Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளந்தாமரை மாநாடு
+9
ராஜா
raghuramanp
SajeevJino
அசுரன்
பாலாஜி
Muthumohamed
கரூர் கவியன்பன்
mbalasaravanan
சிவா
13 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
இளந்தாமரை மாநாடு
First topic message reminder :
மோடி பேச குண்டு துளைக்காத மேடை
திருச்சி: பா.ஜ., சார்பில் திருச்சியில் நடக்கும், "இளந்தாமரை' மாநாட்டில், குண்டு துளைக்காத மேடையில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இதற்காக மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
தமிழக பா.ஜ., இளைஞரணி சார்பில், "இளந்தாமரை' மாநாடு, திருச்சி பொன்மலை, "ஜி' கார்னர் மைதானத்தில், இம்மாதம், 26ம் தேதி நடக்கிறது. மாநாட்டில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசுகிறார். மாநாட்டில், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.
அத்வானி வருகை?
திருச்சி மாநாட்டுக்கு, கட்சியின் முக்கிய தலைவர் அத்வானியை அழைத்து வரவும், அக்கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். இதனால், பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர போலீசாரால், நான்கு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநாட்டை மக்கள் மாநாடாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அக்கட்சியினர், மாநாட்டில் பங்கேற்பதற்கான விண்ணப்பம் வினியோகிக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். ரயில்வே மைதானத்தில் மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
புல்லட் புரூப் கார்:
மாநாட்டுக்காக தனி விமானத்தில் திருச்சி வரும் மோடி, விமான நிலையத்திலிருந்து கார் மூலம் மாநாட்டு மேடைக்கு வருகிறார். அவர் பயணம் செய்ய, "புல்லட் புரூப்' கார் வரவழைக்கப்பட உள்ளது. அதேபோல, மேடையில் ஒருவர் மட்டும் நின்று பேசும் வகையில், குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படுகிறது. "புல்லட் புரூப் கார், மேடை ஆகியவை, 24ம் தேதி டில்லியிலிருந்து திருச்சிக்கு கொண்டு வரப்படும்' என, பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இளந்தாமரை மாநாடு
இந்த முறை பாஜாகா வந்தால் தான் இலங்கை பிரச்சனை மற்றும் சில தமிழ் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியும். ஆனால் திமுகவோடு கூட்டணி வைக்கக்கூடாது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இளந்தாமரை மாநாடு
நிலைமை மாறி விட்டது தோழர்களே ..கடந்த உள்ளாட்சி மற்றும் சட்ட பேரவை தேர்தல்களில் கணிசமான ஓட்டுகளை பிஜேபி வைத்துள்ளது ..கண்டிப்பாக ஒரு 15 இடங்களிலாவது பிஜேபி வெல்லும் எனபதில் ஆச்சர்யம் இல்லைசிவா wrote:சரியாகக் கூறியுள்ளீர்கள் முகமது!Muthumohamed wrote:யார் வந்தாலும் தமிழகத்தில் பா ஜ காவிற்க்கு ஒரு சீட் கூட கிடைக்காது இது தான் உண்மை
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: இளந்தாமரை மாநாடு
கண்டிப்பாக இல்லை நண்பரேஅசுரன் wrote:இந்த முறை பாஜாகா வந்தால் தான் இலங்கை பிரச்சனை மற்றும் சில தமிழ் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியும். ஆனால் திமுகவோடு கூட்டணி வைக்கக்கூடாது.
பிஜேபி ஒரு மாபெரும் திட்டத்தை வைத்துள்ளது ..ADMK வோடு சேர்ந்து ரஜினியை தலைவராகக் கொண்டு தேர்தலை சந்திக்கலாம் என்று சில தகவல்கள் உள்ளன
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: இளந்தாமரை மாநாடு
ADMK வுடன் சேரமாட்டார்கள் . அம்மாவும் விரும்பவில்லை .... தனித்து போட்டியிட்டு மூன்றாவது அணி முலம் அம்மா பிரதமர் ( ) கனவு என்னாவது .SajeevJino wrote:கண்டிப்பாக இல்லை நண்பரேஅசுரன் wrote:இந்த முறை பாஜாகா வந்தால் தான் இலங்கை பிரச்சனை மற்றும் சில தமிழ் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியும். ஆனால் திமுகவோடு கூட்டணி வைக்கக்கூடாது.
பிஜேபி ஒரு மாபெரும் திட்டத்தை வைத்துள்ளது ..ADMK வோடு சேர்ந்து ரஜினியை தலைவராகக் கொண்டு தேர்தலை சந்திக்கலாம் என்று சில தகவல்கள் உள்ளன
தே.மு.தி.க ..ம.மு.தி.க வுடன் இணைந்தது பா.ஜ.க கணிசமான இடங்களை பெரும் தமிழகத்தில் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இளந்தாமரை மாநாடு
காங்கிரஸ்கு மாற்றாக பிஜெபி யை விட்டால் யார் இருக்கிறார்கள் இந்த முறை பிஜெபி தமிழகத்திலும் செல்வாக்கு பெற்று வெற்றி அடையும் .
raghuramanp- பண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
Re: இளந்தாமரை மாநாடு
தே.மு.தி.க ..ம.மு.தி.க இவர்களுடன் சேருவது என்பது இருக்கும் செல்வாக்கை கூட விட்டுக் கொடுப்பதற்கு சமமாகும்பாலாஜி wrote:ADMK வுடன் சேரமாட்டார்கள் . அம்மாவும் விரும்பவில்லை .... தனித்து போட்டியிட்டு மூன்றாவது அணி முலம் அம்மா பிரதமர் ( ) கனவு என்னாவது .
தே.மு.தி.க ..ம.மு.தி.க வுடன் இணைந்தது பா.ஜ.க கணிசமான இடங்களை பெரும் தமிழகத்தில் ...
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: இளந்தாமரை மாநாடு
இந்த முறை ம.தி.மு.க நிறைய இடங்களில் வெற்றியடைய வேன்டும்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இளந்தாமரை மாநாடு
சரியாக சொன்னீர்கள் .... இந்த முறை தேசிய அளவில் BJP யை ஆதரிப்பவர்களை விட காங்கிரஸ் கட்சியின் மேல் வெறுப்படைந்தவர்கள் தான் அதிகமாக உள்ளனர். அவர்களின் ஓட்டுக்களை மொத்தமாக அறுவடை செய்ய BJP யினால் முடிந்தால் கண்டிப்பாக இவர்களால் ஆட்சியமைக்க முடியும்.SajeevJino wrote:தே.மு.தி.க ..ம.மு.தி.க இவர்களுடன் சேருவது என்பது இருக்கும் செல்வாக்கை கூட விட்டுக் கொடுப்பதற்கு சமமாகும்
அதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் நிலையான கொள்கையே இல்லாத உள்ள துண்டு துக்கடா கட்சிகளை கூட்டணிக்கு சேர்த்தால் , "வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதையாக" ஆகிவிடும்.
Re: இளந்தாமரை மாநாடு
காங்க்ரஸ் வெறுப்பை, பாஜக தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள ஒரு ஸந்தர்பம்.தமிழ்நாட்டில் தனித்து நின்று ஒரு சீட் கூட கிடைக்காது. நல்லதோர் கூட்டணி தேவை.
அம்மா , பேச்சுக்கு , 40 சீட்டிலும் வெற்றி பெற்றாலும் , பிரதமர் பதவி , மிகவும் சந்தேகமே.
ஒரு வேளை, உதவி பிரதமர் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
எப்படி இருந்தாலும் தமிழர் ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்தால் மிக்க மகிழ்ச்சியே.J அவர்கள் அட்மினிஸ்ட்ரேஷன் நிச்சயமாக பேசும்படியாகவே இருக்கும்.
ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Thu Sep 26, 2013 7:25 pm; edited 1 time in total (Reason for editing : வாக்கிய சேர்ப்பு)
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இளந்தாமரை மாநாடு
என்னை பொறுத்தவரை பிஜேபி தனியாகவோ அல்லது வோடோ சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம் அல்லது தனியாக நின்று தேர்தலை சந்திக்கலாம்T.N.Balasubramanian wrote:காங்க்ரஸ் வெறுப்பை, பாஜக தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள ஒரு ஸந்தர்பம்.தமிழ்நாட்டில் தனித்து நின்று ஒரு சீட் கூட கிடைக்காது. நல்லதோர் கூட்டணி தேவை.
அம்மா , பேச்சுக்கு , 40 சீட்டிலும் வெற்றி பெற்றாலும் , பிரதமர் பதவி , மிகவும் சந்தேகமே.
ஒரு வேளை, உதவி பிரதமர் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
எப்படி இருந்தாலும் தமிழர் ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்தால் மிக்க மகிழ்ச்சியே.J அவர்கள் அட்மினிஸ்ட்ரேஷன் நிச்சயமாக பேசும்படியாகவே இருக்கும்.
ரமணியன்
மற்ற கட்சிகளுடன் கூட்டனி வைப்பது என்பது ராஜா அவர்கள் கூறியது போல வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதையாக" தான் ஆகும்
J அவர்கள் பிரதமர் அல்லது துணை பிரதமர் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது
அவரால் வெளியுறவுக் கொள்கைகளையும் நாட்டு மக்களின் மன நிலையையும் புரிந்து கொள்வது கடினம் .மேலும் 3 வது அணி என்னும் போது ஒவ்வொருவரின் சொல்லுக்கும் ஆட வேண்டி இருக்கும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» மாநாடு...!!!
» சென்னையில் ஒரு மாநாடு
» ஜி 20 மாநாடு 2023
» ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்!
» மருத்தவ உச்சி மாநாடு
» சென்னையில் ஒரு மாநாடு
» ஜி 20 மாநாடு 2023
» ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்!
» மருத்தவ உச்சி மாநாடு
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum