புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 I_vote_lcap ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 I_voting_bar ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 I_vote_lcap ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 I_voting_bar ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி

mohamed nizamudeen

1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 21, 2013 12:19 am

First topic message reminder :

பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....

ஆண் என்பவன் யார்?

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.

அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.

ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.

இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்.

தமிழ் பஞ்ச் டைளாக்ஸ்

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 T ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 O ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 A ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 E ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Sep 21, 2013 2:13 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:
Muthumohamed wrote:

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
1. முதலில் இருப்பது பொய்
2. இரண்டாவது மிக பெரிய பொய்
3. மூன்றாவது பொயிலும் பெரிய பெரிய பொய்
யெஸ்.யெஸ்.யெஸ்.....சூப்பர் ரேவதி புன்னகைநடனம் நடனம் நடனம் நடனம் நடனம் 
மீண்டும் சொல்கிறேன்
உண்மையை பொய்யாக்க எத்தனை பேர் வந்தாலும் இறுதியில் வெல்வது உண்மையே.
ஒரு உண்மையையே உங்களால் ஜீரணிக்க முடியவில்லையெனில், இன்னும் உள்ளது ஆண்களை பற்றிய அம்சங்கள்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 21, 2013 2:14 pm

M.M.SENTHIL wrote:
nfornsk1989 wrote:ஆண்கள்தான் பெண்களை வர்ணித்து பல  கவிதைகள் எழுதுகிறார்கள்,,,ஆண்களுக்கான கவிதைகள் குறைவுதான்....பொறாமை
பொறாமை இல்லை.  அதிலுமே நாம்தான் அழகாக எழுத முடியும்.  
இறுதியில் பெண்ணை வர்ணித்து கவி பாடுவதிலும் அழகானவன் ஆண் மகனே, ஆண் மகனே, ஆண் மகனே.
ஹா..............ஹா................ஹா..............செந்தில் அழகை பார்த்துத்தானே செந்தில் கவிதை வரும் ? எனவே அழகை அற்புதத்த்கை பருக்கும் நீங்கள் ( ஆண்கள்) தான் கவிதை எழுதணும்........naturally நாங்க ( பெண்கள்) அழகாக இருப்பதால் கவிதையும் அழகாய்த்தானே வரும்?

இப்போ தெரிஞ்சிருக்குமே ஆண்களுக்கு காண கவிதைகள் என் குறைவு என்று? நாங்க ( பெண்கள்) என்னத்த பார்த்து எழுத ? ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 21, 2013 2:15 pm

ரேவதி wrote:எனக்கு நீங்கள் போட்ட பதிவைவிட இப்போ சொன்னிங்க பாருங்க அக்கானு
அதுதான் கொடுமையிலும் பெரும் கொடுமை உங்களைவிட 2 வயசு சின்ன பிள்ளை நான் சொல்ல போன நீங்கதான் எனக்கு அண்ணன் அநியாயம் 
சரி மன்னிச்சுடுங்க  தங்கச்சி

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 T ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 O ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 A ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 E ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 21, 2013 2:15 pm

M.M.SENTHIL wrote:இயற்கையின் படைப்பில் அழகானவன் மட்டுமல்ல
இருக்கின்ற வரை குடும்பமெனும் சுகமான சுமையை
இறக்கி வைக்காமல் சுமக்கும் பண்பாளனும் ஆண் மகனே!
இதுக்கு சமமாக ...............கூடாது கூடாது கூடாது அதைவிட அதிகமாக நாங்கள் சுமக்கும் சுமை ஒன்று உண்ணு அதை மறந்துவிட்டீர்களே.....அதற்க்கு ஈடு இணை எதுவுமே இல்லையே? நீங்க வேணாக்கா என்று வேண்டுமானாலும் குடும்ப சுமையை யாருடனாவது பகிர ஒரு சான்ஸே ஆவது உண்டு, நாங்க 10 மாசம் முன் இறக்கி வைக்க முடியாதே? இதுக்கு என்ன சொல்லறீங்க ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 21, 2013 2:17 pm

krishnaamma wrote:?

இப்போ தெரிஞ்சிருக்குமே ஆண்களுக்கு காண கவிதைகள் என் குறைவு என்று? நாங்க ( பெண்கள்) என்னத்த பார்த்து எழுத ? ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 
அதேதான் அப்படியும் கொஞ்சம் கஷ்டப்பட்டு கவிதை எழுத முயற்சி செய்தால்
கண்ணே ..தலையே ...
ஐயோ முடியல சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 21, 2013 2:18 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:
nfornsk1989 wrote:ஆண்கள்தான் பெண்களை வர்ணித்து பல  கவிதைகள் எழுதுகிறார்கள்,,,ஆண்களுக்கான கவிதைகள் குறைவுதான்....பொறாமை
பொறாமை இல்லை.  அதிலுமே நாம்தான் அழகாக எழுத முடியும்.  
இறுதியில் பெண்ணை வர்ணித்து கவி பாடுவதிலும் அழகானவன் ஆண் மகனே, ஆண் மகனே, ஆண் மகனே.
ஹா..............ஹா................ஹா..............செந்தில் அழகை பார்த்துத்தானே செந்தில் கவிதை வரும் ? எனவே அழகை அற்புதத்த்கை பருக்கும் நீங்கள் ( ஆண்கள்) தான் கவிதை எழுதணும்........naturally நாங்க ( பெண்கள்) அழகாக இருப்பதால் கவிதையும் அழகாய்த்தானே வரும்?

இப்போ தெரிஞ்சிருக்குமே ஆண்களுக்கு காண கவிதைகள் என் குறைவு என்று? நாங்க ( பெண்கள்) என்னத்த பார்த்து எழுத ? ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 
ஆண்கள் இயற்கயிலேயே அழகு தான் ஆனால் நீங்கள்(பெண்கள்) எப்போது தான் பிறரை புகழ்ந்து இருக்கிறீர்கள் காரணம் பொறாமை

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 T ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 O ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 A ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 E ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Sep 21, 2013 2:20 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:
nfornsk1989 wrote:ஆண்கள்தான் பெண்களை வர்ணித்து பல  கவிதைகள் எழுதுகிறார்கள்,,,ஆண்களுக்கான கவிதைகள் குறைவுதான்....பொறாமை
பொறாமை இல்லை.  அதிலுமே நாம்தான் அழகாக எழுத முடியும்.  
இறுதியில் பெண்ணை வர்ணித்து கவி பாடுவதிலும் அழகானவன் ஆண் மகனே, ஆண் மகனே, ஆண் மகனே.
ஹா..............ஹா................ஹா..............செந்தில் அழகை பார்த்துத்தானே செந்தில் கவிதை வரும் ? எனவே அழகை அற்புதத்த்கை பருக்கும் நீங்கள் ( ஆண்கள்) தான் கவிதை எழுதணும்........naturally நாங்க ( பெண்கள்) அழகாக இருப்பதால் கவிதையும் அழகாய்த்தானே வரும்?

இப்போ தெரிஞ்சிருக்குமே ஆண்களுக்கு காண கவிதைகள் என் குறைவு என்று? நாங்க ( பெண்கள்) என்னத்த பார்த்து எழுத ? ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 
அம்மா, நாங்க (ஆண்கள்) பரந்த மனசு உடையவங்க, அதனால அழகா இல்லன்னாலும் அழகுன்னு ஒரு பொய்ய எழுதறோம். கவிதை எல்லாம் பொய்களே. உண்மை என்னவென்றால்...... அட போங்கப்பா, எத்தனை பின்னூட்டம் போட்டாலும் அவங்கதான் அழகுன்னு நாம (ஆண்கள்) சொல்லாம அவங்க இன்னைக்கு தூங்க மாட்டாங்க.
அதுக்காக நாம பொய் பேச வேண்டுமா? என்ன.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 21, 2013 2:21 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:இயற்கையின் படைப்பில் அழகானவன் மட்டுமல்ல
இருக்கின்ற வரை குடும்பமெனும் சுகமான சுமையை
இறக்கி வைக்காமல் சுமக்கும் பண்பாளனும் ஆண் மகனே!
இதுக்கு சமமாக ...............கூடாது கூடாது கூடாது அதைவிட அதிகமாக நாங்கள் சுமக்கும் சுமை ஒன்று உண்ணு அதை மறந்துவிட்டீர்களே.....அதற்க்கு ஈடு இணை எதுவுமே இல்லையே? நீங்க வேணாக்கா என்று வேண்டுமானாலும் குடும்ப சுமையை யாருடனாவது பகிர ஒரு சான்ஸே ஆவது உண்டு, நாங்க 10 மாசம் முன் இறக்கி வைக்க முடியாதே? இதுக்கு என்ன  சொல்லறீங்க ? புன்னகை
அது இறைவன் உங்களுக்கு வழங்கிய அருட்கொடை அதை யாராலும் மறுக்கமுடியாது

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 T ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 O ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 A ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 E ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Sep 21, 2013 2:22 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:இயற்கையின் படைப்பில் அழகானவன் மட்டுமல்ல
இருக்கின்ற வரை குடும்பமெனும் சுகமான சுமையை
இறக்கி வைக்காமல் சுமக்கும் பண்பாளனும் ஆண் மகனே!
இதுக்கு சமமாக ...............கூடாது கூடாது கூடாது அதைவிட அதிகமாக நாங்கள் சுமக்கும் சுமை ஒன்று உண்ணு அதை மறந்துவிட்டீர்களே.....அதற்க்கு ஈடு இணை எதுவுமே இல்லையே? நீங்க வேணாக்கா என்று வேண்டுமானாலும் குடும்ப சுமையை யாருடனாவது பகிர ஒரு சான்ஸே ஆவது உண்டு, நாங்க 10 மாசம் முன் இறக்கி வைக்க முடியாதே? இதுக்கு என்ன  சொல்லறீங்க ? புன்னகை
அந்த 10 மாசத்துக்குதான் காலம் முழுக்க நாங்க சுமக்கிறோமே.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 21, 2013 2:22 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:
nfornsk1989 wrote:ஆண்கள்தான் பெண்களை வர்ணித்து பல  கவிதைகள் எழுதுகிறார்கள்,,,ஆண்களுக்கான கவிதைகள் குறைவுதான்....பொறாமை
பொறாமை இல்லை.  அதிலுமே நாம்தான் அழகாக எழுத முடியும்.  
இறுதியில் பெண்ணை வர்ணித்து கவி பாடுவதிலும் அழகானவன் ஆண் மகனே, ஆண் மகனே, ஆண் மகனே.
ஹா..............ஹா................ஹா..............செந்தில் அழகை பார்த்துத்தானே செந்தில் கவிதை வரும் ? எனவே அழகை அற்புதத்த்கை பருக்கும் நீங்கள் ( ஆண்கள்) தான் கவிதை எழுதணும்........naturally நாங்க ( பெண்கள்) அழகாக இருப்பதால் கவிதையும் அழகாய்த்தானே வரும்?

இப்போ தெரிஞ்சிருக்குமே ஆண்களுக்கு காண கவிதைகள் என் குறைவு என்று? நாங்க ( பெண்கள்) என்னத்த பார்த்து எழுத ? ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 
அம்மா, நாங்க (ஆண்கள்) பரந்த மனசு உடையவங்க, அதனால அழகா இல்லன்னாலும் அழகுன்னு ஒரு பொய்ய எழுதறோம்.  கவிதை எல்லாம் பொய்களே.  உண்மை என்னவென்றால்...... அட போங்கப்பா, எத்தனை பின்னூட்டம் போட்டாலும் அவங்கதான் அழகுன்னு நாம (ஆண்கள்) சொல்லாம அவங்க இன்னைக்கு தூங்க மாட்டாங்க.  
அதுக்காக நாம பொய் பேச வேண்டுமா? என்ன.
பொய் பேசவே வேண்டாம்

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 T ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 O ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 A ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 E ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக