புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்க மீன்கள் ! இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Aug 31, 2013 5:03 pm

தங்க மீன்கள் !

இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

நல்ல திரைப்படம் பார்த்து அதிக நாட்கள் ஆகி விட்டன .அந்த ஏக்கத்தை தீர்க்க வந்த திரைப்படம் .குடும்பத்துடன் தைரியமாக செல்லும் படம் .கதையே இல்லாமல் நடிகையின் சதையை நம்பி மட்டும் மசாலாப் படம் எடுக்கும் இயக்குனர்கள் பார்த்து திருந்த வேண்டிய மிக நல்ல படம் .

ஆசிரியர்கள் இரண்டு வகை வல்லினம் மெல்லினம் . வல்லினமாக உள்ள ஆசிரியர்கள் மெல்லினமாக மாற வேண்டும் என்பதுதான் கதை .
இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் அவரே நடித்துள்ள படம் .பெண் குழந்தை பெற்ற அப்பாக்கள் அவசியம் பார்த்து நெகிழ வேண்டிய படம் .பெண் குழந்தை பெறாதவர்களை நமக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என ஏங்க வைக்கும் படம் .அபியும் நானும் படம் போல அப்பா மகள் பாசத்தை வேறு விதமாகக் காட்டிய படம் .
.
இந்தப்படத்திற்கு தேசிய விருது உறுதி என்று என்னால் அறுதி இட்டுக் கூற முடியும் .அவ்வளவு சிறப்பாக உள்ளது .தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து அழும் என் மனைவியை நான் கேலி செய்து சிரிப்பதுண்டு .எல்லாம் நடிப்பு ஏன் அழுகிறாய் என்பேன் .இந்தப் படம் பார்க்கும்போது பல இடங்களில் நான் கண் கலங்கி விட்டேன் .

பத்துப் பேரை எட்டி உதைக்கும் சண்டைக் காட்சிகள் இல்லை. வன்முறை இல்லை குத்துப்பாட்டு இல்லை ,கவர்ச்சி நடிகை இல்லை வழக்கமான திரைப்பட சூத்திரம் எதுவுமின்றி மிக இயல்பாக துணிவாக இயக்கி நடித்து உள்ளார் ராம் .

பிஞ்சுக் குழந்தைகளை கசக்கிப் பிழியும் ஆங்கிலப் பள்ளிகளின் முகத் திரை கிழித்து உள்ளார் .ஆங்கிலப் பள்ளி மோகத்தால் நடக்கும் பொருளாதாரப் பிரச்சனை , குடும்பப் பிரச்சனை அனைத்தையும் படத்தில் காட்டி உள்ளார் .

கல்யாணி என்ற பாத்திரத்தில் இயக்குனர் ராம் .அவர் மகள் செல்லம்மாளாக நடித்துள்ள குழந்தை நடிக்கவில்லை வாழ்ந்து காட்டி உள்ளது . தாய் வேடத்தில் நடிகை ரோகினி ,அவரது தந்தை , மனைவியாக ,பள்ளி ஆசிரியர்கள் அனைவருமே மிக நன்றாக நடித்து உள்ளார்கள் .

இசைஅமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் தந்தை இளையராஜாவை மிஞ்சும் அளவிற்கு இசை அமைத்து உள்ளார் .தொடர் வண்டி போகும் காட்சியில் தொடர் வண்டியே திரையரங்கின் உள்ளே வந்து விட்டதோ என்று என்னும் விதமாக உள்ளது பின்னணி இசை .

தாத்தா பேத்தியை மகிழுந்தில் வா என்று அழைக்க பையை மட்டும் கொண்டு போ என்று கொடுத்து விட்டு அப்பாவுடன் மிதிவண்டியில் செல்லும் செல்லம்மாள் படம் பார்த்து விட்டு வந்தபின்னும் மனதில் நிற்கிறாள் .

தாத்தா அப்பாவை அடித்ததும் அப்பா கோபித்துக் கொண்டு கொச்சின் சென்றதும் மகள் செல்லம்மாள் , அப்பாவை நினைத்து ஏங்கும் தவிப்பு திரைச் சித்திரம் .

பாட்டி மகள் ஆஸ்திரேலியாவில் இருந்து வருவதால் மகள் வழிப் பேரன் புகைப்படம் இல்லை என்று வருத்தப்படுவாள் என்று மகன் வழி பேத்தி செல்லம்மாள் புகைப்படம் அவிழ்த்து வைப்பது கண்டு மனம் வாடும் செல்லம்மாள்.

அப்பாவிடம் விளம்பரத்தில் வருவது போன்ற நாய் வாங்கித் தாப்பா என்று கேட்கும் மகள் .அந்த நாயின் விலை 22500.மகள் கேட்டதால் எப்படியாவது வாங்கித் தர உழைக்கிறான் .விளம்பரத்தைப் பார்த்து கேட்பதையெல்லாம் வாங்கித் தரலாமா ? என்று கேலி பேசுகிறாள் சகோதரி .

குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள் என்று பெற்றோர்களுக்கு உணர்த்தும் படம் .பெற்றோர்களும் திருமணம் ஆன மகனின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள் என்று உணர்த்தும் படம் .
ஆங்கிலப் பள்ளியில் படிப்பே வரவில்லை என்று திட்டி விரட்டிய குழந்தை அரசுப்பள்ளியில் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெறுகின்றது .குறை குழந்தைகளிடம் இல்லை கசக்கிப் பிழியும் ஆங்கிலப்பள்ளிகளிடமே உள்ளது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் .

காதலித்து மனம் முடித்த மனைவியைவிட மகளை மிகவும் நேசிக்கும் தந்தையின் கதை இது .திரையரங்கை விட்டு வெளியே வந்தபின்னும் படத்தின் பாதிப்பு மனதை விட்டு அகலவில்லை .இதுதான் இயக்குனர் ராமின் வெற்றி .

சுவரோட்டில் உள்ள வாசகங்கள் யாவும் உண்மை .

அம்மாவோ ,மனைவியோ ,அக்காவோ ,தங்கையோ எல்லோரும் மகள்களுக்கு அப்புறம்தான் .

இறந்தபின்னும் அப்பாக்கள் கதாநாயகனாக வாழ்வது மகள்களின் மனதில் மட்டும்தான் .


இயக்குனர் ராம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .இந்தப்படத்தை உங்களைத் தவிர வேறு எந்த நடிகர் நடித்து இருந்தாலும் சொதப்பி இருப்பார்கள்.நிங்கள் மிக நன்றாக நடித்து இயக்கி இருப்பதற்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .


அனைவருக்கும் வேண்டுகோள் இந்த திரைப்படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் சென்று பார்த்து வெற்றிப் படமாக்குங்கள் .இந்தப்படம் வெற்றி பெற்றால்தான் ராம் போன்ற இயக்குனர்கள் தொடர்ந்து இது போன்ற நல்ல படம் எடுக்க முன் வருவார்கள் .தேசிய விருது உறுதி .மக்கள் விருதையும் வழங்குங்கள் .


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 31, 2013 5:39 pm

சிரி இங்கு வருமான்னு தெரியல வந்தால் கண்டிப்பாக தியேட்டர் சென்று பார்க்கவேண்டும்.

"ஆனந்த யாழை..... " ஒரு பருக்கை போதுமே பானை சோற்றுக்கு நன்றி 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 31, 2013 5:47 pm

ராஜா wrote:சிரி இங்கு வருமான்னு தெரியல வந்தால் கண்டிப்பாக தியேட்டர் சென்று பார்க்கவேண்டும்.

"ஆனந்த யாழை..... " ஒரு பருக்கை போதுமே பானை சோற்றுக்கு நன்றி 
http://www.eegarai.net/t102492-topic



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Aug 31, 2013 6:40 pm

படம் நிச்சயம் சிறப்பாக இருக்கும் ...ராம் இளையதலைமுறையின் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம்

கற்றது தமிழ் படம் மறக்கவேமுடியாது ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Sep 01, 2013 10:39 am

முன்னோட்டம் நன்றாகத்தான் உள்ளது !



தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . 599303
தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தங்க மீன்கள் !   இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . 102564

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 01, 2013 12:45 pm

படம் மிக சிறப்பாக இருக்கிறது என்று அனைவரும் கூறுகிறார்கள்.
படத்தில் வரும் குழந்தை நட்சத்திரம் மிக அற்புதமான நடிப்பு.

படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற விட்டாலும்
நிச்சயமாக நிறைய விருதுகளை வாங்கி குவிக்கும்.

அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Sep 02, 2013 1:54 pm

நண்பர் கவிஞர் இரா.இரவி அவர்கள் இங்கு எத்தனையோ அருமையான நூல்களுக்கு விமர்சனம் எழுதியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலான விமர்சனங்களுக்குப் பின்னூட்டமே இருக்காது. இருந்தாலும் ஒன்று அல்லது இரண்டு இருக்கும். ஆனால் அதே இரவி அவர்கள் ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்யும்போது எத்தனை பின்னூட்டங்கள்? (இங்கு பின்னூட்டமிட்ட நண்பர்களை நான் தவறாகச் சொல்வதாக தயவு செய்து யாரும் எண்ணிவிட வேண்டாம். ஏனைய ஊடகங்களைக் காட்டிலும் திரைப்படமானது அபரிதமான ஒரு கவர்ச்சியைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பது எல்லோரும் அறிந்ததுதானே!)

"தங்க மீன்கள்" ஒரு சிறந்த திரைப்படம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இதே போன்று தரத்தில் சிறந்த நூல்களின் விமர்சனங்களும் கண்டு கொள்ளப்படுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும். தொலைக்காட்சிகளில் ஏன் பெரும்பாலான நிகழ்ச்சிகள் திரைப்படம் சார்ந்ததாக இருக்கிறது என்று இப்போது புரிகிறதா? இனி நல்ல நூல்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேர வேண்டுமானால், அவை அனைத்தும் திரைக் கதைகளாகப் பரிணாமம் பெருவதைத் தவிர வேறு வழி இல்லை போலிருக்கிறது.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Sep 19, 2013 7:43 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக