புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_m10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10 
69 Posts - 41%
heezulia
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_m10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_m10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_m10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_m10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_m10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_m10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10 
2 Posts - 1%
manikavi
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_m10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_m10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_m10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_m10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10 
320 Posts - 50%
heezulia
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_m10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_m10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_m10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_m10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10 
22 Posts - 3%
prajai
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_m10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_m10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10 
3 Posts - 0%
Barushree
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_m10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_m10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_m10இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு!

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Oct 02, 2013 2:11 pm

இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு!

 தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மேல்மங்கலம் என்ற சிற்றூரில் ஸ்ரீ பட்டாளம்மன் ஸ்ரீ முத்தையா கோவில் உள்ளது. ஆண்டு தோறும் இங்கு புரட்டாசி மாதத்தில் புரவி எடுப்பு திருவிழா நடைபெறும். இக்கோவில் நூற்றாண்டுகள் கடந்த பழமையான கோவில். இதை தனிப்பட்ட சிலர் அறங்காவல் குழு என்கிற பெயரில் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதை எதிர்த்து இன்னொரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இறுதியாக சென்னை உயர் நீதிமன்றம் சட்டத்திற்கு புறம்பான அந்த அறங்காவல் குழுவை கலைத்து உத்தரவிட்டது.

 உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இப்படி இருக்கையில் ..... இந்து சமய அறநிலையத்துறை மதுரை  இணை ஆணையர் திரு முத்து தியாகராஜன் அவர்கள்   கலைக்கப்பட்ட அறங்காவல் குழுவிற்கு
திருவிழா நடத்த அனுமதி அளித்தார். இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் எதிர் தரப்பினர் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் " கலைக்கப்பட்ட அறங்காவல் குழுவிற்கு திருவிழா நடத்த அனுமதி இல்லை. ஆகவே தேவதானப்பட்டி மூங்கிலனை காமாட்சி அம்மன் கோவில் செயல் அலுவலர் திருவிழா நடத்தவேண்டும். அதுவும் தனிப்பட்ட எந்த தரப்பினரும் தலையிடாமல் நடுநிலையோடு நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இது தொடர்பாக 28.09.2013 அன்று கோட்டாட்சியர் கூட்டிய அமைதி கூட்டத்தில், நான் கீழாத்தெருவை சார்ந்தவர்களை மட்டும் தான் திருவிழா நடத்தவிடுவேன், நீங்கள் வேண்டுமானால் அரிவாள் எடுத்து வெட்டிக்கொள்ளுங்கள் என்று காமாட்சி அம்மன் கோவில் செயல் அலுவலர் திரு.ராஜா  அவர்கள் கூறினார்.
                 
மேலும் நேற்று 01.10.2013 அன்று அம்மாபட்டி தெருவை சேர்ந்த பெண்களையும் சிறுவர்களையும் கூட கோவிலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. வேறு வழியின்றி நேர்த்திக்கடன் செய்யவேண்டிய சிறுவர் சிறுமியர் உட்பட 100 க்கும் மேலானவர்கள் நடுரோட்டில் கங்கணம் கட்டிக்கொண்டனர். ஆனால் கீழத்தெருவை சேர்ந்தவ்ர்களுக்கு  அங்கே அனுமதி வழங்கியிருக்கிறார்.  இங்கே சட்டம் ஒழுங்கு எந்த நேரத்திலும் சீர்கெட்டுபோகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை என்னுடைய கவலை ஒன்றுதான்  அது ....
.      
 
 இந்திய அரசியல் அமைப்பில் 5 நீதிப்பேராணை உள்ளது. இதுதான் நம் அரசியல் அமைப்பு சாசனத்தின்  உயிரும் ஆன்மவும் போன்ற பகுதி. இந்த 5 நீதிப்பேராணைகளில் ஒன்றுதான் செயல் உறுத்தும் நீதிப்பேரானை.
  எந்த ஒரு சூழ்நிலையிலும் இதை யாரும் மீறக்கூடாது. ஆனால்
       
  நம் இந்து அறநிலைய ஆட்சித்துறை  இணை ஆணையர் (மதுரை)உயர்திரு
முத்து தியாகராஜன் , தேனி மாவட்டம் , பெரியகுளம் வட்டம் , தேவதானப்பட்டியில் உள்ள
மூங்கிலனை காமாட்சியம்மன் கோவில் செயல் அலுவலர் திரு.ராஜா
ஆகிய இருவரும் மீறியிருக்கிறார்கள்.
 
இது அம்மாபட்டிதெருவை சேர்ந்த 500 குடும்பங்கள் சந்திக்கும் பிரச்சனை அல்ல.
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு செய்த அவமரியாதை. ஒரு சாதாரண செயல் அலுவலர்
நீதிமன்றத்தை அவமதிக்கிறார்  என்றால் நம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு
வல்லமை இல்லையா?
இந்திய நாட்டின் இறையாண்மை என்பதெல்லாம் வெற்றுச் சொல்லாடல்கள் தானா ?
உலகிலேய மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்திய என்று கூறுவதில் உண்மை உள்ளதா ?

இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Thank-you015
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 02, 2013 2:24 pm

நீதித் துறை தன் கடமையை சரியாகத்தான் செய்திருக்கிறது. நம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் வல்லமை இருக்கிறது. இது, தனி ஒரு மனிதனின் ஆணவம். ஒரு தனி மனிதனாக அவர் சட்டத்தை மீறியுள்ளார். அந்த செயல் அலுவலர் தண்டிக்கப்படவேண்டியவர். உங்களின் கோபம் நியாயம் ஆனதே, ஆனாலும் தனி ஒரு மனிதனின் செயலுக்காக இந்தியா இறையாண்மை மேல் உங்களுக்கு என்ன கோபம். (ஏதேனும் தவறு இருப்பின் மன்னிக்கவும்)

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Oct 02, 2013 2:31 pm

இதில் எந்த தவறும் இல்லை . உங்கள் கருத்தை சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு.
நன்றி செந்தில்.

இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு! Thank-you015
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 02, 2013 2:32 pm

இந்திய அரசியலமைப்பு சட்டங்களுக்கோ அல்லது நீதிதுறைக்கோ இந்த அரசு ஊழியர்கள் மதிப்பளிக்கவில்லை என தெளிவாக தெரிகிறது. இதற்கு மேல் இவர்களின் மேல் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் அப்படியே எடுத்தாலும் அதையும் இவர்கள் மதிக்க மாட்டார்கள்.

வேறு என்ன தான் வழி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 02, 2013 2:37 pm

ராஜா wrote:இந்திய அரசியலமைப்பு சட்டங்களுக்கோ அல்லது நீதிதுறைக்கோ இந்த அரசு ஊழியர்கள் மதிப்பளிக்கவில்லை என தெளிவாக தெரிகிறது. இதற்கு மேல் இவர்களின் மேல் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் அப்படியே எடுத்தாலும் அதையும் இவர்கள் மதிக்க மாட்டார்கள்.

வேறு என்ன தான் வழி
தவறு உறுதியான பின்பு, தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். எந்த நீதிமன்றத்தில் தண்டனை உறுதியாகிறதோ, அதுவே இறுதியாக இருக்க வேண்டும். அதை எதிர்த்து மேல் முறையீடு செய்தால் அதை நிராகரித்து விட வேண்டும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 02, 2013 3:23 pm

M.M.SENTHIL wrote:தவறு உறுதியான பின்பு, தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். எந்த நீதிமன்றத்தில் தண்டனை உறுதியாகிறதோ, அதுவே இறுதியாக இருக்க வேண்டும். அதை எதிர்த்து மேல் முறையீடு செய்தால் அதை நிராகரித்து விட வேண்டும்.
மிகச்சரி செந்தில் ....

இந்த மேல்முறையீடு என்பதையே எடுத்துடனும்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 02, 2013 3:33 pm

ராஜா wrote:
M.M.SENTHIL wrote:தவறு உறுதியான பின்பு, தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். எந்த நீதிமன்றத்தில் தண்டனை உறுதியாகிறதோ, அதுவே இறுதியாக இருக்க வேண்டும். அதை எதிர்த்து மேல் முறையீடு செய்தால் அதை நிராகரித்து விட வேண்டும்.
மிகச்சரி செந்தில் ....

இந்த மேல்முறையீடு என்பதையே எடுத்துடனும்

ஆம் நண்பரே, நாம் நம் ஆதங்கத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். இதை செயலில் காட்ட ஒரு நல்ல, ஊழல் இல்லாத அரசு என்று அமைக்கிறதோ அன்று இது சாத்தியம் ஆகும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Oct 02, 2013 7:10 pm

ராஜா wrote:
M.M.SENTHIL wrote:தவறு உறுதியான பின்பு, தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். எந்த நீதிமன்றத்தில் தண்டனை உறுதியாகிறதோ, அதுவே இறுதியாக இருக்க வேண்டும். அதை எதிர்த்து மேல் முறையீடு செய்தால் அதை நிராகரித்து விட வேண்டும்.
மிகச்சரி செந்தில் ....

இந்த மேல்முறையீடு என்பதையே எடுத்துடனும்
மேல்முறையீடு கண்டிப்பாக தேவை. ஆனால் . மேல்முறையீடுகளின் தண்டனை இரண்டு மடங்காக வேண்டுமானால் கொடுக்கலாம் ..............

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 02, 2013 7:12 pm

DERAR BABU wrote:
ராஜா wrote:
M.M.SENTHIL wrote:தவறு உறுதியான பின்பு, தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். எந்த நீதிமன்றத்தில் தண்டனை உறுதியாகிறதோ, அதுவே இறுதியாக இருக்க வேண்டும். அதை எதிர்த்து மேல் முறையீடு செய்தால் அதை நிராகரித்து விட வேண்டும்.
மிகச்சரி செந்தில் ....

இந்த மேல்முறையீடு என்பதையே எடுத்துடனும்
மேல்முறையீடு கண்டிப்பாக தேவை. ஆனால் . மேல்முறையீடுகளின் தண்டனை இரண்டு மடங்காக வேண்டுமானால் கொடுக்கலாம் ..............
இது சரி.. மேல்முறையீடு செய்து குற்றமற்றவர் என்று நிரூபித்தால் ஓகே. தவறினால் தண்டனை இரு மடங்கு - டெரர் பாபு சூப்பர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 04, 2013 7:22 am

ரஸித்த கவிதைகள் பகுதியிலிருந்து, இதனை
பொருத்தமான தலைப்பின் கீழ், மாற்றலாம்...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக