Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மப்பு மால் !
+7
SajeevJino
செம்மொழியான் பாண்டியன்
krishnaamma
ராஜு சரவணன்
mbalasaravanan
பூவன்
பாலாஜி
11 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
மப்பு மால் !
ஷாப்பிங் மால்களில் 'டாஸ்மாக்’ கடைகள் திறக்கத் திட்டம் என்ற செய்தி இப்போது குடிமகன்களின் வயிற்றில் பீர் மற்றும் பிராந்தியை வார்த் திருக்கிறது. மால் எனும் ஹிந்தி வார்த்தைக்கு தமிழில் சரக்கு என்று பொருள். இப்போது தான் ஷாப்பிங் மால் என்பதே அர்த்தமுள்ளதாய் விளங்கப்போகிறது. இதன் சாதக பாதகங்கள் என்ன என்பதை விளக்குவதே இந்த சிறப்புப் 'பார்’வை.
டாஸ்மாக்ல இருக்கிறப்போ போன் வந்தா என்ன சொல்றதுனு எல்லோ ரும் பயப்படுவாங்க, யோசிப்பாங்க... இப்போ அந்தக் கவலை இல்ல... ஷாப்பிங் மால்ல இருக்கேன்னு சொல்லிக்கலாம்!
ஷாப்பிங் மால்களில் பெரும்பாலும் நுனி நாக்கு ஆங்கிலம் தேவைப் படுகிறது. ஆங்கிலம் தெரியவில்லை என்னும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்க்கு, அதை வெளிக்கொணர்வதில் டாஸ்மாக் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, அத்தகையவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாத மாய் அமையும்!
மால்களில் ஷாப்பிங் செய்யும்போது, நாம் தாக வேட்கையைத் தணிக்க டாஸ்மாக்கை நாடுவதால், நெடு நேரம் ஷாப்பிங் செய்யும் மனைவி, நம்மை விரைவாக வீட்டுக்கு அழைத்துச் செல்வதில் கவனமாய் இருப்பார். இது குடும்பத்தின் பொருளாதரம் மேம்பட வழி வகுக்கும்!
ஷாப்பிங் மால்களில் பணம் தண்ணியா செலவழியும். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் இவை!
டோர் டெலிவரி எல்லாப் பொருட்களுக்கும் இருக்கும் இந்தக் கால கட்டத்தில், நிதானம் இழந்த குடிமகன்களை அவர்கள் வீட்டிலேயே சேர்க்கும் வகையில் ஒரு வசதியை அறிமுகப்படுத்தினால், அது எல்லோரிடமும் இந்தத் திட்டத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். அப்படி மட்டும் செய்துவிட்டால் 'பார்’ போற்றும்! என்னே அரசு 'பார்’ என்று ஊர் போற்றும்!- அறிவு
நன்றி -விகடன்
டாஸ்மாக்ல இருக்கிறப்போ போன் வந்தா என்ன சொல்றதுனு எல்லோ ரும் பயப்படுவாங்க, யோசிப்பாங்க... இப்போ அந்தக் கவலை இல்ல... ஷாப்பிங் மால்ல இருக்கேன்னு சொல்லிக்கலாம்!
ஷாப்பிங் மால்களில் பெரும்பாலும் நுனி நாக்கு ஆங்கிலம் தேவைப் படுகிறது. ஆங்கிலம் தெரியவில்லை என்னும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்க்கு, அதை வெளிக்கொணர்வதில் டாஸ்மாக் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, அத்தகையவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாத மாய் அமையும்!
மால்களில் ஷாப்பிங் செய்யும்போது, நாம் தாக வேட்கையைத் தணிக்க டாஸ்மாக்கை நாடுவதால், நெடு நேரம் ஷாப்பிங் செய்யும் மனைவி, நம்மை விரைவாக வீட்டுக்கு அழைத்துச் செல்வதில் கவனமாய் இருப்பார். இது குடும்பத்தின் பொருளாதரம் மேம்பட வழி வகுக்கும்!
ஷாப்பிங் மால்களில் பணம் தண்ணியா செலவழியும். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் இவை!
டோர் டெலிவரி எல்லாப் பொருட்களுக்கும் இருக்கும் இந்தக் கால கட்டத்தில், நிதானம் இழந்த குடிமகன்களை அவர்கள் வீட்டிலேயே சேர்க்கும் வகையில் ஒரு வசதியை அறிமுகப்படுத்தினால், அது எல்லோரிடமும் இந்தத் திட்டத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். அப்படி மட்டும் செய்துவிட்டால் 'பார்’ போற்றும்! என்னே அரசு 'பார்’ என்று ஊர் போற்றும்!- அறிவு
நன்றி -விகடன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மப்பு மால் !
இனி மால் எல்லாம் பார்
பார் எல்லாம் பீர் ....
வாழ்க குடியரசு ..வளர்க குடிமகன்கள் ...
பார் எல்லாம் பீர் ....
வாழ்க குடியரசு ..வளர்க குடிமகன்கள் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மப்பு மால் !
வாவ் இனி மாட்டிக்கா மாட்டோம்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: மப்பு மால் !
வாடிக்கையாளர்களின் திருப்தி தான் முக்கியம். இதை அறிந்து தான் சரசு பார் முழுதும் பார் பார் பாரடா என பார்களை அமைத்து வருகிறது. இப்போ மேலே ஒரு படி போய் ஷாப்பிங் மாலில் கால் பாதிக்கிறது
Re: மப்பு மால் !
இந்த சரசு ... யாரு பாஸ் ....ராஜு சரவணன் wrote:வாடிக்கையாளர்களின் திருப்தி தான் முக்கியம். இதை அறிந்து தான் சரசு பார் முழுதும் பார் பார் பாரடா என பார்களை அமைத்து வருகிறது. இப்போ மேலே ஒரு படி போய் ஷாப்பிங் மாலில் கால் பாதிக்கிறது
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மப்பு மால் !
ஆமா நண்பரே யாரு சரசுபூவன் wrote:இந்த சரசு ... யாரு பாஸ் ....ராஜு சரவணன் wrote:வாடிக்கையாளர்களின் திருப்தி தான் முக்கியம். இதை அறிந்து தான் சரசு பார் முழுதும் பார் பார் பாரடா என பார்களை அமைத்து வருகிறது. இப்போ மேலே ஒரு படி போய் ஷாப்பிங் மாலில் கால் பாதிக்கிறது
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: மப்பு மால் !
அரசு தான் அவசரத்தில் சரசு ஆகிவிட்டதோ ?mbalasaravanan wrote:ஆமா நண்பரே யாரு சரசுபூவன் wrote:இந்த சரசு ... யாரு பாஸ் ....ராஜு சரவணன் wrote:வாடிக்கையாளர்களின் திருப்தி தான் முக்கியம். இதை அறிந்து தான் சரசு பார் முழுதும் பார் பார் பாரடா என பார்களை அமைத்து வருகிறது. இப்போ மேலே ஒரு படி போய் ஷாப்பிங் மாலில் கால் பாதிக்கிறது
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மப்பு மால் !
சரசு அரசு ஆனா சரி அது எப்படி அரசு சரசு ஆகும்பூவன் wrote:அரசு தான் அவசரத்தில் சரசு ஆகிவிட்டதோ ?mbalasaravanan wrote:ஆமா நண்பரே யாரு சரசுபூவன் wrote:இந்த சரசு ... யாரு பாஸ் ....ராஜு சரவணன் wrote:வாடிக்கையாளர்களின் திருப்தி தான் முக்கியம். இதை அறிந்து தான் சரசு பார் முழுதும் பார் பார் பாரடா என பார்களை அமைத்து வருகிறது. இப்போ மேலே ஒரு படி போய் ஷாப்பிங் மாலில் கால் பாதிக்கிறது
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: மப்பு மால் !
mbalasaravanan wrote:ஆமா நண்பரே யாரு சரசுபூவன் wrote:இந்த சரசு ... யாரு பாஸ் ....ராஜு சரவணன் wrote:வாடிக்கையாளர்களின் திருப்தி தான் முக்கியம். இதை அறிந்து தான் சரசு பார் முழுதும் பார் பார் பாரடா என பார்களை அமைத்து வருகிறது. இப்போ மேலே ஒரு படி போய் ஷாப்பிங் மாலில் கால் பாதிக்கிறது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மப்பு மால் !
இப்படி முரசு கொட்டி சொல்லக்கூடாது சரியா ?mbalasaravanan wrote:சரசு அரசு ஆனா சரி அது எப்படி அரசு சரசு ஆகும்பூவன் wrote:அரசு தான் அவசரத்தில் சரசு ஆகிவிட்டதோ ?mbalasaravanan wrote:ஆமா நண்பரே யாரு சரசுபூவன் wrote:இந்த சரசு ... யாரு பாஸ் ....ராஜு சரவணன் wrote:வாடிக்கையாளர்களின் திருப்தி தான் முக்கியம். இதை அறிந்து தான் சரசு பார் முழுதும் பார் பார் பாரடா என பார்களை அமைத்து வருகிறது. இப்போ மேலே ஒரு படி போய் ஷாப்பிங் மாலில் கால் பாதிக்கிறது
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» … மப்பு ஏறவே மாட்டேன்கிறது”
» ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' !
» "மப்பு' ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள்
» “மால்’னா பெருமாள்!
» மப்பு தலைக்கேறி எஸ்.ஐ. கையைப் பிடித்து நறுக்கென்று கடித்த வாலிபர்
» ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' !
» "மப்பு' ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள்
» “மால்’னா பெருமாள்!
» மப்பு தலைக்கேறி எஸ்.ஐ. கையைப் பிடித்து நறுக்கென்று கடித்த வாலிபர்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|