புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆய்வுக்காக சும்மா படுத்திருந்தால் 3.15 லட்சம் சம்பளம் நாசா அறிவிப்பு
Page 1 of 1 •
வாஷிங்டன்:உங்களால் தொடர்ந்து 70 நாட்கள் பெட்டில் படுத்து கிடக்க முடியுமா? சும்மா படுத்து கிடப்பதற்கு மாதம் ரூ.3.15 லட்சம் சம்பளம் தர காத்திருக்கிறார்கள். நீங்கள் தயார் என்றால், உடனே அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசாவை தொடர்பு கொள்ளலாம்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா புதிய ஆய்வு ஒன்றுக்காக தொடர்ந்து 70 நாட்கள் படுக்கையில் படுத்திருக்க ஆள் தேடி வருகிறது. இதற்கு 5000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.3.15 லட்சம்) மாத ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ‘பெட் ரெஸ்ட் ஸ்டடி என்ற ஆய்வுக்காக இந்த தேடுதல் என்று நாசா தெரிவித்துள்ளது.
‘மைக்ரோ கிராவிட்டி என்ற புவிஈர்ப்பு குறித்த ஆய்வுக்காக தேர்வு செய்யப்படுபவர்கள் எந்த வேலையும் செய்யாமல் தொடர்ந்து 70 நாட்கள் படுக்கையில் படுத்திருந்தால் போதும் என்கிறது ஆய்வு குழு. ஜான்சன் ஸ்பேஸ் மையத்தில் உள்ள பிளைட் எனலாக் புராஜக்ட் குழு, விண்வெளி செல்லும் வீரர்களின் பணியை எளிதாக்கும் பொருட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. ஆய்வுக்கு ஒப்புக் கொள்பவர்கள், 70 நாட்கள், 24 மணி நேரமும் ஒரு சில பரிசோதனைகளுக்காக மட்டுமன்றி மற்ற நேரங்களில் தொடர்ந்து ‘ஹெட் டவுன் பெட் ரெஸ்ட் பொசிஷனில் இருக்க வேண்டும்.
விண்கலத்தில் விண்வெளி வீரர்களின் உடல் எடையில் ஏற்படும் மாறுதல்கள் குறித்து துல்லியமாக அறிந்து கொள்ள, பெட்டில் படுத்திருப்பவர்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். ஆய்வுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு எலும்பு, தசை, இதயம், நரம்பு மண்டலம், சுழற்சி மண்டலங்கள் உணவு மற்றும் எதிர்ப்பு சக்தி குறித்து விரிவான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். ஆய்வுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அமெரிக்கராக அல்லது அமெரிக்க நிரந்தர குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழ்முரசு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இந்தியாவில் இருந்த அதிகமான விண்ணப்பங்கள் சென்று உள்ளனவாமே.
ரமணியன்.
ரமணியன்.
மனிதர்களை வைத்து சோதனைகள் செய்யக் கூடாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்
சீக்கிரம் மனித உரிமை கழகங்கள் கொடி பிடிக்க வந்து விடுவார்கள்
சீக்கிரம் மனித உரிமை கழகங்கள் கொடி பிடிக்க வந்து விடுவார்கள்
ஆக நாம யாரும் இதுல சேர முடியாதுஆய்வுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அமெரிக்கராக அல்லது அமெரிக்க நிரந்தர குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
நம்ம ஊரில் நிறைய மருத்துவமனை ஆய்வுகூடங்கள் மருந்து நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்தை படிக்கும் மாணவர்களின் பணத்தேவையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு அவர்களை கொண்டு சோதனை செய்து வருவது தெரியுமா....அந்த சோதனைகளுக்கு பின்னர் ஏற்படும் பக்கவிளைவுகளால் அவர்கள் கஷ்டப்படுவது தெரியுமா?...சிலர் பக்கவிளைவுகள் முற்றிய நிலையில் உயிரை துறக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன அது தெரியுமா ?
எல்லாம் தெரிந்தும் எல்லா சமுகநல அமைப்புகளும் கண்மூடி தான் இருக்கின்றன. நான் சொல்வது நம்ம நாட்டை பற்றி தான் அமெரிக்க எப்படினு அவங்களை தான் கேட்கனும் பாஸ்
எல்லாம் ஓரே குட்டையில் ஊறிய மட்டைகளாக இருந்தால் ரொம்ப கஷ்டம் தானே

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//ஆய்வுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அமெரிக்கராக அல்லது அமெரிக்க நிரந்தர குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது//T.N.Balasubramanian wrote:இந்தியாவில் இருந்த அதிகமான விண்ணப்பங்கள் சென்று உள்ளனவாமே.
ரமணியன்.
இது இடிக்குமே ஐயா ?
திருச்சியில் ஒரு தடவை இது போன்ற செயல் நடந்ததாக ஞாபகம்
நமது நாட்டில் காந்தி நோட்டிற்கு தானே மதிப்பு ..மனிதத்திற்கு இல்லையே
நமது நாட்டில் காந்தி நோட்டிற்கு தானே மதிப்பு ..மனிதத்திற்கு இல்லையே
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1