ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுத்தமாக இருப்போம்

5 posters

Go down

சுத்தமாக இருப்போம் Empty சுத்தமாக இருப்போம்

Post by மீனு Wed Oct 28, 2009 2:06 am

சுத்தமாக இருப்போம் Clean-up_2
சுத்தம் சுகம் தரும் . நாம் எல்லோரும் சுத்தமாக இருக்க பழக வேண்டும் . ஏனெனில் சிலருக்கு சுத்தம் என்றால் என்ன என்று தெரியாது .

சாப்பிட்டவுடன் உடனே கைகளை கழுவவும் . சுத்தமாக இருந்தால் நோய்கள் வராமல் பாதுகாப்பாக இருக்க முடியும் . வீட்டையும் சுற்று புற சூழலையும் துப்பரவாக வைத்து இருக்க வேண்டும் .


சுத்தமாக இருப்போம் Clean-green-gift-lgசில வீடுகளுக்கு போனால் தேநீர் குடிப்பதற்கே மனம் வராது. அவ்வளவு குப்பையாக இருக்கும் வீடும் , சமையல் அறையும் . தேநீர் குடிக்கும் கப்பே கழுவி எவ்வளவு நாளாக இருக்கும் . அப்போது அந்த வீட்டுக்கு போகவே மனம் வராது .

ஏன் இப்படி இருக்க வேண்டும் . சுத்தமாக இருந்தால் எமக்கும் நல்லது. மற்றவர்களுக்கும் நல்லது தானே. சின்ன பிள்ளைகள் இருக்கும் வீடுகள் மிகவும் துப்பரவாக இருக்க வேண்டும். ஏனெனில் கண்களில் எது படுகிறதோ அதை எடுத்து விளையாடுவார்கள் . வாய்க்குள் வைப்பார்கள் . சில மருந்துகளையும் வாய்க்குள் வைத்து விடுவார்கள் . மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .


சுத்தமாக இருப்போம் Kitchen-sink-lg சின்ன வயதில் இருந்தே பிள்ளைகளுக்கு சுத்தம் பற்றி விளக்கி சுத்தமாக இருக்க பழக்கினால் அவர்கள் பிறகு அவற்றை பழகி விடுவார்கள் . பெரியவர்கள் ஆனதும் தம்மையும் வீடு , சுற்று புறங்களையும் சுத்தமாக வைத்து இருப்பார்கள் .



சில வீடுகளுக்கு போனால் பிள்ளைகள் மண்ணுக்குள் விளையாடி வாய்க்குள் கைகளை வைத்தும் , மண்ணில் விழுந்த இனிப்பு பண்டங்களை எடுத்து சாப்பிட்டு கொண்டும் இருப்பார்கள் . தாய் , தந்தை அவற்றை கவனிக்காது விட்டு விடுவர். அதை அப்படியே கவனிக்காது விட்டால் அந்த பிள்ளை எங்கு சென்றாலும் நிலத்தில் கிடக்கும் பொருட்களை எடுத்து வாய்க்குள் வைக்க தான் செய்யும் .


சுத்தமாக இருப்போம் Carpet3


அதனால் பெற்றோர் பிள்ளைகளை கவனிப்புடன் வளர்த்து , இப்படி செய்ய கூடாது . நிலத்தில் கிடக்கும் இனிப்பு பண்டங்களை எடுத்து சாப்பிட கூடாது என்று சொல்லி பழக்க வேண்டும் .


அழுக்கான ஆடைகளை உடுக்க கூடாது . தண்ணீர் தேங்க விடாமல் நோய் பரப்பும் கொசுக்கள் பெருகாமல் பார்த்துக் கொள்ளவும் . தூங்கும் போது நுளம்பு வலைகள் உப்யோகித்து நுளம்புகளால் பரவும் டெங்கு, மலேரியா,போன்ற வைரசுகளிடமிருந்து பாது காக்க வேண்டும் . வைரஸ் அதிகமாக இருக்கும் என கருதும் மேற்கண்ட இடங்களை சோப்பு மற்றும் டெட்டால் போன்ற மருந்துகள் கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்துவது நல்லது. வீட்டில் சேரும் கழிவுப் பொருட்களையும் குப்பைகளையும் நாள் தோறும் அப்புறப்படுத்த வேண்டும்.


சுத்தமாக இருப்போம் Home-cleaningஒவ்வொரு நாளும் குளிப்பது மிக நல்ல பழக்கம்.இது தினமும் உடலில் தங்கும் கிருமிகளை நீக்குகிறது.உணவு உண்ணும் முன்பும் , பின்பும் கைகளை சுத்தமாக கழுவுவது மிக முக்கியம். வீட்டில் எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கி நிக்காமல் பார்த்து கொள்ளவும் .


சுத்தமாக இருப்போம் Clean_streetsகிருமிகள் இருந்தால் இறந்து விடும் . எப்போதும் கொதித்து ஆறிய நீரை பருகவும் .
எனவே நாம் எல்லோரும் சுத்தமாக இருந்து நோய் நொடி இன்றி வாழ பழக் வேண்டும்
சுத்தமாக இருப்போம் Home-main_Full


சுத்தமாக இருப்போம் Clean-kitchen



சுத்தமான வாழ்வு .

சுகாதார பராமரிப்பு .



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சுத்தமாக இருப்போம் Empty Re: சுத்தமாக இருப்போம்

Post by ரூபன் Wed Oct 28, 2009 2:19 am

சுத்தமாக இருப்போம் 677196 சுத்தமாக இருப்போம் 677196 சுத்தமாக இருப்போம் 677196
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சுத்தமாக இருப்போம் Empty Re: சுத்தமாக இருப்போம்

Post by மீனு Thu Oct 29, 2009 2:27 pm

சுத்தமாக இருப்போம் 733974 சுத்தமாக இருப்போம் 678642


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சுத்தமாக இருப்போம் Empty Re: சுத்தமாக இருப்போம்

Post by இளவரசன் Thu Oct 29, 2009 2:38 pm

சுத்தமாக இருப்போம் 154550 சுத்தமாக இருப்போம் 154550 சுத்தமாக இருப்போம் 154550 சுத்தமாக இருப்போம் 677196 சுத்தமாக இருப்போம் 677196 சுத்தமாக இருப்போம் 677196
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

சுத்தமாக இருப்போம் Empty Re: சுத்தமாக இருப்போம்

Post by ராஜா Thu Oct 29, 2009 3:10 pm

நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுத்தமாக இருப்போம் Empty Re: சுத்தமாக இருப்போம்

Post by அபிராமிவேலூ Thu Oct 29, 2009 3:14 pm

அருமை மீனு சுத்தமாக இருப்போம் 677196 சுத்தமாக இருப்போம் 677196 சுத்தமாக இருப்போம் 677196
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

சுத்தமாக இருப்போம் Empty Re: சுத்தமாக இருப்போம்

Post by ராஜா Thu Oct 29, 2009 3:17 pm

மீனு wrote:ஒவ்வொரு நாளும் குளிப்பது மிக நல்ல பழக்கம்

இது தானே பிரச்சினை , அபிராமி & மீனு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுத்தமாக இருப்போம் Empty Re: சுத்தமாக இருப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum