ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 9:21 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 9:19 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:18 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:44 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:37 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:09 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:57 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

+28
Dr.S.Soundarapandian
கரூர் கவியன்பன்
நாகசுந்தரம்
பார்த்திபன்
மாணிக்கம் நடேசன்
மதுமிதா
ஹர்ஷித்
அருண்
Dr.சுந்தரராஜ் தயாளன்
டார்வின்
செம்மொழியான் பாண்டியன்
ஈகரையன்
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
பாலாஜி
அசுரன்
mbalasaravanan
ரேவதி
krishnaamma
DERAR BABU
பூவன்
சாமி
T.N.Balasubramanian
Muthumohamed
ராஜா
சிவா
யினியவன்
32 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 4 Empty ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by யினியவன் Fri Sep 20, 2013 1:30 am

First topic message reminder :

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா
ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்



ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தன்று தான் நம் ஈகரை, சிவாவின் மனதில் தமிழையும், தமிழர்களையும் இணைக்கும் இணைய தளம் வேண்டும் என்ற எண்ணத்தின் முதல் புள்ளியாக, வெளிப்பாடாக உருவெடுத்தது.

நீண்ட நாட்கள் தனி முயற்சியில் துவங்கி, புலம்பி, போராடி தன்னந்தனியாக பதிவுகளை விடாமுயற்சியுடன் சிறப்புற பதிந்து கொஞ்சம் கொஞ்சமாக பதிவர்களை தாமாகவே விரும்பி வந்து இணையச் செய்து இன்று தமிழ் தளங்களின் வரிசையில், தனக்கென ஒரு நிலையான புகழை ஈட்டி மேலும் அதை வளர்த்துக்கொண்டே முன்னேறிச் செல்லும் அளவிற்கு ஈகரையின் பயணம் தொடர்கிறது.

பின்னர் சிறப்பான பதிவர்கள், நிர்வாகிகள் என நண்பர்கள் இணைய இணைய தமிழின் சிறப்பை அற்புதமாக போற்றும் தளமாக நம் தளம் இன்று மிளிர்கிறது. மேலும் ஒரு சிறப்பு - எந்தவித விளம்பரங்களும் இல்லாத தளமாகவும் விளங்குகிறது, வியாபார நோக்கம் என்பது இல்லாமலே. அப்படியே தொடரும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் ஒரு மில்லியன் பதிவுகள் என்ற மைல் கல்லையும் கடந்தோம், அதோடு வெகு சீக்கிரம் 21,000 பதிவர்கள் எனும் இலக்கையும் கடக்க இருக்கிறோம்.

இத்தருணத்தில் பதிவர்கள், நிர்வாகிகள், நிறுவனர் என எந்த பாகுபாடுமின்றி நம் ஒருவருக்கு ஒருவர் நன்றிகள் தெரிவித்துக்கொள்ளாமல், நாமனைவரும் வாழ்த்துகளை பரிமாறிகொள்வோம்.


ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா வாழ்த்துகள்

ஆறாம் ஆண்டு துவக்க விழா வாழ்த்துகள்

வாழ்க ஈகரை, வளர்க ஈகரை, வாழ்க தமிழ், வளர்க தமிழ்


பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 
பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 4 Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by ஹர்ஷித் Sat Sep 21, 2013 2:17 pm

ஈகரைக்கு இனிய ஆறாம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
இத்தனை கடினமான இலக்கை அடைந்து வெற்றிகளை அள்ளிக்குவித்திட்ட ஈகரையில் நானும் ஒருவன் என என்னுகையில் என்னுள்ளம் மகிழ்கிறது.
இதர்க்காக உழைத்திட்ட,உழைக்கும்,உழைக்கப்போகும் உள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 4 Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by மதுமிதா Sat Sep 21, 2013 4:35 pm

மிக சந்தோஷமாக உள்ளது புன்னகை


ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 4 Mஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 4 Aஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 4 Dஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 4 Hஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 4 U



ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 4 Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by ராஜா Sat Sep 21, 2013 4:36 pm

மதுமிதா wrote:மிக சந்தோஷமாக  உள்ளது புன்னகை
சூப்பருங்க 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 4 Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 23, 2013 11:31 am

ராஜா wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா வாழ்த்துகள்
ஆறாம் ஆண்டு துவக்க விழா வாழ்த்துகள்


நான் நமது ஈகரை குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய வெண்பா இப்போதும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி 

பா(கவிதை):
[வெண்சீர் வெண்டளையால் ஆன இன்னிசை வெண்பா]
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா
பாங்குப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா
தாங்கப்பா தங்கப்பா தார்


விளக்கம்:
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா: வாருங்கள், யார்நீங்கள்? வந்து பாருங்கள்

ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா: இங்குதானப்பா, ஈகரைக்கு; ஈ, க, ரை என்ற ஒவ்வோர் எழுத்தையும் விரிவுபடுத்தி, ஈயப்பா கய்யப்பா ரையப்பா என்று எழுதியுள்ளேன்.

பாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக; பார்த்து....பாவை யப்பா:பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள்.

தாங்கப்பா தங்கப்பா தார்: எனவே, நல்ல தங்கத்தாலாகிய மாலையாகத் தொடுத்து பாக்களைக் தாருங்கள்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
அருமை ஐயா , விபொபா
மிகவும் நன்றி இராஜா மகிழ்ச்சி 
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 4 Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by மாணிக்கம் நடேசன் Mon Sep 23, 2013 12:15 pm

L K ஜி ல சேக்கலாயா. எங்கஃ ஊருள பாலர் பள்ளின்னு சொல்லுவோம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 4 Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by மாணிக்கம் நடேசன் Mon Sep 23, 2013 12:16 pm

5 வயது குழந்தையை, பாராட்டி வாழ்த்துகிறேன்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 4 Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by mbalasaravanan Mon Sep 23, 2013 12:34 pm

மகிழ்ச்சி 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 4 Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by பார்த்திபன் Mon Sep 23, 2013 2:41 pm

ஈகரை உறவுகளுக்கு இனிய வாழ்த்துகள். மென்மேலும் உயரட்டும் ஈகரையின் புகழ்!மகிழ்ச்சி 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 4 Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by நாகசுந்தரம் Mon Sep 23, 2013 9:16 pm

ஈகரை உறவுகளுக்கு இனிய வாழ்த்துகள். மென்மேலும் உயரட்டும் ஈகரையின் புகழ்!
http://www.eegarai.net/t85586-topic
http://www.eegarai.net/t93164-topic





Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 4 Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by கரூர் கவியன்பன் Tue Sep 24, 2013 9:21 am

உறவுகளுக்கும் உள்ளன்பு கொண்ட பெருமக்களுக்கும்
என் தாய் தமிழுக்கும்
படைத்தளித்திட்ட நிறுவனருக்கும் என்
தண்தமிழால் வாழ்த்துகளும் நன்றிகளும்

- கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 4 Empty Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum