ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆய்வுக்காக சும்மா படுத்திருந்தால் 3.15 லட்சம் சம்பளம் நாசா அறிவிப்பு

4 posters

Go down

ஆய்வுக்காக சும்மா படுத்திருந்தால் 3.15 லட்சம் சம்பளம் நாசா அறிவிப்பு Empty ஆய்வுக்காக சும்மா படுத்திருந்தால் 3.15 லட்சம் சம்பளம் நாசா அறிவிப்பு

Post by ராஜு சரவணன் Fri Sep 20, 2013 6:46 am

ஆய்வுக்காக சும்மா படுத்திருந்தால் 3.15 லட்சம் சம்பளம் நாசா அறிவிப்பு Zih6
வாஷிங்டன்:உங்களால் தொடர்ந்து 70 நாட்கள் பெட்டில் படுத்து கிடக்க முடியுமா? சும்மா படுத்து கிடப்பதற்கு மாதம் ரூ.3.15 லட்சம் சம்பளம் தர காத்திருக்கிறார்கள். நீங்கள் தயார் என்றால், உடனே அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசாவை தொடர்பு கொள்ளலாம்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா புதிய ஆய்வு ஒன்றுக்காக தொடர்ந்து 70 நாட்கள்  படுக்கையில் படுத்திருக்க ஆள் தேடி வருகிறது. இதற்கு 5000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.3.15 லட்சம்) மாத ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ‘பெட் ரெஸ்ட் ஸ்டடி என்ற ஆய்வுக்காக இந்த தேடுதல் என்று நாசா தெரிவித்துள்ளது.

‘மைக்ரோ கிராவிட்டி என்ற புவிஈர்ப்பு குறித்த ஆய்வுக்காக தேர்வு செய்யப்படுபவர்கள் எந்த வேலையும் செய்யாமல் தொடர்ந்து 70 நாட்கள் படுக்கையில் படுத்திருந்தால் போதும் என்கிறது ஆய்வு குழு. ஜான்சன் ஸ்பேஸ் மையத்தில் உள்ள பிளைட் எனலாக் புராஜக்ட் குழு, விண்வெளி செல்லும் வீரர்களின் பணியை எளிதாக்கும் பொருட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. ஆய்வுக்கு ஒப்புக் கொள்பவர்கள், 70 நாட்கள், 24 மணி நேரமும் ஒரு சில பரிசோதனைகளுக்காக மட்டுமன்றி மற்ற நேரங்களில் தொடர்ந்து ‘ஹெட் டவுன் பெட் ரெஸ்ட் பொசிஷனில் இருக்க வேண்டும்.

விண்கலத்தில் விண்வெளி வீரர்களின் உடல் எடையில் ஏற்படும் மாறுதல்கள் குறித்து துல்லியமாக அறிந்து கொள்ள, பெட்டில் படுத்திருப்பவர்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். ஆய்வுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு எலும்பு, தசை, இதயம், நரம்பு மண்டலம், சுழற்சி மண்டலங்கள் உணவு மற்றும் எதிர்ப்பு சக்தி குறித்து விரிவான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். ஆய்வுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அமெரிக்கராக அல்லது அமெரிக்க நிரந்தர குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


நன்றி தமிழ்முரசு
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஆய்வுக்காக சும்மா படுத்திருந்தால் 3.15 லட்சம் சம்பளம் நாசா அறிவிப்பு Empty Re: ஆய்வுக்காக சும்மா படுத்திருந்தால் 3.15 லட்சம் சம்பளம் நாசா அறிவிப்பு

Post by T.N.Balasubramanian Fri Sep 20, 2013 7:27 am

இந்தியாவில் இருந்த அதிகமான விண்ணப்பங்கள் சென்று உள்ளனவாமே.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆய்வுக்காக சும்மா படுத்திருந்தால் 3.15 லட்சம் சம்பளம் நாசா அறிவிப்பு Empty Re: ஆய்வுக்காக சும்மா படுத்திருந்தால் 3.15 லட்சம் சம்பளம் நாசா அறிவிப்பு

Post by SajeevJino Fri Sep 20, 2013 8:00 am

மனிதர்களை வைத்து சோதனைகள் செய்யக் கூடாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

சீக்கிரம் மனித உரிமை கழகங்கள் கொடி பிடிக்க வந்து விடுவார்கள்

ஆய்வுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அமெரிக்கராக அல்லது அமெரிக்க நிரந்தர குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆக நாம யாரும் இதுல சேர முடியாது


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

ஆய்வுக்காக சும்மா படுத்திருந்தால் 3.15 லட்சம் சம்பளம் நாசா அறிவிப்பு Empty Re: ஆய்வுக்காக சும்மா படுத்திருந்தால் 3.15 லட்சம் சம்பளம் நாசா அறிவிப்பு

Post by ராஜு சரவணன் Fri Sep 20, 2013 3:01 pm

நம்ம ஊரில் நிறைய மருத்துவமனை ஆய்வுகூடங்கள் மருந்து நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்தை படிக்கும் மாணவர்களின் பணத்தேவையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு அவர்களை கொண்டு சோதனை செய்து வருவது தெரியுமா....அந்த சோதனைகளுக்கு பின்னர் ஏற்படும் பக்கவிளைவுகளால் அவர்கள் கஷ்டப்படுவது தெரியுமா?...சிலர் பக்கவிளைவுகள் முற்றிய நிலையில் உயிரை துறக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன அது தெரியுமா ?

எல்லாம் தெரிந்தும் எல்லா சமுகநல அமைப்புகளும் கண்மூடி தான் இருக்கின்றன. நான் சொல்வது நம்ம நாட்டை பற்றி தான் அமெரிக்க எப்படினு அவங்களை தான் கேட்கனும் பாஸ் புன்னகை

எல்லாம் ஓரே குட்டையில் ஊறிய மட்டைகளாக இருந்தால் ரொம்ப கஷ்டம் தானேபுன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஆய்வுக்காக சும்மா படுத்திருந்தால் 3.15 லட்சம் சம்பளம் நாசா அறிவிப்பு Empty Re: ஆய்வுக்காக சும்மா படுத்திருந்தால் 3.15 லட்சம் சம்பளம் நாசா அறிவிப்பு

Post by krishnaamma Fri Sep 20, 2013 3:21 pm

T.N.Balasubramanian wrote:இந்தியாவில் இருந்த அதிகமான விண்ணப்பங்கள் சென்று உள்ளனவாமே.

ரமணியன்.
//ஆய்வுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அமெரிக்கராக அல்லது அமெரிக்க நிரந்தர குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது//

இது இடிக்குமே ஐயா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆய்வுக்காக சும்மா படுத்திருந்தால் 3.15 லட்சம் சம்பளம் நாசா அறிவிப்பு Empty Re: ஆய்வுக்காக சும்மா படுத்திருந்தால் 3.15 லட்சம் சம்பளம் நாசா அறிவிப்பு

Post by SajeevJino Fri Sep 20, 2013 3:23 pm

திருச்சியில் ஒரு தடவை இது போன்ற செயல் நடந்ததாக ஞாபகம்

நமது நாட்டில் காந்தி நோட்டிற்கு தானே மதிப்பு ..மனிதத்திற்கு இல்லையே


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

ஆய்வுக்காக சும்மா படுத்திருந்தால் 3.15 லட்சம் சம்பளம் நாசா அறிவிப்பு Empty Re: ஆய்வுக்காக சும்மா படுத்திருந்தால் 3.15 லட்சம் சம்பளம் நாசா அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum