ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

+10
செம்மொழியான் பாண்டியன்
யினியவன்
M.M.SENTHIL
பாலாஜி
அருண்
DERAR BABU
அசுரன்
ஜாஹீதாபானு
ரேவதி
Muthumohamed
14 posters

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 Empty ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

Post by Muthumohamed Sat Sep 21, 2013 12:19 am

First topic message reminder :

பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....

ஆண் என்பவன் யார்?

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.

அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.

ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.

இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்.

தமிழ் பஞ்ச் டைளாக்ஸ்



 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 T ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 O ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 A ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 E ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 Empty Re: ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

Post by ஜாஹீதாபானு Sat Sep 21, 2013 2:53 pm

M.M.SENTHIL wrote:உண்மையை சொல்லி உள்ளீர்கள் ஆறுதல் 
பொய் சொன்னதுக்கு இவ்ளோ சந்தோஷமா?


Last edited by ஜாஹீதாபானு on Sat Sep 21, 2013 2:57 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 Empty Re: ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

Post by krishnaamma Sat Sep 21, 2013 2:56 pm

T.N.Balasubramanian wrote:1.திரி ஆரம்பித்தது ஒரு ஆண். அதில் உள்ள விஷயங்கள் ஆணுக்கு சாதகமாகத்தான் இருக்கும். ஒரு பட்சமாக இருக்கும். ஆகவே serious எடுத்துக்க வேண்டாம்.
2.தியாகம் --ஆண் / பெண் இருவருமே செய்கிறார்கள். வீட்டிற்கு வீடு மாறுகிறது. ஆண்கள் செய்யும் தியாகமும் பெண்கள் செய்யும் தியாகமும் வெவ்வேறு விதமானவை.
3. ஆண்கள் பெண்களை வர்ணிக்கிறார்கள்  ஆனால் பெண்களால் ஆணை வர்ணிக்கமுடியாது.  சரியல்ல என்றே தோன்றுகிறது. கவிதாயினி தாமரை அவர்கள்
"சினேகிதனே சினேகிதனே " என்ற பாடலை மிகவும் அழகாகவும் கற்பனையுடன் புனைந்து இருப்பார்.
4. ஈகரையிலும் எனக்கு தெரிந்த ஒரு பெண், அதிகமான (ஆணை பற்றிய) கவிதைகள் எழுதி இருக்கிறார். இப்போது வருவதில்லை.
5. கடைசியாக ஒன்று. அழகுக்கு அழகு செய்யவேண்டாம். அதிகமாக beauty parlour போவது யார் என்று பார்த்தாலே போதும்.

யார் மனமாவது கஷ்டப்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

ரமணியன்.  
அருமையான பதில் ஐயா புன்னகை இங்கு நாங்கள் போதும் பின்னூட்டங்கள் சும்மா தான் ஐயாபுன்னகை நீங்கள் சொல்வது போல ஆண் பெண் இருவரும் செய்யும் தியாகங்கள் வேறு வேறானவை, என்றாலும் இருவரும் இணைந்ததுதான் வாழ்க்கை.

மீண்டும் சொல்கிறேன், இங்கு நான் பதிந்தது எல்லாம் ஒரு பதிலுக்கு தானே தவிர ஆண்கள் இல்லாமல் என்ன காரியம் ஆகும் இல்லாவிட்டால் பெண்கள் இல்லாவிட்டால் என்ன காரியம் ஆகும்? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 Empty Re: ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

Post by krishnaamma Sat Sep 21, 2013 2:56 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:
nfornsk1989 wrote:ஆண்கள்தான் பெண்களை வர்ணித்து பல  கவிதைகள் எழுதுகிறார்கள்,,,ஆண்களுக்கான கவிதைகள் குறைவுதான்....பொறாமை
பொறாமை இல்லை.  அதிலுமே நாம்தான் அழகாக எழுத முடியும்.  
இறுதியில் பெண்ணை வர்ணித்து கவி பாடுவதிலும் அழகானவன் ஆண் மகனே, ஆண் மகனே, ஆண் மகனே.
ஹா..............ஹா................ஹா..............செந்தில் அழகை பார்த்துத்தானே செந்தில் கவிதை வரும் ? எனவே அழகை அற்புதத்த்கை பருக்கும் நீங்கள் ( ஆண்கள்) தான் கவிதை எழுதணும்........naturally நாங்க ( பெண்கள்) அழகாக இருப்பதால் கவிதையும் அழகாய்த்தானே வரும்?

இப்போ தெரிஞ்சிருக்குமே ஆண்களுக்கு காண கவிதைகள் என் குறைவு என்று? நாங்க ( பெண்கள்) என்னத்த பார்த்து எழுத ? ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 
நெத்தியடிமா  ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 3838410834 
நன்றி பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 Empty Re: ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

Post by krishnaamma Sat Sep 21, 2013 2:57 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:உண்மையை சொல்லி உள்ளீர்கள் ஆறுதல் 
போய் சொன்னதுக்கு இவ்ளோ சந்தோஷமா?
யார் கிட்ட 'போயி' சொன்னிங்க பானு ? புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 Empty Re: ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

Post by ஜாஹீதாபானு Sat Sep 21, 2013 2:58 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:உண்மையை சொல்லி உள்ளீர்கள் ஆறுதல் 
போய் சொன்னதுக்கு இவ்ளோ சந்தோஷமா?
யார் கிட்ட 'போயி' சொன்னிங்க பானு ? புன்னகைஜாலி ஜாலி ஜாலி 
பொய்மா திருத்திட்டேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 Empty Re: ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

Post by யினியவன் Sat Sep 21, 2013 3:03 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:உண்மையை சொல்லி உள்ளீர்கள் ஆறுதல் 
போய் சொன்னதுக்கு இவ்ளோ சந்தோஷமா?
யார் கிட்ட 'போயி' சொன்னிங்க பானு ? புன்னகைஜாலி ஜாலி ஜாலி 
பொய்மா திருத்திட்டேன்
பொய்ன்னாலே திருத்தனும், திருந்தனும், இதுக்கு எங்கள மாதிரி உண்மைய சொல்லலாம்ல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 Empty Re: ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

Post by M.M.SENTHIL Sat Sep 21, 2013 3:04 pm

நீங்க பொய் சொன்னாலும், போய் சொன்னாலும் ஆண்கள் இயற்கையின் படைப்பில் அழகானவர்களே


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 Empty Re: ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

Post by ஜாஹீதாபானு Sat Sep 21, 2013 3:05 pm

என்ன இங்க சண்டை ? என்ன இங்க சண்டை?நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா 

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சொல்லும் செயலும் நேர்மையாக இருந்தாலே கொள்ளை அழகு தான்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 Empty Re: ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

Post by krishnaamma Sat Sep 21, 2013 3:26 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:உண்மையை சொல்லி உள்ளீர்கள் ஆறுதல் 
போய் சொன்னதுக்கு இவ்ளோ சந்தோஷமா?
யார் கிட்ட 'போயி' சொன்னிங்க பானு ? புன்னகைஜாலி ஜாலி ஜாலி 
பொய்மா திருத்திட்டேன்
நன்றி banu புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 Empty Re: ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

Post by krishnaamma Sat Sep 21, 2013 3:26 pm

ஜாஹீதாபானு wrote:என்ன இங்க சண்டை ? என்ன இங்க சண்டை?நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா 

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சொல்லும் செயலும் நேர்மையாக இருந்தாலே கொள்ளை அழகு தான்.
சத்தியமான வார்த்தைகள் பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 7 Empty Re: ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum