புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மப்பு மால் ! - Page 4 I_vote_lcapமப்பு மால் ! - Page 4 I_voting_barமப்பு மால் ! - Page 4 I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
மப்பு மால் ! - Page 4 I_vote_lcapமப்பு மால் ! - Page 4 I_voting_barமப்பு மால் ! - Page 4 I_vote_rcap 
2 Posts - 8%
viyasan
மப்பு மால் ! - Page 4 I_vote_lcapமப்பு மால் ! - Page 4 I_voting_barமப்பு மால் ! - Page 4 I_vote_rcap 
1 Post - 4%
mohamed nizamudeen
மப்பு மால் ! - Page 4 I_vote_lcapமப்பு மால் ! - Page 4 I_voting_barமப்பு மால் ! - Page 4 I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி
மப்பு மால் ! - Page 4 I_vote_lcapமப்பு மால் ! - Page 4 I_voting_barமப்பு மால் ! - Page 4 I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மப்பு மால் ! - Page 4 I_vote_lcapமப்பு மால் ! - Page 4 I_voting_barமப்பு மால் ! - Page 4 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
மப்பு மால் ! - Page 4 I_vote_lcapமப்பு மால் ! - Page 4 I_voting_barமப்பு மால் ! - Page 4 I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
மப்பு மால் ! - Page 4 I_vote_lcapமப்பு மால் ! - Page 4 I_voting_barமப்பு மால் ! - Page 4 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மப்பு மால் ! - Page 4 I_vote_lcapமப்பு மால் ! - Page 4 I_voting_barமப்பு மால் ! - Page 4 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
மப்பு மால் ! - Page 4 I_vote_lcapமப்பு மால் ! - Page 4 I_voting_barமப்பு மால் ! - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மப்பு மால் ! - Page 4 I_vote_lcapமப்பு மால் ! - Page 4 I_voting_barமப்பு மால் ! - Page 4 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
மப்பு மால் ! - Page 4 I_vote_lcapமப்பு மால் ! - Page 4 I_voting_barமப்பு மால் ! - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
மப்பு மால் ! - Page 4 I_vote_lcapமப்பு மால் ! - Page 4 I_voting_barமப்பு மால் ! - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மப்பு மால் ! - Page 4 I_vote_lcapமப்பு மால் ! - Page 4 I_voting_barமப்பு மால் ! - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மப்பு மால் ! - Page 4 I_vote_lcapமப்பு மால் ! - Page 4 I_voting_barமப்பு மால் ! - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மப்பு மால் !


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 20, 2013 4:46 pm

First topic message reminder :

ஷாப்பிங் மால்களில் 'டாஸ்மாக்’ கடைகள் திறக்கத் திட்டம் என்ற செய்தி இப்போது குடிமகன்களின் வயிற்றில் பீர் மற்றும் பிராந்தியை வார்த் திருக்கிறது. மால் எனும் ஹிந்தி வார்த்தைக்கு தமிழில் சரக்கு என்று பொருள். இப்போது தான் ஷாப்பிங் மால் என்பதே அர்த்தமுள்ளதாய் விளங்கப்போகிறது. இதன் சாதக பாதகங்கள் என்ன என்பதை விளக்குவதே இந்த சிறப்புப் 'பார்’வை.

டாஸ்மாக்ல இருக்கிறப்போ போன் வந்தா என்ன சொல்றதுனு எல்லோ ரும் பயப்படுவாங்க, யோசிப்பாங்க... இப்போ அந்தக் கவலை இல்ல... ஷாப்பிங் மால்ல இருக்கேன்னு சொல்லிக்கலாம்!

ஷாப்பிங் மால்களில் பெரும்பாலும் நுனி நாக்கு ஆங்கிலம் தேவைப் படுகிறது. ஆங்கிலம் தெரியவில்லை என்னும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்க்கு, அதை வெளிக்கொணர்வதில் டாஸ்மாக் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, அத்தகையவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாத மாய் அமையும்!

மால்களில் ஷாப்பிங் செய்யும்போது, நாம் தாக வேட்கையைத் தணிக்க டாஸ்மாக்கை நாடுவதால், நெடு நேரம் ஷாப்பிங் செய்யும் மனைவி, நம்மை விரைவாக வீட்டுக்கு அழைத்துச் செல்வதில் கவனமாய் இருப்பார். இது குடும்பத்தின் பொருளாதரம் மேம்பட வழி வகுக்கும்!

ஷாப்பிங் மால்களில் பணம் தண்ணியா செலவழியும். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் இவை!

மப்பு மால் ! - Page 4 Tp46b

டோர் டெலிவரி எல்லாப் பொருட்களுக்கும் இருக்கும் இந்தக் கால கட்டத்தில், நிதானம் இழந்த குடிமகன்களை அவர்கள் வீட்டிலேயே சேர்க்கும் வகையில் ஒரு வசதியை அறிமுகப்படுத்தினால், அது எல்லோரிடமும் இந்தத் திட்டத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். அப்படி மட்டும் செய்துவிட்டால் 'பார்’ போற்றும்! என்னே அரசு 'பார்’ என்று ஊர் போற்றும்!- அறிவு

நன்றி -விகடன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 20, 2013 9:43 pm

ராஜு சரவணன் wrote:சொம்ப வித்தியா 
சரசுக்கு ரா.ரா
என்ன சொம்ப வித்தியா ?
என்ன சரசு ரா ரா ?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 21, 2013 10:38 am

மால்களில் மஜா என்ற தலைப்பை இதற்கு கொடுக்கலாம். அருமையான ஐடியா! யாருப்பா இப்படியெல்லாம் கண்டுப்பிடிக்கிறது புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Sep 21, 2013 11:04 am

யினியவன் wrote:சரசு, வித்தியா ன்னு வித்தியாசமா பதில் சொல்றாரு ஒருத்தர்.

கருங்கல் சஜீவ் நம்ம வியாபாரிகளை காக்கும் திட்டம்ன்னு சொல்றாரு.

ஒரே குழப்பமா இருக்கு வாங்க பூவன் ரெண்டு கட்டிங் போட்டுட்டு விலாவாரியா பேசுவோம் புன்னகை
மப்பு மால் ! - Page 4 676261 மப்பு மால் ! - Page 4 676261 மப்பு மால் ! - Page 4 676261 மப்பு மால் ! - Page 4 676261 மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு நான் ரெடி வாங்க விவாதிக்கலாம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 21, 2013 11:06 am

அசுரன் wrote:மால்களில் மஜா என்ற தலைப்பை இதற்கு கொடுக்கலாம். அருமையான ஐடியா! யாருப்பா இப்படியெல்லாம் கண்டுப்பிடிக்கிறது புன்னகை
மால்களில் மஜாவா சுத்துற கஜா நீங்கதானா?




ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 21, 2013 12:18 pm

நாட்டுக்கு ரொம்ப முக்கியம் அப்படினு திட்ட கூட முடியல
உண்மைதான் டாஸ்மாக்கை நம்பித்தானே நாம அரசாங்கமே இருக்கிறது என்ன கொடுமை சார் இது 




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 16, 2013 1:36 pm

குடுமகன்களைக் கொண்டாடுவோம்



மப்பு மால் ! - Page 4 Aமப்பு மால் ! - Page 4 Aமப்பு மால் ! - Page 4 Tமப்பு மால் ! - Page 4 Hமப்பு மால் ! - Page 4 Iமப்பு மால் ! - Page 4 Rமப்பு மால் ! - Page 4 Aமப்பு மால் ! - Page 4 Empty
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக