புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான சுவிஸ் I_vote_lcapஅழகான சுவிஸ் I_voting_barஅழகான சுவிஸ் I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
அழகான சுவிஸ் I_vote_lcapஅழகான சுவிஸ் I_voting_barஅழகான சுவிஸ் I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அழகான சுவிஸ் I_vote_lcapஅழகான சுவிஸ் I_voting_barஅழகான சுவிஸ் I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
அழகான சுவிஸ் I_vote_lcapஅழகான சுவிஸ் I_voting_barஅழகான சுவிஸ் I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
அழகான சுவிஸ் I_vote_lcapஅழகான சுவிஸ் I_voting_barஅழகான சுவிஸ் I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான சுவிஸ் I_vote_lcapஅழகான சுவிஸ் I_voting_barஅழகான சுவிஸ் I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
அழகான சுவிஸ் I_vote_lcapஅழகான சுவிஸ் I_voting_barஅழகான சுவிஸ் I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அழகான சுவிஸ் I_vote_lcapஅழகான சுவிஸ் I_voting_barஅழகான சுவிஸ் I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
அழகான சுவிஸ் I_vote_lcapஅழகான சுவிஸ் I_voting_barஅழகான சுவிஸ் I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான சுவிஸ்


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 2:05 am

அழகான சுவிஸ் Eur_switzerland_outlook_en_GB_440_dmy_y
எதனை பற்றி எழுதுவது என்று யோசித்து கொண்டு இருக்கும் போது அப்பத்தான் என்னுடைய நண்பி ஒருவர் சுவிஸ் போய் வந்து அங்குள்ள புதினங்கள் , சுவிஸ் நாட்டின் அருமை , பெருமைகளை சொன்னார். எனக்கு அவர் சொன்னத கேட்டு அப்பிடியா ? என்று கேட்டேன் . எனக்கும் போகணும் போல இருக்கு . எனது நண்பி தந்த தகவல்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன் .

அழகான சுவிஸ் SwitzerlandFlag
உலகில் மிகவும் புகழ்பூத்த , அமைதியான நாடாக சுவிஸ் விளங்குகிறது . சுவிசின் இயற்கை எழிலையும் , அமைதியையும் , அழகையும் விரும்பாத எந்த மனிதனும் இருக்க முடியாது .


சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையால் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு. வடக்கில் ஜேர்மன், மேற்கில் பிரான்ஸ் தெற்கில் இத்தாலி, கிழக்கில் ஆஸ்திரியா மற்றும் லெய்செஸ்டீன் ஆகிய நாடுகள் சுவிஸின் எல்லைகளாக உள்ளன. சுவிஸ் வரலாற்று நோக்கில் ஒரு கூட்டமைப்பு ஆனால் 1848 முதல் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது.
அழகான சுவிஸ் 1302_17_2---Jungfrau-View-from-Interlaken--Berner-Oberland--Switzerland_web

உலகில் சுத்தம் என்றால் சுவிஸை முதலாம் இடத்திலும் சிங்கப்பூரை இரண்டாவது இடத்திலும் சொல்லலாம் . பசுமை நிறைந்த புல்வெளி, பூஞ்செடிகள் பூங்காக்கள் , ஒழுங்கு வரிசையில் ஊன்றப்பட்ட பெரு மரங்கள் , மின்னிடும் பனி படர்ந்த தொடர் மலைகள் என அழகோ அழகு .

அழகான சுவிஸ் 108106738_aedd9e3d39

உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்சியைக் கொண்ட நாடாக சுவிஸ் விளங்குகிறது. இங்கு அரசமொழிகளாக ஜேர்மன், பிரெஞ்சு,இத்தாலியம், ஆகிய மொழிகள் உள்ளன. சூரிச் , பேர்ன் , ஜெனீவா , லிஎச்டல், சயன், என பல நகரங்கள் உண்டு .
அழகான சுவிஸ் Geneva-switzerland-pictures-2


தற்போது சுவிஸ் 26 மாநிலங்களை தன்னகத்தே கொண்ட நாடாகவும் உள்ளது .ஆகஸ்டு 1ம் திகதியை தேசிய விடுமுறையாக கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்கது . இவ்வருடமும் தனது 718 ஆவது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடியது .

அழகான சுவிஸ் Interlaken--Switzerland-



உலகில் நிலத்தினால் சூழப்பட்ட 43 நாடுகளில் சுவிஸும் ஒன்றாகும். இதன் தலைநகரம் பேர்ண். இங்கு தான் சுவிஸ் நாடாளுமன்றம் அமைந்துள்ளது . நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 200 ஆகும் . மிகப்பெரிய நகர் சூரிச் ஆகும். பேர்ண் சமஷ்டி அமைப்புகளின் தலைநகராகவுள்ள போதிலும் சூரிச் வர்த்த உலகில் அறியப்பட்ட நகரங்களாகவும் உள்ளன.


அழகான சுவிஸ் Lake-side-promenade-lucerne அனைத்துலகத் தொண்டு நிறுவனமான உலக செஞ்சிலுவை சங்கம், உலக வர்த்தக அமைப்பு, ஐக்கிய நாடுகளின் காரியாலயம் ஒன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.


கைத்தொழில் முன்னேற்றம் கண்ட நாடு . பால் உற்பத்தி , பட்டர் , சொக்லேட் , மணிக்கூடு , பாடசாலை உபகரணங்கள் என பல பொருட்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது . மணிக்கூடுகள் எல்லாம் நல்ல மணிக்கூடுகள் இங்கு வாங்கலாம் . நான் கட்டுவது சுவிஸ் மணிக்கூடு தான் . நீண்ட காலம் பாவிக்கலாம் . சொக்லேட் நல்ல ருசி . ம்ம்ம் பிரமாதம் .





அழகான சுவிஸ் CX-Swiss-Military-Watch-20000FEET-water-resistance-of-6000-metersஅழகான சுவிஸ் Wh58050-3 கோடை, மாரி காலங்களில் எல்லோரும் தமது விடுமுறைகளை அமைதியாகவும், சந்தோசமாகவும் கழிக்க சுவிசுக்கு தான் வருகின்றார்கள் . நீர்வீழ்ச்சிகள் , ஆறுகள் என இயற்கை நிறைந்த எழில் மிக்க அழகு கொஞ்சும் இடமாகவும் சுவிஸ் விளங்குகிறது .



அழகான சுவிஸ் Luigire-silverplana-switzerland சுவிஸ் நாட்டின் பண அழகு பிராங்க். எல்லா ஐரோப்பிய நாடுகளும் யூரோவுக்கு மாற சுவிஸ் தன்னுடைய பண அலகை மாற்றாமல் இருந்து வருகிறது .


எனது நண்பி தந்த தகவல்களை பகிர்ந்து கொண்டேன் . எனக்கு நியூசிலாந்து பற்றி அறிய ஆர்வம் தான் . பார்போம் . இந்த அழகு இடங்களை எல்லாம் நாம் எப்போது காண்பது? பார்ப்போம் . காலம் வரும் வரை காத்து இருப்போம் .




அழகான சுவிஸ் Switzerland-bridge

அழகான சுவிஸ் Switzerland-luzern-nightஅழகான சுவிஸ் Switzerland1அழகான சுவிஸ் Switzerland-Grisons-006


THANKS::: PAVIYIN THALAM





ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 28, 2009 2:12 am

மிகவும் அழகான நாடுகளில் சுவிஸ் நாடும் ஒன்று


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 2:14 am

அந்த நாட்டில்தான் மீனுவும் இருக்கேனாக்கும்..
நாடே அழகு என்றால்..அங்கிருக்கும் நாம ரொம்ப அழகாக்கும் அழகான சுவிஸ் 838572 அழகான சுவிஸ் 838572



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 28, 2009 2:16 am

சுவிஸ் நாடுமட்டும்தான் அழகுன்னு சொன்னேன் பத்தும்படி அங்கு சொல்லிக்கொள்ள எதுக்குமே இல்லை அழகான சுவிஸ் 95051

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Wed Oct 28, 2009 7:19 am

ரூபன் wrote:சுவிஸ் நாடுமட்டும்தான் அழகுன்னு சொன்னேன் பத்தும்படி அங்கு சொல்லிக்கொள்ள எதுக்குமே இல்லை அழகான சுவிஸ் 95051

என்ன ரூபன் அப்படின்னா மீனு அழகு இல்லையா???
அழகான சுவிஸ் 677196 அழகான சுவிஸ் 677196 அழகான சுவிஸ் 677196
ஹையா மீனுவுக்கு ரூபனோட சண்டை போட ஒரு நூல் கொடுத்தாச்சு.



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 28, 2009 8:37 am

ரூபன் wrote:சுவிஸ் நாடுமட்டும்தான் அழகுன்னு சொன்னேன் பத்தும்படி அங்கு சொல்லிக்கொள்ள எதுக்குமே இல்லை அழகான சுவிஸ் 95051

என்ன ரூபன் அப்படின்னா மீனு அழகு இல்லையா???
அழகான சுவிஸ் 677196 அழகான சுவிஸ் 677196 அழகான சுவிஸ் 677196
ஹையா மீனுவுக்கு ரூபனோட சண்டை போட ஒரு நூல் கொடுத்தாச்சு.



என்ன நண்பா சுடர்வீ ஏத்தி வீட்டு குளி காயிரா மாதிரி இருக்கு.... அழகான சுவிஸ் 56667

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Oct 28, 2009 1:44 pm

ந்ல்ல தகவல் மீனு.....



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Oct 28, 2009 2:20 pm

ந்ல்ல தகவல் மீனு.....

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 4:21 pm

ரூபன் wrote:சுவிஸ் நாடுமட்டும்தான் அழகுன்னு சொன்னேன் பத்தும்படி அங்கு சொல்லிக்கொள்ள எதுக்குமே இல்லை அழகான சுவிஸ் 95051
அழகான சுவிஸ் 740322 அழகான சுவிஸ் 740322 அழகான சுவிஸ் 740322 அழகான சுவிஸ் 649524 அழகான சுவிஸ் 649524 அழகான சுவிஸ் 649524 அழகான சுவிஸ் 211781 அழகான சுவிஸ் 211781 அழகான சுவிஸ் 211781 அழகான சுவிஸ் 44296 அழகான சுவிஸ் 44296 அழகான சுவிஸ் 44296



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 28, 2009 4:24 pm

அழகான சுவிஸ் Icon_lol அழகான சுவிஸ் Icon_lol அழகான சுவிஸ் Icon_lol

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக