ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள்

+3
mbalasaravanan
SajeevJino
டார்வின்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் - Page 2 Empty நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள்

Post by டார்வின் Fri Sep 20, 2013 7:19 pm

First topic message reminder :

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Sep/619d5a07-3c1b-4253-be3b-c156904f8ede_S_secvpf.gif
போர்னோ, செப். 20–

நைஜீரியாவில் 87 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 2009–ம் ஆண்டு முதல் போகோஹாரம் என்ற தீவிரவாத அமைப்பு அரசுக்கு எதிராக வன்முறை செயலில் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்களை கொன்று குவித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போர்னோ மாகாணத்தில் உள்ள பெனிஷேக் புறநகர் பகுதியில் புகுந்தனர். அவர்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று உடை அணிந்து இருந்தனர்.

அங்கு போலியாக சோதனை சாவடிகளை அமைத்தனர். பின்னர் அப்பகுதியில் வந்தவர்களை சரமாரியாக சுட்டு கொன்று குவித்தனர். இச்சம்பவத்தில் 87 பேர் கொல்லப் பட்டனர்.

அத்துடன் அவர்களின் வெறி தனியவில்லை. ஊருக்குள் புகுந்த தீவிரவாதிகள் ஏராளமான கட்டிடங்கள் மற்றும் வீடுகளை இடித்து தரை மட்டமாக்கினர். தகவல் அறிந்ததும் ராணுவம் அங்கு விரைந்தது. அதற்குள் 20 லாரிகளில் தப்பி ஓடி விட்டனர்.

இதற்கு போர்னோ மாகான கவர்னர் காசிம் ஷெட்டிமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது காட்டுமிராண்டி தனமானது என வர்ணித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு போகோஹாரம் தீவிரவாதிகளை ராணுவம் வேட்டையாடி கொன்றது. அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
மாலைமலர்
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down


நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் - Page 2 Empty Re: நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள்

Post by டார்வின் Sat Sep 21, 2013 4:01 pm

SajeevJino wrote:எப்படியும் பிரான்ஸ் களமிறங்கி தீவிரவாதிகளை ஒடுக்கத் தான் போகிறது

[/img]
எல்லா வளங்களும் இருந்தும் அதை பயன்படுத்த தெரியாமல் வெளிநாட்டவரின் கீள் கூலியாக வேலை பார்க்கிறார்கள்,
நல்ல மனிதர்கள் ஆனால் பணத்திற்காக திசை மாறுகிறார்கள் ,,
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் - Page 2 Empty Re: நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள்

Post by SajeevJino Sat Sep 21, 2013 5:34 pm

நைஜீரியாவால் தனித்து நின்று போராட முடியாது

மாலியில் இது போல தீவிரவாதிகள் தலை தூக்கிய போது ஐ நா ஆதரவுடன் பிரான்ஸ் தான் மாலி அரசுக்கு உதவி செய்து தீவிரவாதிகளை அழித்தது

எல்லா வளங்களும் இருந்தும் அதை பயன்படுத்த தெரியாமல் வெளிநாட்டவரின் கீள் கூலியாக வேலை பார்க்கிறார்கள்,
திறமை இல்லாதவனை திறமை உள்ளவன் ஆளுகிறான்

நல்ல மனிதர்கள் ஆனால் பணத்திற்காக திசை மாறுகிறார்கள் ,,
பணத்திற்காக மாறுபவர்கள் எப்படி நல்லவர்களாக இருக்க முடியும்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள் - Page 2 Empty Re: நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» உத்தர பிரதேசத்தில் 100 பேரை கொன்று குவித்த கூலிப்படை ரவுடி சுட்டுக் கொலை
» தொடரும் அராஜகம் : மகாராஷ்டிராவில் மேலும் 2 பேரை கொன்று 10 பேரை கடத்திய நக்சல்ஸ்
» எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்
» உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
» நைஜீரியாவில் தலிபான்கள் தாக்குதலில் 150 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum