புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...
Page 9 of 10 •
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...
இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....
ஆண் என்பவன் யார்?
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.
அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.
பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.
அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.
அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.
இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.
பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.
அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.
ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.
இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்.
தமிழ் பஞ்ச் டைளாக்ஸ்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆஹா............எதற்க்கு கோபம் ஐயா நீங்க எங்காத்துக்கரை பார்த்திருக்கிங்க தானே? அவர் நிச்சயம் அழகு தானே? மேலும் நீங்கள் சொல்லும் அந்த கோபம் எனக்கு வராது ஐயாT.N.Balasubramanian wrote:
அது என்ன ? ஆணுக்கு அழகு எதற்கு? இது சுத்த சுயநலம். பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவே , ஆண்களுக்கு அழகு வேண்டாம் என்பது. ஆண் அழகாக இருந்துவிட்டால் போதுமே .ஒரே போட்டாப்போட்டிதான் ஒரு ஜெமினி கணேஷ் என்ன பாடு பட்டார்? அழகான கணவனுடன், பொது இடங்களுக்கு / கல்யாணங்களுக்கு போய், யாராவ்து தெரிந்த பெண்மணி ,கணவனுடன் பேசினால் , இந்த பெண்களுக்கு வந்துவிடுமே ஒரு கோபம்,என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு அங்கே கண்டவங்களுடன் என்று ஆரம்பித்து விடுவார்கள்.
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விவேக்கா இல்ல செந்திலா இனியவன்யினியவன் wrote:விவேக் மாதிரி நீங்க உதை வாங்காம இருந்தா சரி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
krishnaamma wrote:விவேக்கா இல்ல செந்திலா இனியவன்யினியவன் wrote:விவேக் மாதிரி நீங்க உதை வாங்காம இருந்தா சரி
நான் ஆட்டத்துக்கே வரலப்பா.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
nfornsk1989 wrote:இதை விடவா உங்க சுமை பெரிசு... நீங்கலாவது பத்து மாசம் ,,,ஆனா இவர போல இருக்குறவங்களுக்கு ஆயுள் முழுக்க .......krishnaamma wrote:இதுக்கு சமமாக ............... அதைவிட அதிகமாக நாங்கள் சுமக்கும் சுமை ஒன்று உண்ணு அதை மறந்துவிட்டீர்களே.....அதற்க்கு ஈடு இணை எதுவுமே இல்லையே? நீங்க வேணாக்கா என்று வேண்டுமானாலும் குடும்ப சுமையை யாருடனாவது பகிர ஒரு சான்ஸே ஆவது உண்டு, நாங்க 10 மாசம் முன் இறக்கி வைக்க முடியாதே? இதுக்கு என்ன சொல்லறீங்க ?M.M.SENTHIL wrote:இயற்கையின் படைப்பில் அழகானவன் மட்டுமல்ல
இருக்கின்ற வரை குடும்பமெனும் சுகமான சுமையை
இறக்கி வைக்காமல் சுமக்கும் பண்பாளனும் ஆண் மகனே!
Uploaded with ImageShack.us
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
krishnaamma wrote:ஆஹா............எதற்க்கு கோபம் ஐயா நீங்க எங்காத்துக்கரை பார்த்திருக்கிங்க தானே? அவர் நிச்சயம் அழகு தானே? மேலும் நீங்கள் சொல்லும் அந்த கோபம் எனக்கு வராது ஐயாT.N.Balasubramanian wrote:
அது என்ன ? ஆணுக்கு அழகு எதற்கு? ------------------,என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு அங்கே
கண்டவங்களுடன் என்று ஆரம்பித்து விடுவார்கள்.
[/b]
ரமணியன்
கோபமா? எனக்கா? பின்னூட்டம் 63 பார்க்கவும்.--------
உங்கள் கணவர் நிச்சயமாக handsome தான்.
அந்த கோபம் என்று இல்லை.எந்த கோபமும் வராது உங்களுக்கு என்றே நம்புகிறேன்
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ஐயா, உங்களின் பின்னூட்டமும் அதற்கான என் பதிலும் பார்த்தேன்T.N.Balasubramanian wrote:கோபமா? எனக்கா? பின்னூட்டம் 63 பார்க்கவும்.--------krishnaamma wrote:ஆஹா............எதற்க்கு கோபம் ஐயா நீங்க எங்காத்துக்கரை பார்த்திருக்கிங்க தானே? அவர் நிச்சயம் அழகு தானே? மேலும் நீங்கள் சொல்லும் அந்த கோபம் எனக்கு வராது ஐயாT.N.Balasubramanian wrote:
அது என்ன ? ஆணுக்கு அழகு எதற்கு? ------------------,என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு அங்கே
கண்டவங்களுடன் என்று ஆரம்பித்து விடுவார்கள்.
[/b]
ரமணியன்
உங்கள் கணவர் நிச்சயமாக handsome தான்.
அந்த கோபம் என்று இல்லை.எந்த கோபமும் வராது உங்களுக்கு என்றே நம்புகிறேன்
ரமணியன்
.
.
இல்லை ஐயா, எனக்கு கோபம் வராது நீங்கள் சொல்லும் விஷயத்துக்கு
உங்கள மாதிரி ஒருத்தரத்தாம்மா தேடிக்கிட்டிருந்தேன். என் மனைவிக்குக் கொஞ்சம் டியூஷன் எடுக்க வேண்டியிருக்கு!krishnaamma wrote:நன்றி ஐயா, உங்களின் பின்னூட்டமும் அதற்கான என் பதிலும் பார்த்தேன்T.N.Balasubramanian wrote:கோபமா? எனக்கா? பின்னூட்டம் 63 பார்க்கவும்.--------krishnaamma wrote:ஆஹா............எதற்க்கு கோபம் ஐயா நீங்க எங்காத்துக்கரை பார்த்திருக்கிங்க தானே? அவர் நிச்சயம் அழகு தானே? மேலும் நீங்கள் சொல்லும் அந்த கோபம் எனக்கு வராது ஐயாT.N.Balasubramanian wrote:
அது என்ன ? ஆணுக்கு அழகு எதற்கு? ------------------,என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு அங்கே
கண்டவங்களுடன் என்று ஆரம்பித்து விடுவார்கள்.
[/b]
ரமணியன்
உங்கள் கணவர் நிச்சயமாக handsome தான்.
அந்த கோபம் என்று இல்லை.எந்த கோபமும் வராது உங்களுக்கு என்றே நம்புகிறேன்
ரமணியன்
.
.
இல்லை ஐயா, எனக்கு கோபம் வராது நீங்கள் சொல்லும் விஷயத்துக்கு
ஐயா பின்னிட்டீங்க! கடைசியா சொன்னீங்களே ஒரு வாக்கியம்.....சும்மா சொல்லக்கூடாது, நூத்துல ஒரு வாக்கியம். அதெல்லாம் அனுபவிக்குறவனுக்குத்தான் தெரியும்.T.N.Balasubramanian wrote:அது என்ன ? ஆணுக்கு அழகு எதற்கு? இது சுத்த சுயநலம். பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவே , ஆண்களுக்கு அழகு வேண்டாம் என்பது. ஆண் அழகாக இருந்துவிட்டால் போதுமே .ஒரே போட்டாப்போட்டிதான் ஒரு ஜெமினி கணேஷ் என்ன பாடு பட்டார்? அழகான கணவனுடன், பொது இடங்களுக்கு / கல்யாணங்களுக்கு போய், யாராவ்து தெரிந்த பெண்மணி ,கணவனுடன் பேசினால் , இந்த பெண்களுக்கு வந்துவிடுமே ஒரு கோபம்,என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு அங்கே கண்டவங்களுடன் என்று ஆரம்பித்து விடுவார்கள்.krishnaamma wrote:அவர் பேரே அழகு இல்லையா பாலாஜி ? ஆணுக்கு அழகு எதுக்கு பாலாஜி, அன்பும் நல்ல மனமும் தானே வேண்டும் ? என்றாலும் என்னவர் ஒரு நிறைகுடம்பாலாஜி wrote:அப்போ எங்க மாமா அழகு இல்லை என்று சொல்லுறிங்களாkrishnaamma wrote:யெஸ்.யெஸ்.யெஸ்.....சூப்பர் ரேவதிரேவதி wrote:1. முதலில் இருப்பது பொய்Muthumohamed wrote:
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.
அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.
பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
2. இரண்டாவது மிக பெரிய பொய்
3. மூன்றாவது பொயிலும் பெரிய பெரிய பொய்
ரமணியன்
ஜெமினி கணேசன் மட்டுமா? நம்ம பவர் ஸ்டார் இப்ப என்ன பாடு படறார் தெரியுமா?
பார்த்திபன் wrote:ஐயா பின்னிட்டீங்க! கடைசியா சொன்னீங்களே ஒரு வாக்கியம்.....சும்மா சொல்லக்கூடாது, நூத்துல ஒரு வாக்கியம். அதெல்லாம் அனுபவிக்குறவனுக்குத்தான் தெரியும். அதுக்கு அழகா இருக்கணும்னு கூட அவசியமில்லை.T.N.Balasubramanian wrote:அது என்ன ? ஆணுக்கு அழகு எதற்கு? இது சுத்த சுயநலம். பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவே , ஆண்களுக்கு அழகு வேண்டாம் என்பது. ஆண் அழகாக இருந்துவிட்டால் போதுமே .ஒரே போட்டாப்போட்டிதான் ஒரு ஜெமினி கணேஷ் என்ன பாடு பட்டார்? அழகான கணவனுடன், பொது இடங்களுக்கு / கல்யாணங்களுக்கு போய், யாராவ்து தெரிந்த பெண்மணி ,கணவனுடன் பேசினால் , இந்த பெண்களுக்கு வந்துவிடுமே ஒரு கோபம்,என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு அங்கே கண்டவங்களுடன் என்று ஆரம்பித்து விடுவார்கள்.krishnaamma wrote:அவர் பேரே அழகு இல்லையா பாலாஜி ? ஆணுக்கு அழகு எதுக்கு பாலாஜி, அன்பும் நல்ல மனமும் தானே வேண்டும் ? என்றாலும் என்னவர் ஒரு நிறைகுடம்பாலாஜி wrote:அப்போ எங்க மாமா அழகு இல்லை என்று சொல்லுறிங்களாkrishnaamma wrote:யெஸ்.யெஸ்.யெஸ்.....சூப்பர் ரேவதிரேவதி wrote:1. முதலில் இருப்பது பொய்Muthumohamed wrote:
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.
அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.
பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
2. இரண்டாவது மிக பெரிய பொய்
3. மூன்றாவது பொயிலும் பெரிய பெரிய பொய்
ரமணியன்
ஜெமினி கணேசன் மட்டுமா? நம்ம பவர் ஸ்டார் இப்ப என்ன பாடு படறார் தெரியுமா?
- Sponsored content
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 10