / கல்யாணங்களுக்கு போய், யாராவ்து தெரிந்த பெண்மணி ,கணவனுடன் பேசினால் , இந்த பெண்களுக்கு வந்துவிடுமே ஒரு கோபம்,என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு அங்கே கண்டவங்களுடன் என்று ஆரம்பித்து விடுவார்கள்.

ரமணியன்  
ஐயா பின்னிட்டீங்க! கடைசியா சொன்னீங்களே ஒரு வாக்கியம்.....சும்மா சொல்லக்கூடாது, நூத்துல ஒரு வாக்கியம். அதெல்லாம் அனுபவிக்குறவனுக்குத்தான் தெரியும்.சோகம்  அதுக்கு அழகா இருக்கணும்னு கூட அவசியமில்லை.

ஜெமினி கணேசன் மட்டுமா? நம்ம பவர் ஸ்டார் இப்ப என்ன பாடு படறார் தெரியுமா?
என்ன சொல்றீங்க பார்த்திபன். மேலெழுந்தவாரியாக படித்தால், பூச்செண்டு கொடுப்பது போல் உள்ளது ,உன்னிப்பாக "அதெல்லாம் அனுபவிக்குறவனுக்குத்தான் தெரியும்.சோகம்  அதுக்கு அழகா இருக்கணும்னு கூட அவசியமில்லை." பார்த்தால், ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Empty Re: ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

Post by பார்த்திபன் Tue Sep 24, 2013 3:38 pm

வேறென்ன ஐய்யா? இந்தப்படம் எங்க வீட்ல அடிக்கடி ஓடுதுன்னு அர்த்தம்.புன்னகை 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Empty Re: ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

Post by T.N.Balasubramanian Tue Sep 24, 2013 4:05 pm

மகிழ்ச்சி 
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Empty Re: ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum