புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு!
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மேல்மங்கலம் என்ற சிற்றூரில் ஸ்ரீ பட்டாளம்மன் ஸ்ரீ முத்தையா கோவில் உள்ளது. ஆண்டு தோறும் இங்கு புரட்டாசி மாதத்தில் புரவி எடுப்பு திருவிழா நடைபெறும். இக்கோவில் நூற்றாண்டுகள் கடந்த பழமையான கோவில். இதை தனிப்பட்ட சிலர் அறங்காவல் குழு என்கிற பெயரில் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதை எதிர்த்து இன்னொரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இறுதியாக சென்னை உயர் நீதிமன்றம் சட்டத்திற்கு புறம்பான அந்த அறங்காவல் குழுவை கலைத்து உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இப்படி இருக்கையில் ..... இந்து சமய அறநிலையத்துறை மதுரை இணை ஆணையர் திரு முத்து தியாகராஜன் அவர்கள் கலைக்கப்பட்ட அறங்காவல் குழுவிற்கு
திருவிழா நடத்த அனுமதி அளித்தார். இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் எதிர் தரப்பினர் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் " கலைக்கப்பட்ட அறங்காவல் குழுவிற்கு திருவிழா நடத்த அனுமதி இல்லை. ஆகவே தேவதானப்பட்டி மூங்கிலனை காமாட்சி அம்மன் கோவில் செயல் அலுவலர் திருவிழா நடத்தவேண்டும். அதுவும் தனிப்பட்ட எந்த தரப்பினரும் தலையிடாமல் நடுநிலையோடு நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இது தொடர்பாக 28.09.2013 அன்று கோட்டாட்சியர் கூட்டிய அமைதி கூட்டத்தில், நான் கீழாத்தெருவை சார்ந்தவர்களை மட்டும் தான் திருவிழா நடத்தவிடுவேன், நீங்கள் வேண்டுமானால் அரிவாள் எடுத்து வெட்டிக்கொள்ளுங்கள் என்று காமாட்சி அம்மன் கோவில் செயல் அலுவலர் திரு.ராஜா அவர்கள் கூறினார்.
மேலும் நேற்று 01.10.2013 அன்று அம்மாபட்டி தெருவை சேர்ந்த பெண்களையும் சிறுவர்களையும் கூட கோவிலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. வேறு வழியின்றி நேர்த்திக்கடன் செய்யவேண்டிய சிறுவர் சிறுமியர் உட்பட 100 க்கும் மேலானவர்கள் நடுரோட்டில் கங்கணம் கட்டிக்கொண்டனர். ஆனால் கீழத்தெருவை சேர்ந்தவ்ர்களுக்கு அங்கே அனுமதி வழங்கியிருக்கிறார். இங்கே சட்டம் ஒழுங்கு எந்த நேரத்திலும் சீர்கெட்டுபோகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை என்னுடைய கவலை ஒன்றுதான் அது ....
. இந்திய அரசியல் அமைப்பில் 5 நீதிப்பேராணை உள்ளது. இதுதான் நம் அரசியல் அமைப்பு சாசனத்தின் உயிரும் ஆன்மவும் போன்ற பகுதி. இந்த 5 நீதிப்பேராணைகளில் ஒன்றுதான் செயல் உறுத்தும் நீதிப்பேரானை.
எந்த ஒரு சூழ்நிலையிலும் இதை யாரும் மீறக்கூடாது. ஆனால்
எந்த ஒரு சூழ்நிலையிலும் இதை யாரும் மீறக்கூடாது. ஆனால்
நம் இந்து அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் (மதுரை)உயர்திரு
முத்து தியாகராஜன் , தேனி மாவட்டம் , பெரியகுளம் வட்டம் , தேவதானப்பட்டியில் உள்ள
மூங்கிலனை காமாட்சியம்மன் கோவில் செயல் அலுவலர் திரு.ராஜா
ஆகிய இருவரும் மீறியிருக்கிறார்கள்.
முத்து தியாகராஜன் , தேனி மாவட்டம் , பெரியகுளம் வட்டம் , தேவதானப்பட்டியில் உள்ள
மூங்கிலனை காமாட்சியம்மன் கோவில் செயல் அலுவலர் திரு.ராஜா
ஆகிய இருவரும் மீறியிருக்கிறார்கள்.
இது அம்மாபட்டிதெருவை சேர்ந்த 500 குடும்பங்கள் சந்திக்கும் பிரச்சனை அல்ல.
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு செய்த அவமரியாதை. ஒரு சாதாரண செயல் அலுவலர்
நீதிமன்றத்தை அவமதிக்கிறார் என்றால் நம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு
வல்லமை இல்லையா?
இந்திய நாட்டின் இறையாண்மை என்பதெல்லாம் வெற்றுச் சொல்லாடல்கள் தானா ?
உலகிலேய மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்திய என்று கூறுவதில் உண்மை உள்ளதா ?

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நீதித் துறை தன் கடமையை சரியாகத்தான் செய்திருக்கிறது. நம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் வல்லமை இருக்கிறது. இது, தனி ஒரு மனிதனின் ஆணவம். ஒரு தனி மனிதனாக அவர் சட்டத்தை மீறியுள்ளார். அந்த செயல் அலுவலர் தண்டிக்கப்படவேண்டியவர். உங்களின் கோபம் நியாயம் ஆனதே, ஆனாலும் தனி ஒரு மனிதனின் செயலுக்காக இந்தியா இறையாண்மை மேல் உங்களுக்கு என்ன கோபம். (ஏதேனும் தவறு இருப்பின் மன்னிக்கவும்)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
இதில் எந்த தவறும் இல்லை . உங்கள் கருத்தை சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு.
நன்றி செந்தில்.
நன்றி செந்தில்.
இந்திய அரசியலமைப்பு சட்டங்களுக்கோ அல்லது நீதிதுறைக்கோ இந்த அரசு ஊழியர்கள் மதிப்பளிக்கவில்லை என தெளிவாக தெரிகிறது. இதற்கு மேல் இவர்களின் மேல் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் அப்படியே எடுத்தாலும் அதையும் இவர்கள் மதிக்க மாட்டார்கள்.
வேறு என்ன தான் வழி
வேறு என்ன தான் வழி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
தவறு உறுதியான பின்பு, தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். எந்த நீதிமன்றத்தில் தண்டனை உறுதியாகிறதோ, அதுவே இறுதியாக இருக்க வேண்டும். அதை எதிர்த்து மேல் முறையீடு செய்தால் அதை நிராகரித்து விட வேண்டும்.ராஜா wrote:இந்திய அரசியலமைப்பு சட்டங்களுக்கோ அல்லது நீதிதுறைக்கோ இந்த அரசு ஊழியர்கள் மதிப்பளிக்கவில்லை என தெளிவாக தெரிகிறது. இதற்கு மேல் இவர்களின் மேல் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் அப்படியே எடுத்தாலும் அதையும் இவர்கள் மதிக்க மாட்டார்கள்.
வேறு என்ன தான் வழி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மிகச்சரி செந்தில் ....M.M.SENTHIL wrote:தவறு உறுதியான பின்பு, தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். எந்த நீதிமன்றத்தில் தண்டனை உறுதியாகிறதோ, அதுவே இறுதியாக இருக்க வேண்டும். அதை எதிர்த்து மேல் முறையீடு செய்தால் அதை நிராகரித்து விட வேண்டும்.
இந்த மேல்முறையீடு என்பதையே எடுத்துடனும்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ராஜா wrote:மிகச்சரி செந்தில் ....M.M.SENTHIL wrote:தவறு உறுதியான பின்பு, தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். எந்த நீதிமன்றத்தில் தண்டனை உறுதியாகிறதோ, அதுவே இறுதியாக இருக்க வேண்டும். அதை எதிர்த்து மேல் முறையீடு செய்தால் அதை நிராகரித்து விட வேண்டும்.
இந்த மேல்முறையீடு என்பதையே எடுத்துடனும்
ஆம் நண்பரே, நாம் நம் ஆதங்கத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். இதை செயலில் காட்ட ஒரு நல்ல, ஊழல் இல்லாத அரசு என்று அமைக்கிறதோ அன்று இது சாத்தியம் ஆகும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
மேல்முறையீடு கண்டிப்பாக தேவை. ஆனால் . மேல்முறையீடுகளின் தண்டனை இரண்டு மடங்காக வேண்டுமானால் கொடுக்கலாம் ..............ராஜா wrote:மிகச்சரி செந்தில் ....M.M.SENTHIL wrote:தவறு உறுதியான பின்பு, தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். எந்த நீதிமன்றத்தில் தண்டனை உறுதியாகிறதோ, அதுவே இறுதியாக இருக்க வேண்டும். அதை எதிர்த்து மேல் முறையீடு செய்தால் அதை நிராகரித்து விட வேண்டும்.
இந்த மேல்முறையீடு என்பதையே எடுத்துடனும்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இது சரி.. மேல்முறையீடு செய்து குற்றமற்றவர் என்று நிரூபித்தால் ஓகே. தவறினால் தண்டனை இரு மடங்கு - டெரர் பாபு சூப்பர்.DERAR BABU wrote:மேல்முறையீடு கண்டிப்பாக தேவை. ஆனால் . மேல்முறையீடுகளின் தண்டனை இரண்டு மடங்காக வேண்டுமானால் கொடுக்கலாம் ..............ராஜா wrote:மிகச்சரி செந்தில் ....M.M.SENTHIL wrote:தவறு உறுதியான பின்பு, தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். எந்த நீதிமன்றத்தில் தண்டனை உறுதியாகிறதோ, அதுவே இறுதியாக இருக்க வேண்டும். அதை எதிர்த்து மேல் முறையீடு செய்தால் அதை நிராகரித்து விட வேண்டும்.
இந்த மேல்முறையீடு என்பதையே எடுத்துடனும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்திய அரசியல் அமைப்பு சட்டம் shortcut in clock diagram
» ஆயக்குடி பயிற்சி மையத்தின் இந்திய அரசியல் அமைப்பு சட்டம்
» இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
» ‘தேசிய சின்னத்துக்கு அவமதிப்பு’ - நான்முகச் சிங்க உருவ அமைப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்
» புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2