புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"நேர்மை கடைகள்"!!!!!!!......
Page 1 of 1 •
- KINGUMARபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013
]44 மாதிரி பள்ளிகளில் "நேர்மை கடைகள்": காந்தி பிறந்த நாளில்ஆரம்பம்
மாணவர்களிடையே, நேர்மையை வளர்க்கும் நோக்கத்தில், காந்தி பிறந்த நாளான, அக்., 2ம் தேதி, 44 மாதிரிப் பள்ளிகளில், "நேர்மை கடைகள்" துவக்கப்படுகின்றன.கல்வி தரத்தை மேம்படுத்தவும்,மாணவர்களிடையே, நல்ல குணங்களை ஏற்படுத்தவும், கல்வித்துறை, முடிந்த அளவிற்கு, பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.
இந்த வரிசையில், மாணவர்களிடையே, நேர்மை, நாணயம் ஆகிய உயர்ந்த பண்புகளை வளர்க்கும் நோக்கத்தில், 44 மாதிரிப் பள்ளிகளில், "நேர்மை கடை"களை திறப்பதற்கு, இடைநிலைக் கல்வி திட்ட மாநில இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.இதுகுறித்து, திட்ட இயக்குனர், சங்கர், வெளியிட்டுள்ள அறிவிப்பு:பள்ளி சூழலில், மாணவர்களை, சிறந்த குடிமகன்களாக உருவாக்க முடியும். கல்வி மட்டுமில்லாமல், பல்வேறு திறன்களையும், நற்குணங்களையும் வளர்ப்பதற்கு, கல்வித்துறை, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த வரிசையில், நேர்மை மற்றும் நாணயம் ஆகிய உயர்ந்த பண்புகளை வளர்க்கும் நோக்கில், "நேர்மை அங்காடி" என்ற கடைகள், காந்தி பிறந்த நாளான, அக்., 2ல், 44 மாதிரிப் பள்ளிகளிலும் துவங்கப்படும். இந்த கடைகள், யார் மேற்பார்வையும் இல்லாமல், பள்ளி வளாகத்தில் இயங்கும். இந்த கடையில், மாணவர்களுக்கு தேவையான எழுது பொருட்கள் இருக்கும். அதற்கான விலை தாங்கிய அறிவிப்பும், அங்கே இருக்கும்.மாணவர்கள், நேரடியாக, கடைகளுக்குச் சென்று, தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு, அதற்கான தொகையை, அங்குள்ள பண பெட்டியில் செலுத்த வேண்டும். ஆரம்ப கட்ட முதலாக, 500 ரூபாயுடன், கடையை துவக்க வேண்டும். பள்ளி மேலாண்மை நிதியில் இருந்து, இந்த தொகையை, தலைமை ஆசிரியர் செலவழிக்கலாம்.பேப்பர், பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்ட பொருட்களை, "நேர்மை கடை"யில் விற்பனை செய்ய வேண்டும். பொருட்களின் விலையை, எந்த காரணம் கொண்டும், லாப நோக்கில் நிர்ணயம் செய்யக் கூடாது. வாங்கிய விலையிலேயே, பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். இதை, தலைமை ஆசிரியர், கண்காணிக்க வேண்டும்.இது குறித்த அறிக்கையை, அக்., 4ம் தேதிக்குள், இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.[/size]

மாணவர்களை சீர்படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகள் உண்மையில் வரவேற்க தக்கது. கல்வித்துறையின் சீர்திருத்தங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல தொடக்கம்.
தனியார் பள்ளிகள் இதை தொடங்குவார்களா? சந்தேகம் தான் அவங்கதான் நேர்மையா (படு கறாரா) கட்டணத்துடன் வசூலித்து விடுகிறார்களே.
தனியார் பள்ளிகள் இதை தொடங்குவார்களா? சந்தேகம் தான் அவங்கதான் நேர்மையா (படு கறாரா) கட்டணத்துடன் வசூலித்து விடுகிறார்களே.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தனியார் பள்ளிகளை அடக்குவது ஒன்று பெரிய காரியம் இல்ல அண்ணே! ஆனா பாருங்க நம்ம க ல் வி து றை.... வந்து அது வேனும் இதுவேனும்னு வாங்கி தங்கள் பைகளை நிரப்பிக்கொள்வதால் நாம இங்க கரடியா கத்தினாலும் எதுவும் மாறாது. இதை நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன். புதி தாக வாங்கிய 35 கணி னிகளில் 5 ஐ ஒரு அ தி கா ரி + 2 ம திப் பெண்கள் பதியவும் மதி ப்பெண் சான்றி தழ் அச்சடிக்கவும் என்ற வாங்கிச்சென்றார் இன்று வரை வரவில்லை. எங்கள் பள்ளி முதல்வரிடம் கேட்டு பார்த்தேன். இன்று நான் வேன்டாதவன் ஆயிட்டேன்.யினியவன் wrote:நல்ல தொடக்கம்.
தனியார் பள்ளிகள் இதை தொடங்குவார்களா? சந்தேகம் தான் அவங்கதான் நேர்மையா (படு கறாரா) கட்டணத்துடன் வசூலித்து விடுகிறார்களே.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பள்ளியில் கேப்டன் மாதிரி புள்ளி விவரம் கேக்காமஅசுரன் wrote:தனியார் பள்ளிகளை அடக்குவது ஒன்று பெரிய காரியம் இல்ல அண்ணே! ஆனா பாருங்க நம்ம க ல் வி து றை.... வந்து அது வேனும் இதுவேனும்னு வாங்கி தங்கள் பைகளை நிரப்பிக்கொள்வதால் நாம இங்க கரடியா கத்தினாலும் எதுவும் மாறாது. இதை நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன். புதி தாக வாங்கிய 35 கணி னிகளில் 5 ஐ ஒரு அ தி கா ரி + 2 ம திப் பெண்கள் பதியவும் மதி ப்பெண் சான்றி தழ் அச்சடிக்கவும் என்ற வாங்கிச்சென்றார் இன்று வரை வரவில்லை. எங்கள் பள்ளி முதல்வரிடம் கேட்டு பார்த்தேன். இன்று நான் வேன்டாதவன் ஆயிட்டேன்.
அன்னியனா மாறி கும்பி பாகம் தண்டனை குடுங்க அசுரன்
நல்ல வேலை கணினியை மட்டும் கொண்டு சென்றார்அசுரன் wrote:தனியார் பள்ளிகளை அடக்குவது ஒன்று பெரிய காரியம் இல்ல அண்ணே! ஆனா பாருங்க நம்ம க ல் வி து றை.... வந்து அது வேனும் இதுவேனும்னு வாங்கி தங்கள் பைகளை நிரப்பிக்கொள்வதால் நாம இங்க கரடியா கத்தினாலும் எதுவும் மாறாது. இதை நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன். புதி தாக வாங்கிய 35 கணி னிகளில் 5 ஐ ஒரு அ தி கா ரி + 2 ம திப் பெண்கள் பதியவும் மதி ப்பெண் சான்றி தழ் அச்சடிக்கவும் என்ற வாங்கிச்சென்றார் இன்று வரை வரவில்லை. எங்கள் பள்ளி முதல்வரிடம் கேட்டு பார்த்தேன். இன்று நான் வேன்டாதவன் ஆயிட்டேன்.யினியவன் wrote:நல்ல தொடக்கம்.
தனியார் பள்ளிகள் இதை தொடங்குவார்களா? சந்தேகம் தான் அவங்கதான் நேர்மையா (படு கறாரா) கட்டணத்துடன் வசூலித்து விடுகிறார்களே.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நேர்மை கடையில்
நேர்மை கடைபிடிக்கப்படட்டும்
நேர்மை கடைபிடிக்கப்படட்டும்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கழுத்துல கை வச்சி வெளிய தொறத்திடுவாங்க அண்ணே. அப்புறம் புவாவுக்கு?யினியவன் wrote:பள்ளியில் கேப்டன் மாதிரி புள்ளி விவரம் கேக்காமஅசுரன் wrote:தனியார் பள்ளிகளை அடக்குவது ஒன்று பெரிய காரியம் இல்ல அண்ணே! ஆனா பாருங்க நம்ம க ல் வி து றை.... வந்து அது வேனும் இதுவேனும்னு வாங்கி தங்கள் பைகளை நிரப்பிக்கொள்வதால் நாம இங்க கரடியா கத்தினாலும் எதுவும் மாறாது. இதை நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன். புதி தாக வாங்கிய 35 கணி னிகளில் 5 ஐ ஒரு அ தி கா ரி + 2 ம திப் பெண்கள் பதியவும் மதி ப்பெண் சான்றி தழ் அச்சடிக்கவும் என்ற வாங்கிச்சென்றார் இன்று வரை வரவில்லை. எங்கள் பள்ளி முதல்வரிடம் கேட்டு பார்த்தேன். இன்று நான் வேன்டாதவன் ஆயிட்டேன்.
அன்னியனா மாறி கும்பி பாகம் தண்டனை குடுங்க அசுரன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1