புதிய பதிவுகள்
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...
Page 8 of 10 •
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...
இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....
ஆண் என்பவன் யார்?
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.
அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.
பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.
அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.
அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.
இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.
பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.
அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.
ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.
இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்.
தமிழ் பஞ்ச் டைளாக்ஸ்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
5 வது விளக்கம் + உண்மைT.N.Balasubramanian wrote:1.திரி ஆரம்பித்தது ஒரு ஆண். அதில் உள்ள விஷயங்கள் ஆணுக்கு சாதகமாகத்தான் இருக்கும். ஒரு பட்சமாக இருக்கும். ஆகவே serious எடுத்துக்க வேண்டாம்.
2.தியாகம் --ஆண் / பெண் இருவருமே செய்கிறார்கள். வீட்டிற்கு வீடு மாறுகிறது. ஆண்கள் செய்யும் தியாகமும் பெண்கள் செய்யும் தியாகமும் வெவ்வேறு விதமானவை.
3. ஆண்கள் பெண்களை வர்ணிக்கிறார்கள் ஆனால் பெண்களால் ஆணை வர்ணிக்கமுடியாது. சரியல்ல என்றே தோன்றுகிறது. கவிதாயினி தாமரை அவர்கள்
"சினேகிதனே சினேகிதனே " என்ற பாடலை மிகவும் அழகாகவும் கற்பனையுடன் புனைந்து இருப்பார்.
4. ஈகரையிலும் எனக்கு தெரிந்த ஒரு பெண், அதிகமான (ஆணை பற்றிய) கவிதைகள் எழுதி இருக்கிறார். இப்போது வருவதில்லை.
5. கடைசியாக ஒன்று. அழகுக்கு அழகு செய்யவேண்டாம். அதிகமாக beauty parlour போவது யார் என்று பார்த்தாலே போதும்.
யார் மனமாவது கஷ்டப்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
ரமணியன்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
நல்ல பின்னுட்டம் ...வி.பொ.பாஜாஹீதாபானு wrote:என்ன இங்க சண்டை ? என்ன இங்க சண்டை?
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சொல்லும் செயலும் நேர்மையாக இருந்தாலே கொள்ளை அழகு தான்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஜாஹீதாபானு wrote:சரி பொழைச்சு போங்க நீங்க தான் அழகு ஓகேM.M.SENTHIL wrote:ஏற்கனவே இட்ட பின்னோட்டம்தான், உங்களுக்காக திரும்பவும்,
அம்மா, நாங்க (ஆண்கள்) பரந்த மனசு உடையவங்க, அதனால அழகா இல்லன்னாலும் அழகுன்னு ஒரு பொய்ய எழுதறோம். கவிதை எல்லாம் பொய்களே. உண்மை என்னவென்றால்...... அட போங்கப்பா, எத்தனை பின்னூட்டம் போட்டாலும் அவங்கதான் அழகுன்னு நாம (ஆண்கள்) சொல்லாம அவங்க இன்னைக்கு தூங்க மாட்டாங்க.
அதுக்காக நாம பொய் பேச வேண்டுமா? என்ன.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உண்மை தான்M.M.SENTHIL wrote:நீங்க பொய் சொன்னாலும், போய் சொன்னாலும் ஆண்கள் இயற்கையின் படைப்பில் அழகானவர்களே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நானும் நீங்க சொல்வது போல் பதிலுக்கு பதில் தான் பேசினேனே தவிர வேறு எந்த எண்ணமும் இல்லை ஏதாவது தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும்krishnaamma wrote:மீண்டும் சொல்கிறேன், இங்கு நான் பதிந்தது எல்லாம் ஒரு பதிலுக்கு தானே தவிர ஆண்கள் இல்லாமல் என்ன காரியம் ஆகும் இல்லாவிட்டால் பெண்கள் இல்லாவிட்டால் என்ன காரியம் ஆகும்?அருமையான பதில் ஐயா இங்கு நாங்கள் போதும் பின்னூட்டங்கள் சும்மா தான் ஐயா நீங்கள் சொல்வது போல ஆண் பெண் இருவரும் செய்யும் தியாகங்கள் வேறு வேறானவை, என்றாலும் இருவரும் இணைந்ததுதான் வாழ்க்கை.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஜாஹீதாபானு wrote:என்ன இங்க சண்டை ? என்ன இங்க சண்டை?
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சொல்லும் செயலும் நேர்மையாக இருந்தாலே கொள்ளை அழகு தான்.
நேர்மை தான் அனைத்துக்கும் அழகு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அது என்ன ? ஆணுக்கு அழகு எதற்கு? இது சுத்த சுயநலம். பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவே , ஆண்களுக்கு அழகு வேண்டாம் என்பது. ஆண் அழகாக இருந்துவிட்டால் போதுமே .ஒரே போட்டாப்போட்டிதான் ஒரு ஜெமினி கணேஷ் என்ன பாடு பட்டார்? அழகான கணவனுடன், பொது இடங்களுக்கு / கல்யாணங்களுக்கு போய், யாராவ்து தெரிந்த பெண்மணி ,கணவனுடன் பேசினால் , இந்த பெண்களுக்கு வந்துவிடுமே ஒரு கோபம்,என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு அங்கே கண்டவங்களுடன் என்று ஆரம்பித்து விடுவார்கள்.krishnaamma wrote:அவர் பேரே அழகு இல்லையா பாலாஜி ? ஆணுக்கு அழகு எதுக்கு பாலாஜி, அன்பும் நல்ல மனமும் தானே வேண்டும் ? என்றாலும் என்னவர் ஒரு நிறைகுடம்பாலாஜி wrote:அப்போ எங்க மாமா அழகு இல்லை என்று சொல்லுறிங்களாkrishnaamma wrote:யெஸ்.யெஸ்.யெஸ்.....சூப்பர் ரேவதிரேவதி wrote:1. முதலில் இருப்பது பொய்Muthumohamed wrote:
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.
அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.
பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
2. இரண்டாவது மிக பெரிய பொய்
3. மூன்றாவது பொயிலும் பெரிய பெரிய பொய்
ரமணியன்
- nfornsk1989பண்பாளர்
- பதிவுகள் : 57
இணைந்தது : 18/07/2013
இதை விடவா உங்க சுமை பெரிசு... நீங்கலாவது பத்து மாசம் ,,,ஆனா இவர போல இருக்குறவங்களுக்கு ஆயுள் முழுக்க .......krishnaamma wrote:இதுக்கு சமமாக ............... அதைவிட அதிகமாக நாங்கள் சுமக்கும் சுமை ஒன்று உண்ணு அதை மறந்துவிட்டீர்களே.....அதற்க்கு ஈடு இணை எதுவுமே இல்லையே? நீங்க வேணாக்கா என்று வேண்டுமானாலும் குடும்ப சுமையை யாருடனாவது பகிர ஒரு சான்ஸே ஆவது உண்டு, நாங்க 10 மாசம் முன் இறக்கி வைக்க முடியாதே? இதுக்கு என்ன சொல்லறீங்க ?M.M.SENTHIL wrote:இயற்கையின் படைப்பில் அழகானவன் மட்டுமல்ல
இருக்கின்ற வரை குடும்பமெனும் சுகமான சுமையை
இறக்கி வைக்காமல் சுமக்கும் பண்பாளனும் ஆண் மகனே!
Uploaded with ImageShack.us
- nfornsk1989பண்பாளர்
- பதிவுகள் : 57
இணைந்தது : 18/07/2013
நாராயணா...நாராயணா......ஏதோ நாம் கலகம் நன்மையில் முடிந்தால் சரி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விவேக் மாதிரி நீங்க உதை வாங்காம இருந்தா சரி
- Sponsored content
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 10