புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 2 Poll_c10ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 2 Poll_m10ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 2 Poll_c10ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 2 Poll_m10ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 2 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 2 Poll_c10ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 2 Poll_m10ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 20, 2013 12:00 am

First topic message reminder :

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா
ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தன்று தான் நம் ஈகரை, சிவாவின் மனதில் தமிழையும், தமிழர்களையும் இணைக்கும் இணைய தளம் வேண்டும் என்ற எண்ணத்தின் முதல் புள்ளியாக, வெளிப்பாடாக உருவெடுத்தது.

நீண்ட நாட்கள் தனி முயற்சியில் துவங்கி, புலம்பி, போராடி தன்னந்தனியாக பதிவுகளை விடாமுயற்சியுடன் சிறப்புற பதிந்து கொஞ்சம் கொஞ்சமாக பதிவர்களை தாமாகவே விரும்பி வந்து இணையச் செய்து இன்று தமிழ் தளங்களின் வரிசையில், தனக்கென ஒரு நிலையான புகழை ஈட்டி மேலும் அதை வளர்த்துக்கொண்டே முன்னேறிச் செல்லும் அளவிற்கு ஈகரையின் பயணம் தொடர்கிறது.

பின்னர் சிறப்பான பதிவர்கள், நிர்வாகிகள் என நண்பர்கள் இணைய இணைய தமிழின் சிறப்பை அற்புதமாக போற்றும் தளமாக நம் தளம் இன்று மிளிர்கிறது. மேலும் ஒரு சிறப்பு - எந்தவித விளம்பரங்களும் இல்லாத தளமாகவும் விளங்குகிறது, வியாபார நோக்கம் என்பது இல்லாமலே. அப்படியே தொடரும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் ஒரு மில்லியன் பதிவுகள் என்ற மைல் கல்லையும் கடந்தோம், அதோடு வெகு சீக்கிரம் 21,000 பதிவர்கள் எனும் இலக்கையும் கடக்க இருக்கிறோம்.

இத்தருணத்தில் பதிவர்கள், நிர்வாகிகள், நிறுவனர் என எந்த பாகுபாடுமின்றி நம் ஒருவருக்கு ஒருவர் நன்றிகள் தெரிவித்துக்கொள்ளாமல், நாமனைவரும் வாழ்த்துகளை பரிமாறிகொள்வோம்.

ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா வாழ்த்துகள்

ஆறாம் ஆண்டு துவக்க விழா வாழ்த்துகள்

வாழ்க ஈகரை, வளர்க ஈகரை, வாழ்க தமிழ், வளர்க தமிழ்

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 
பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 20, 2013 11:09 am

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 2 Flower_fairies_6th_birthday_party_invitation-reddc0c2caa6a4b85bc0f2a8c24388219_8dnm8_8byvr_324

ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா வாழ்த்துகள்!

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 2 9k=

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 2 Images?q=tbn:ANd9GcSWBXcqM2FvaRENbJu7nZyNl9RofvuEP9IADyfBfo6e9vR0S-kLJA

ஆறாம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துகள் ! பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 2 Images?q=tbn:ANd9GcShbwS6QxpdeHe0wjYRAHeUhmVfmZ2UszXZ9lscdXHJnjwvenhN

இங்கு உள்ள உறவுகள் எல்லோருக்கும் என் அன்பான வாழ்த்துகள் புன்னகைஇன்று போல என்றும் அன்புடன் இணைந்திருங்கள் உறவுகளே ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 20, 2013 11:24 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஈகரை !
பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 20, 2013 11:35 am

இனிய பிறந்த நாள் நாள் வாழ்த்துக்கள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Sep 20, 2013 11:36 am

ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு எனது வாழ்த்துகள்.

ஐந்து ஆண்டுகளாக ஈகரையை சிறப்பாக நடத்திவரும் இனிய நண்பர் சிவா அவர்களுக்கும் நெஞ்சம் இனிக்கும் நன்றிகள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 20, 2013 11:37 am

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஈகரை தமிழ் களஞ்சியமே .

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 2 Bi_bd_07_sep_14_120516

இன்னும் பல சாதனை மைல்கல்களை கடக்க அன்பு வாழ்த்துகள்

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 20, 2013 11:41 am

ஈகரை எனும் உறவுதளம் இன்று
ஐந்து வயதை கடந்தது நன்று 
ஆறு வயதை தொடர்வது கண்டு
உறவுகள் யாவும் வாழ்த்துவது நன்று 

உறவில் நானும் ஒருவன் என்ற முறையில் ஈகரை பல்லாண்டு காலம் வாழ. இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 20, 2013 11:42 am

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 2 4506291682_646bfba987_o

பிறந்த நாள் நல்வாழ்த்துகள் இனிய ஈகரையே

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 2 <a href=

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 20, 2013 5:31 pm

பிறந்த நாளுக்கு பார்ட்டி இல்லயா

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Sep 20, 2013 5:59 pm

அகவை ஆறு கண்ட ஈகரையே
உனக்கு நிகர் இல்லையே !!

தமிழை வளர்ப்போம்
என முழங்கியவர்கள்
மேடையோடு முடித்துவிட்டு
போய்விடுவார்கள் வீட்டிற்கு,
சிவா அவர்கள் - தமிழை
காட்டினார் நாட்டிற்கு !!

நிறைய நண்பர்கள் ஒன்றுகூடி
தமிழ்தேரை இழுத்து,
இதோ ஐந்தாண்டுகள்
முடிந்து ஆறாவது ஆண்டில்
அடியெடுத்து வைக்கிறாள்
என் தமிழ்த்தாய் ஈகரை
எனும் ஈடில்லா தளத்தில் !!

மேலும் மேலும் வளர்வோம் தமிழால்
கீழே போகாமல் காப்போம் தமிழை !!

இந்த இனிய நாள் நமக்கெல்லாம்
பிறந்த நாள் என்று கொள்வோம்,
தமிழில் இதைவிட கண்ணியமான
தளமில்லை உரக்க சொல்வோம்!!

வாழ்த்து சொன்னால் அது நமக்கே
சொன்னது போல் ஆகிவிடும்,
வளர்வோம் - மென்மேலும் வளர்வோம்!!

சிவா அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்
இந்த சாதனையின் விருட்சம் நீங்கள் என்பதால்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 20, 2013 6:01 pm

M.M.SENTHIL wrote:அகவை ஆறு கண்ட ஈகரையே
உனக்கு நிகர் இல்லையே !!

தமிழை வளர்ப்போம்
என முழங்கியவர்கள்
மேடையோடு முடித்துவிட்டு
போய்விடுவார்கள் வீட்டிற்கு,
சிவா அவர்கள் - தமிழை
காட்டினார் நாட்டிற்கு !!

நிறைய நண்பர்கள் ஒன்றுகூடி
தமிழ்தேரை இழுத்து,
இதோ ஐந்தாண்டுகள்
முடிந்து ஆறாவது ஆண்டில்
அடியெடுத்து வைக்கிறாள்
என் தமிழ்த்தாய் ஈகரை
எனும் ஈடில்லா தளத்தில் !!

மேலும் மேலும் வளர்வோம் தமிழால்
கீழே போகாமல் காப்போம் தமிழை !!

இந்த இனிய நாள் நமக்கெல்லாம்
பிறந்த நாள் என்று கொள்வோம்,
தமிழில் இதைவிட கண்ணியமான
தளமில்லை உரக்க சொல்வோம்!!

வாழ்த்து சொன்னால் அது நமக்கே
சொன்னது போல் ஆகிவிடும்,
வளர்வோம் - மென்மேலும் வளர்வோம்!!

சிவா அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்
இந்த சாதனையின் விருட்சம் நீங்கள் என்பதால்!!
மிகப் பொருத்தமான அருமையான கவி நன்றி செந்தில் வி.பொ.பா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக